
Saravanan Annadurai
@saravofcl • 104,476 subscribers
Official Spokesperson, DMK & Joint Secretary - Media Wing @arivalayam | Independent Legal Practitioner.
Shorts
Videos

குடும்ப நண்பர் வீரமணிக்கு அவர்களுக்கு எனது வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். - அமைச்சர் லோகேஷ்.
Saravanan Annadurai339,413 просмотров • 1 месяц назад

Akshita please don’t defend the indefensible. The question is not whether you blurred the identity of the victim or not? The question is what would the victim feel when she sees this expose. That’s why POCSO act has an embargo on that. The ruling government wants to make this a political spectacle.
Saravanan Annadurai321,475 просмотров • 1 месяц назад

Hello Akshita Nandagopal please stop your propaganda. I have attached the screenshot of the prayer made in the Supreme Court, “in the last one week, DMK did not make any effort to stop Mr. Vijay from going to Karur”. Hope you will clarify your stand on seeing this.
Saravanan Annadurai313,888 просмотров • 3 месяцев назад

Cherry Blossoms in Chennai like in Japan and in Washington DC. #MKStalin Will make it Happen🔥🔥🔥
Saravanan Annadurai325,798 просмотров • 6 месяцев назад

Goel or Goebbels! If there’s a competition between them, we will not be able to predict the winner. Nepo Kid Piyush Goyal who has ground our manufacturing is speaking about the competence of our DMK govt. Skill India program is tangled in 10,000 crore scam but gives us gyaan about corruption. BJP thy name hypocrisy.
Saravanan Annadurai279,962 просмотров • 8 месяцев назад

நம்பிட்டோம்…. சத்தியபாமா 5 நிமிடம் பேசியிருப்பாரா??? வேட்பாளர் பேச்சை 5 நிமிடம் கூட கேட்க மாட்டாரா?
Saravanan Annadurai34,787 просмотров • 27 дней назад

TN Wants to Know! Minister Sarath has clarified that, it’s him in the Video at Chepauk Stadium. We welcome that, now there’s no modicum of doubt regarding the identity. The Minister has also given an explanation that he was crushing tablets for his toddler. The only troubling aspect is that the minister’s action is eerily similar to how people snort drugs. CM Mr. Vijay is already on a warpath against drug menace. Isn’t his duty to clarify the doubt that’s cast upon his minister. The people of TN should not be left in a lingering doubt about the integrity of Mr. Sarath. In all fairness Mr. Vijay should order an investigation by a high ranking police official preferably from other state. TN people should not be left with a doubting mind, after all Caesar’s wife should be beyond suspicion.
Saravanan Annadurai123,493 просмотров • 4 месяцев назад

Chennai will be another Singapore, once Metro Rail work is over. #MKStalin Will Make it Happen 🔥🔥🔥
Saravanan Annadurai165,715 просмотров • 6 месяцев назад

அமமுக எம்எல்ஏ, அதிமுக எம் எல் ஏக்கள் ராஜினாமா செய்த பொழுதும் இப்படியொரு விசாரணை மற்றும் கைது நடந்திருக்க வேண்டும் அல்லவா?
Saravanan Annadurai102,198 просмотров • 3 месяцев назад

இந்த இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறவில்லையென்றாலும், வாக்குகளின் எண்ணிக்கை நமக்கு உற்சாகம் அளிக்கிறது. குறிப்பாக கல்லாப்பெட்டி கூட்டணி கட்சிகளால் நமக்கு வாக்குகள் வரவில்லை, நம் வாக்குகளால் தான் கல்லாப்பெட்டி கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன. திமுக தொண்டர்களை இதுவே உற்சாகப்படுத்தும்.
Saravanan Annadurai18,746 просмотров • 18 дней назад

இது ஊக்கம் அல்ல! ஆதிக்க சக்திகளின் தாக்கம். நீட் தான் உலகமா என்பது பாஜக/ஆர்எஸ்எஸ் இன் குரல். அதையேன் விஜய் அவர்கள் பிரதிபலிக்கிறார். மருத்துவர் ஆக வேண்டும் என்பது ஒடுக்கப்பட்டோரின் கனவு, அதை just like that கடந்து செல்ல சொல்வது கொடுமை. என்ன செய்வது எல்லோருடைய தந்தைமார்களாலும், அவர்களின் பிள்ளையை வைத்து படம் எடுக்க முடியாது. கல்வியை மட்டுமே கொடுக்க இயலும். இன்னொன்றையும் சுசகமாக சொல்கிறார் TVK Vijay நீட் எதிராக குரல் கொடுக்க மாட்டேன், பாஜக கொண்டு வந்ததை எப்படி எதிர்ப்பேன் என்கிறார். சரி தானே!
Saravanan Annadurai331,258 просмотров • 1 год назад

அண்ணண் A RAJA நேர்காணல், தவெகவையும் அதன் தலைவரையும் துவைத்து தொங்க விட்டிருக்கிறார். மிஸ் செய்யாமல் பாருங்கள்!
Saravanan Annadurai108,166 просмотров • 4 месяцев назад

தொட மாட்டோம் தொட விட மாட்டோம் தொட்டவர்களை விட மாட்டோம் ஆனா குட்காவுக்கு அது பொருந்தாது!
Saravanan Annadurai85,860 просмотров • 4 месяцев назад
