
Sathish
@SazzNomads • 9,374 subscribers
2 Admins 🎬 Ajith • Prabhas • Scarlett • Evans 🏏 Kohli ❤🩹TOM 🎹 Ilaiyaraaja Devotee 🛐🤍 📍 A Soul That Knows Only Music
Shorts
Videos

இங்க நல்லவன் யாரு கெட்டவன் யாருன்னு முடிவு பண்ணுறது அந்தந்த சந்தர்ப்ப சூழ்நிலைகள் தான்
Sathish197,573 görüntüleme • 2 ay önce
1:17
Sensitive content
This media may contain sensitive content.

அப்டியே ரியல் ஆஹ் இருக்கு கன்டென்ட் 🤣🤣🤣.. ஊர்ல இருந்து வர அப்பாக்கு வழி சொல்றதுக்குள்ள 🤣🤣
Sathish143,250 görüntüleme • 2 ay önce

Hazel Shiny, இயக்குநர் பிரபு சாலமன் அவர்களின் மகள் ஒரு குண்ட தூக்கி போட்டுட்டு அவங்க பாட்டுக்கு போய்ட்டாங்க இப்போ விஷயம் ரொம்ப பத்திகிட்டு இன்ஸ்டாகிராம் and ட்விட்டர் ல என்னடா இதுன்னு பாத்தா .. இரண்டு நாளா சந்து பக்கமெல்லாம் #HazelShiny பேருதான் ஓடிட்டு இருக்கு. 😭 . அப்படி என்னதான் இந்தப் புள்ள சொல்லிச்சு தேடிப் பார்த்தா, நம்ம கான காணும் காலங்கள் #DeepikaVenkatachalam கிட்ட ஒரண்டை இழுத்து வச்சிருக்கா போல. 😂 அவங்க பேசிய வீடியோல Deepika-னு எங்கேயுமே mention பண்ணல. ஆனா, நம்ம மக்கள் புரிந்து அதை தீபிகானு சேர்த்து வச்சு பேசனும்னு அதுக்கு எதப்லா ல சொல்லி வச்சிருக்கு .
Sathish109,646 görüntüleme • 1 ay önce

எந்தப் பொருளும் இலவசமாக கிடைப்பதில்லை, அப்படியே கிடைப்பது போல் தெரிந்தாலும் அதற்குரிய விலையை கொடுத்துதான் ஆக வேண்டும்
Sathish124,326 görüntüleme • 2 ay önce
0:41
Sensitive content
This media may contain sensitive content.

காலத்தை வென்ற பேரழகி 🫠🫠... இன்னும் கொஞ்ச படங்கள் நடிச்சிருக்கலாம் அசின் ❤️... Comeback Kudunga Mam ❤️
Sathish75,253 görüntüleme • 2 ay önce

Finally பாரத் முன்னெல்லாம் இவங்க வீடியோ எல்லாமே செம காமெடி ஆஹ் இருக்கும் 🤣🤣🤣.. இப்போ என்ன ஆனாங்களோ
Sathish99,348 görüntüleme • 2 ay önce