
Satheesh
@Satheesh_2017 • 21,892 subscribers
தலைவர் ரஜினிகாந்த் - தல அஜித்குமார் - இசைஞானி இளையராஜா ❤️ 🙏
Shorts
Videos

அடேய் எடிட்டரு , உனக்கு ஆஸ்காரே கொடுக்கலாம்டா Sirippa adaka mudiyala 🤣🤣🤣😂😂😂👌👌
Satheesh403,804 Aufrufe • vor 2 Jahren

#JailerBlockbuster வீட்ல எவ்ளோ ஆசையா சொல்லிட்டு வந்துருப்பாரு இந்த படத்தில நடிக்கிறேன்னு இப்ப இல்லைனு சொன்னா அவர் மனசு எவ்ளோ கஷ்டப்படும், என் பக்கத்தில நிக்க வைங்க, நான் தோல்ல கை போட்டு நிக்கிறேன் படம் பார்க்கும் போது அந்த குடும்பமே சந்தோசப்படும்! தலைவா Rajinikanth ❤️🙏
Satheesh339,890 Aufrufe • vor 3 Jahren

#சுயநலவாதிவெங்கட்பிரபு #தரம்கெட்ட_AGS 3 மணி நேர படத்துல 3 மணி நேரமா வந்த சத்தத்தை விட Climax-ல "தல" பேரை பயன்படுத்துன அந்த 3 நொடிக்கு வந்த சத்தம் - விஜய் வந்த 3 மணி நேரத்தை விட 100 மடங்கு அதிகம். அந்த காண்டு தான் அந்த படத்தோட தயாரிப்பாளர் வரை பைத்தியம் பிடிக்க வெச்சிருக்கு.
Satheesh213,951 Aufrufe • vor 2 Jahren

மேடை போட்டு எதிர்க்கிறது தில்லு இல்ல கண்ணா அவங்க மேடையில இருக்கும்போதே எதிர்க்கணும் - அதான் தில்லு 🔥 RK - AK 🔥
Satheesh145,659 Aufrufe • vor 2 Jahren

To, வலைபேச்சு புளு சட்டை பிரசாந்த் & காசுக்காக எச்ச வேலை பார்க்கும் Reviwers-களுக்கு ஒரு படம் நல்லா இருக்கோ - நல்லா இல்லையோ அந்த படத்துக்காக உழைச்சவங்களோட மனசு புண்படாம நாகரீகமான முறைல விமர்சனம் பண்ணுறது எப்படின்னு இவர்கிட்ட நாலு டம்ளர் வாங்கி குடிச்சாவது கத்துக்கோங்கடா
Satheesh134,445 Aufrufe • vor 2 Jahren

10000% உண்மை. இதை ஏத்துக்கிறதுக்கும் ஒரு மனசு வேணும். Rajinikanth 🔥
Satheesh117,248 Aufrufe • vor 1 Jahr

#Vettaiyan #Rajinikanth𓃵 #கேள்வி : தமிழ்நாட்டை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? தமிழ் நடிகர்கள் யாரையாவது தெரியுமா? #இந்தியாவுக்கான_அமெரிக்க_தூதர் : ரஜினி தான் என் Favourite. என் தாத்தா ரசித்திருக்கிறார். என் அப்பா ரசித்திருக்கிறார். இப்போது நான் ரசிக்கிறேன் ONLY ONE👌1 🔥💪
Satheesh113,686 Aufrufe • vor 2 Jahren

விஜய் மாநாட்டுல ரஜினியும் - அஜித்தும் வாழ்த்துரை கொடுத்து பேசுனா அது அவங்களோட பெருந்தன்மை. ஒருவேளை அவங்களே விஜய்க்கு ஓட்டு போட சொன்னாலும் இங்க யாரும் போடமாட்டாங்க. காரணம், இத்தனை வருட காலமா அணில் குஞ்சுங்க அழிஞ்சது கொஞ்சம் நஞ்சமல்ல. ரஜினி அஜித்தை தனிமனித தாக்குதல்ல இருந்து - குடும்பம் வரை கேவலப்படுத்துன இந்த நாய்ங்களுக்கு ஓட்டு போட்டா அதை விட ஒரு கேவலம் நமக்கு வேற எதுவும் இல்ல.
Satheesh102,229 Aufrufe • vor 2 Jahren

