
Sai Jegadheesh
@saijegadheeshh • 13,822 subscribers
Journalist
Shorts
Videos

ஒரு படம் ஹிட்டான உடனேயே ஆட்டிட்யூட் எல்லாம் மாறுதே ஏன்ணே Actor Soori ? கடந்த சில நாட்களுக்கு முன்னர் பத்திரிக்கையாளர் ஒருவர் "முன்னாடி எல்லாம் உங்கள பரோட்டா சூரினு சொல்லுவாங்க... இப்போ சூரின்னு சொல்றாங்களே. உங்களுக்கு எதுன்னே புடிச்சிருக்கு"என்று நகைச்சுவையாக கேட்டபோது சட்டென கோவப்பட்டு "என்னோட பேரு பரோட்டா சூரி-ன்னு யார் சொன்னது...? ஜனங்க நீங்களா தான் என்ன பரோட்டா சூரி ன்னு சொல்றீங்க. என் பெயர் சூரி தான்." என்று நீங்கள் சொன்னபோது ஒரு திமிர்த்தனம் தெரிந்தது... ஆனால் எங்களுக்கு நீங்கள் என்றுமே பரோட்டா சூரி தான். இப்போது நிகழ்ச்சி ஒன்றில் எதார்த்தமான சில கேள்விகளை நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்கிறார்கள் இதிலும் உங்களுக்கு திமிர்த்தனமான பதில் தெரிகிறது. இந்த இடத்துக்கு நீங்க வந்ததுக்கு உங்களுடைய உழைப்பு காரணம்ங்கிறதுல யாருக்கும் எந்த மாற்று கருத்தும் கிடையாது. ஆனால் அண்மைக்காலமாகவே உங்களுக்கு தலைக்கனம் அதிகமாக இருப்பதை உணர முடிகிறது. தலைக்கனம் நமக்கு வேணாம்னே. ஒரே படத்தில் உயரத்தில் தூக்கி வைத்து மக்களுக்கு உங்களை தூக்கி கீழே வீசவும் தெரியும். பேட்டிக்கு பேட்டி PR team வச்சி நான் எப்படி கஷ்டப்பட்டேன் தெரியுமா அப்படி கஷ்டப்பட்டேன் தெரியுமா? என்று சொல்றத பார்த்து மக்கள் உங்களை இந்த இடத்தில் உட்கார வச்சுருக்காங்க அது அப்படியே கண்டினியூ பண்ணிக்கோங்க... அண்ணே Actor Soori. தலைக்கனம் வேண்டாம்! தலைக்கனம் இல்லாமல் இருந்தால் எந்த உயரத்திற்கும் செல்லலாம் என்பதற்கு உங்கள் துறையில் இருந்து வந்த தற்போதைய முதலமைச்சர் அண்ணன் விஜய் அவர்கள் மிகப்பெரிய சான்று. உணர்ந்து செயல்படுங்கள். இப்படிக்கு உங்கள் மீது அன்பு கொண்டவன் ❤️
Sai Jegadheesh509,407 次观看 • 9 天前

கண்ணியத்துடன் பேசுங்கள் என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா Mister கண்ணியமற்ற கொளத்தூர் Ex.MLA M.K.Stalin அவர்களே? கண்ணியத்தைப் பற்றி யார் பாடம் எடுப்பது? கருணாநிதியின் மகன் நீங்களா? திமுகவின் அகராதியில் கண்ணியம் என்றால் என்ன என்பது இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்காது என்ற அதுப்பில் பேசுகிறீரோ? திமுக என்றால் என்ன? திமுகவினரின் கண்ணியம் என்றால் என்ன? என்பதை எடுத்துச் சொல்லத்தான் நாங்கள் இருக்கிறோம். இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் முடிந்தால் அனைவருக்கும் பரப்புங்கள். திமுகவின் முகத்திரை Gen Z தலைமுறையினரிடம் கிழியட்டும். திமுகவின் அநியாயங்களை நேரில் கண்ட சாட்சி இன்றைய சபாநாயகர் JCD பிரபாகர் அவர்கள் தான். TVK IT Wing Official | O T F C KERALA VIJAY FANS CLUB | TVK Fact Check
Sai Jegadheesh165,638 次观看 • 1 个月前
1:14
Sensitive content
This media may contain sensitive content.

"உன் பொண்டாட்டி எங்க போனா? நீ எப்படி டா முதலமைச்சரான..." என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் CMOTamilNadu அவருடைய மனைவி, பிள்ளைகள் மற்றும் அமைச்சர் Aadhav Arjuna - ஆகியோரை ஆபாசமாகவும் மிரட்டல் விடுக்கும் தோணியிலும் பேசும் இந்த நபர்தான் திமுகவின் முன்னாள் அமைச்சர் தற்போதைய திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் Anitha R Radhakrishnan. ஒரு முதலமைச்சரையும் அவரது குடும்பத்தினரையும் பொதுவெளியில் ஆபாசமாகவும் ஒருமையிலும் பேசும் ரவுடி அனிதா ராதாகிருஷ்ணன் Anitha R Radhakrishnan மீது எப்போது நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் M.K.Stalin?
Sai Jegadheesh240,462 次观看 • 5 个月前

🔔மது போதையில் அரசு பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டு ரகளையில் ஈடுபட்ட இளம்பெண். இதற்கு இந்த பெண் மீது BNS Section 355 , BNS Section 285 , Prohibition Act, Section 4-A இந்த சட்டங்களின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் தற்போது வரை பொது போக்குவரத்துக்கு மதுபோதையில் இடையூறு ஏற்படுத்திய இந்த பெண் மீது Tamil Nadu Police - Greater Chennai Traffic Police , GREATER CHENNAI POLICE -GCP MTC Chennai நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாற்றுகின்றனர். நடவடிக்கை எடுப்பீர்களா? இடம்: அசோக் நகர் 📌
Sai Jegadheesh21,397 次观看 • 13 天前