
MR.Anil
@Saffron_Anil_ • 10,370 subscribers
தமிழ் இந்து🚩| Unapologetically Pro–Hindu Rashtra🚩| Fighting for Hindu Rights🕉️ | #Writer | #SocialMediaReporter
Shorts
Videos
1:20
Sensitive content
This media may contain sensitive content.

"‘பாரத் மாதா கி ஜே’ ன்னு என் ஊர்ல என் முன்னயே கத்துவாங்களாம்… அதை பாத்து இருக்க நான் என்ன சொம்பையா? ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும் டா." - பள்ளிவாசல் வாயிலில் போலீசார் முன்னிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் போல் பேசும் இஸ்லாமிய அமைப்பு இளைஞர்கள்.🚨🤬 காவல்துறை அழைத்து சென்று சில மணி நேரத்தில் இவர்களை வீட்டுக்கு அனுப்பியது ஏன்? "பாரத் மாதா கி ஜே" கோசம் போட்டால் குண்டு வெடிக்கும் என்றால் இவர்களை NIA India விசாரிக்க வேண்டும். விருதுநகரில் நேற்று முன்தினம் விநாயகர் ஊர்வலத்தில் உள்ளே புகுந்து கொலை மிரட்டல் விடுத்த முஸ்லீம் அமைப்பினர் 5 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத தைரியம்… ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸ் முன்பே வெடிகுண்டு மிரட்டல். பயங்கரவாதிகளின் புகலிடமாகிறதா விருதுநகர் மாவட்டம்?😤
MR.Anil207,423 次观看 • 1 个月前

"தூத்துக்குடியில், மோகன் சி. லாசரஸ் நடத்தும் ‘இயேசு விடுவிக்கின்றார்’ ஜெபக்கூடம் மற்றும் ரயில் நிலையம் அருகே உள்ள குரும்பூரில், பழமையான விநாயகர் கோயில் இன்று அதிகாலை 3 மணியளவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது."🚨😢 கோயிலை இடித்த அதிகாரிகள்… ஏன் மோகன் சி. லாசரஸ் நடத்தும் ஜெபக்கூடத்தை இடிக்கவில்லை?😤
MR.Anil65,354 次观看 • 2 个月前