#Thalaivar171 #LokeshKanakaraj 🔥 : "சத்யா" படத்துக்கு பிறகு தான் நா கமல் சார் ரசிகன். அதுக்கு முன்னாடி வரை எனக்குமே கூட ரஜினி சாரை காமிச்சு தான் சோறு ஊட்டி வளர்த்தாங்க. "அண்ணாத்த" வரை ரஜினி சாரோட ஒரு FDFS கூட மிஸ் பண்ணதில்ல. எனக்கு அவரை தியேட்டர்ல கொண்டாடுறது அவ்ளோ பிடிக்கும். Thalaivar171 பயங்கரமான Experimental படமா இருக்கும் 👌🔥🔥🔥 எல்லா கமல் ரசிகர்களும் ஒரு காலத்துல ரஜினி ரசிகர்கள் தான். ஆனா ரஜினி ரசிகர்கள் என்னைக்கும் ரஜினி ரசிகர்கள் தான்.
Satheesh141,267 Aufrufe • vor 3 Jahren

ரஜினி மார்க்கெட்டை விஜய் எப்பவோ தாண்டிட்டாருன்னு சொன்னது இந்தம்மா தான் Deepa Iyer । दीपा अय्यर - LEO UK DISTRIBUTOR. இந்த வீடியோவுல பேசுறதும் இந்தம்மா தான். இப்படி பாணி பூரி விக்கிற மாதிரி தெரு தெருவா போய் டிக்கெட் வித்துட்டு, விஜய் தான் சூப்பர் ஸ்டாருனு சொல்றிங்களே வெக்கமா இல்ல?
Satheesh138,759 Aufrufe • vor 3 Jahren

#கடந்த_கால_ரஜினி கலைஞர் கடைசி வரை கடவுள் மறுப்பாளர். ஒவ்வொரு மேடைலையம் கடவுள் மறுப்பை பத்தி அனல் தெறிக்க பேசுவாரு. அப்பேற்பட்ட கலைஞரை மேடைல வெச்சிக்கிட்டே பெரியாரோட கடவுள் வெறுப்பு எனக்கு புடிக்கலை அதை ஏத்துக்கலைன்னு சொன்னவர் ரஜினி...! கலைஞரோ - ஜெயா அம்மாவோ! யாரா இருந்தாலும் அது எந்த மேடையா இருந்தாலும் தன் மனசுக்கு பட்டதை எந்த தயக்கமும் இல்லாம தில்லா பேசுறதுல சூப்பர் ஸ்டாருக்கு நிகர் சூப்பர் ஸ்டார் தான்!
Satheesh136,389 Aufrufe • vor 3 Jahren

வெறும் 5 ரூபாய் வாங்கிட்டு என் படத்துல நடிச்சு கொடுத்தாரு."மனுஷன்" சார் ரஜினி கமலுக்கு தான் ஒரு அதிமேதாவின்ற ஆணவம் அப்பவே இருந்தது.என் படத்துல தலையிட்டாரு, எச்சரிச்சிட்டு வெளியேறிட்டன் -#பாரதிராஜா எவ்வளவு அசிங்கப்பட்டாலும் கோமாளியோட தற்பெருமையும்-ஆணவமும் இன்னைக்கு வர தொடருது🤦♂️
Satheesh148,577 Aufrufe • vor 3 Jahren

#Vijayakanth | #Captain "திரு.விஜயகாந்த அவர்களின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீரான நிலையில் இல்லாததால், அவர் பூரண நலம் பெறுவார் என நம்புவோம்" மருத்துமனை அறிக்கை ☹️😢 இப்படிப்பட்ட மனுஷன இந்த நிலைமைல கொண்டு வந்து நிறுத்த அந்த ஆண்டவனுக்கு எப்படி தான் மனசு வந்துச்சோ 😏
Satheesh122,504 Aufrufe • vor 2 Jahren