
Raj Satyen
@satyenaiadmk • 58,232 subscribers
Secretary-AIADMK IT WING , Vice-President- TNOlympic Association , Co-Chairman- TNBasketball & President- TNRugby, Social Entrepreneur,Bibliophile.
Shorts
Videos

நாற்காலியில் வந்து அமர சொல்லி ,காலையில் இருந்து மைக்கில் கூவி கூவி அழைத்து பார்க்கிறார்கள் ,எவரும் வரவில்லை.. அது சரி,கூட்டம் இருந்தால் தானே வருவதற்கு…! ஏழரை மணிக்கு பேசுவதாக சொல்லப்பட்டு இருந்த M.K.Stalin , கூட்டம் இல்லாத காரணத்தால் ஆறு மணிக்கே பேச ஆரம்பித்து விட்டார் போல…! அஇஅதிமுக மாநாடு போல் நடத்துவதாக எண்ணி வாயில் முதல் மேடை வரை அனைத்தையும் காப்பி அடித்தும், கூட்டம் தான் கூடவில்லை! Udhay திரைப்பட ரீல்களைப் போலவே இந்த அரசியல் ரீலும் Utter Flop! உதயநிதி பேசும்போது ரம்மி விளையாண்டு கொண்டிருக்கிறார்கள் உடன்பிறப்புகள்… 🤦🏽♂️ அது சரி! திரையரங்கில் 500 சீட்டுகளை காசு கொடுத்து நிரப்பிப் பழக்கப்பட்டவர்களுக்கு, பெருந்திடல் கூட்டமெல்லாம் கொஞ்சம் கஷ்டம் தான்! ஓடி ஓடி சென்று கிடைக்கும் பிரியாணியை விட , இருக்கும் இடத்தில் அன்போடு கிடைத்த புளியோதரையும் - சாம்பார் சாதமே மேல் என்று இன்று உடன் பிறப்புகள் உணர்ந்து இருப்பார்கள், இளைஞர் அணி மாநாட்டுக்கு வந்த அனைவரும் என் மகன்தான் என்கிறார் M.K.Stalin , அப்படி என்றால் அதிலிருந்து ஒருவருக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி கொடுப்பாரா?? DMK எவ்வளவு விளம்பரம் செய்தாலும் இதான் கள நிலவரம்! இதுவே நாளை பாராளுமன்றத் தேர்தலின் முடிவும்! #சேலத்தில்_அசிங்கப்பட்ட_திமுக
Raj Satyen289,630 просмотров • 2 лет назад

நீட் ரத்து என்ற பெயரில் நாடகமாடவில்லை! எந்த மர்ம ரகசியமும் தான் அறிந்ததாக சொன்னதில்லை! சட்டபோராட்டத்தை தொடர்ந்துக்கொண்டே, அரசுப்பள்ளி மாணவர்களின் நலன்காக்க 7.5% உள் இடஒதுக்கீடு தந்தார்! ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கினார்! நமக்காக யோசித்து திட்டங்கள் தந்த நம்மில் ஒருவர் புரட்சித்தமிழர் அண்ணன் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள்!
Raj Satyen - SayYesToWomenSafety&AIADMK239,411 просмотров • 2 лет назад

தூய்மைப் பணிகள் மேற்கொள்ளவில்லை என்று புகாரளித்த இளைஞரைத் மிரட்டியுள்ள விடியா திமுக கூட்டணி காங்கிரஸ் கவுன்சிலர் கவிதா. அவரது கணவர் தாக்கியதில் இளைஞருக்கு கழுத்தில் எலும்பு முறிவு! திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் திமுக கூட்டணி கவுன்சிலர்களின் அட்டூழியங்களும் சேர்ந்தே வருகின்றன. விடியா ஆட்சியில் திமுக கூட்டணி கவுன்சிலர்கள் தங்களை உள்ளூர் மன்னர்களாகவே நினைத்துக் கொண்டு, வாக்களித்த மக்களை மொத்தமாக புறக்கணித்துவிட்டு, இவர்களை கேள்வி கேட்டால் மிரட்டலும் வன்முறையுமே பதிலாக அளிப்பது! இந்த அட்டூழிய ஆட்சிக்கு முடிவுரை எழுதப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை!
Raj Satyen233,807 просмотров • 2 лет назад

அஇஅதிமுக ஆட்சியில் கொரோனா உட்பட இக்கட்டான காலங்களில் கூட ரேஷன் பொருட்கள் முறையாக கிடைப்பதை உறுதி செய்தார் அன்றைய முதல்வர் புரட்சித்தமிழர் அண்ணன் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள். ஆனால், விடியா திமுக ஆட்சியில் பருப்பு முதல் மண்ணெண்ணெய் வரை அனைத்திற்கும் தட்டுப்பாடு. ஒரு குடும்பத்திற்கு 50 மில்லி மண்ணெண்ணெய் மட்டும் வைத்து என்ன செய்ய முடியும் M.K.Stalin அவர்களே? #விடியா_திமுகமாடல்
Raj Satyen214,879 просмотров • 2 лет назад

எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி 🤦🏻♂️🤦🏽♂️🤦🏼♂️#Resign_Stalin
Raj Satyen175,149 просмотров • 2 лет назад

சட்டசபை வளாகத்தில் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் உள்ளிட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்களிடம் அராஜகப் போக்கை கையாண்ட விடியா திமுக அரசின் ஏவல்துறை! ஹிட்லர், இடிஅமின், முசோலினி வகையறா பாசிசத்தை கையாண்டுவிட்டு, ஜனநாயக மாண்பைப் பற்றியெல்லாம் எந்த அருகதையில் பேசுகிறீர்கள் M.K.Stalin அவர்களே? அடக்குமுறைகளால் மக்கள் குரலை ஒடுக்கமுடியாது என்பதை மட்டும் நினைவிற்கொள்க! #Resign_Stalin
Raj Satyen124,038 просмотров • 2 лет назад

மக்கள் மீது அக்கறையில்லா அரசாங்கம், திமுகவினருக்கு ஆட்சி அதிகாரம் தான் முக்கியம். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரை பார்த்து ஆறுதல் தெரிவித்த பின் மாண்புமிகு அண்ணன் "புரட்சித் தமிழர்" Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் #Resign_Stalin
Raj Satyen118,991 просмотров • 2 лет назад

உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும் ராஜரத்தினம் மைதானத்திற்கு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் வந்தடைந்த காட்சிகள். அண்ணன் புரட்சித்தமிழர் அவர்கள் தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் உண்ணாவிரத அறப்போராட்டம் தொடங்கியது. #பயமா_ஸ்டாலின் #Resign_Stalin
Raj Satyen104,502 просмотров • 2 лет назад

அரசு பேருந்து ஓட்டுநர் சொல்வது சரி. நிர்வாகம் சொல்வதை அவர் செய்கிறார். அவர் சொன்னது போலவே, முதல்வர் M.K.Stalin-ஐயும், அவர் அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சரையும் கேட்கிறோம்... தரமற்ற உணவகத்தில் எதற்கு அரசுப் பேருந்து நிறுத்தப்படுகிறது? அரசுப் பேருந்தில் பயணிக்கும் பயணிகளை, நல்ல உணவு உள்ள ஒரு இடத்தில் நிறுத்துவதில் இந்த திமுக அரசுக்கு என்ன பிரச்சனை? கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் பாதிக்கப்படுகிறதா? MRP-க்கு அதிகமாக பொருள் விற்கப்படுவதாக பயணி சொல்வதற்கு உங்கள் பதில் என்ன? இது இன்றைய கதை அல்ல. இந்த திமுக ஆட்சியில் தொடர்கதை! #DMKFailsTN
Raj Satyen69,144 просмотров • 1 год назад

கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கிடைப்பதில் எந்த தங்குதடையுமின்றி தன்னிறைவு பெற்ற தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் திரு. M.K.Stalin அவர்களின் படம் போட்ட சட்டைபோட்டு வந்து பட்டப்பகலில் கொலை செய்யும் அளவிற்கு தைரியம் கொடுத்திருப்பது இந்த விடியல் ஆட்சி. #கொலைக்களம்_தமிழ்நாடு
Raj Satyen105,207 просмотров • 3 лет назад

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை, இன்று அதிகாலை அனைத்து மாவட்டங்களிலும் AIADMK ஒட்டியுள்ள போஸ்டர்களை கிழித்து கொண்டிருக்கிறார்கள்… இது உங்கள் வேலையா Tamil Nadu Police ? உண்மையான போட்டோக்கள்தானே, ஏன் கிழிக்கிறீர்கள் ? மார்பிங் செய்து ஏதேனும் போஸ்டர் ஒட்டினோமா? உண்மையை ஏன் மறைக்கப் பார்க்கிறீர்கள்? யாருடைய ஆணையின் படி இதை செய்கிறீர்கள்? நீங்கள் கிழிக்க கிழிக்க நாங்கள் ஒட்டிக் கொண்டே தான் இருப்போம். தளத்திலும்-களத்திலும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருப்போம் காவல்துறை முடக்க நினைக்கும் போஸ்டரும் கேள்வியும் - இதோ உங்கள் பார்வைக்கு: சர்வதேச போதைப்பொருள் மாபியா தலைவனுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு? #Resign_Stalin #Resign_Udhayanidhi #மனித_சங்கிலி_போராட்டம்
Raj Satyen77,150 просмотров • 2 лет назад

அன்பு அரவணைப்பு மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்கள்❤️
Raj Satyen25,265 просмотров • 8 месяцев назад