
Second Show
@SecondShowTamil • 51,154 subscribers
YouTube - https://t.co/W00VAvaike Facebook - https://t.co/uMxVQo3EHb Instagram - https://t.co/J3uj7zOiM0 Telegram - https://t.co/S7dmGIvAdp
Shorts
Videos

பேசுன 30 நிமிஷத்துல, 34 வாட்டி... 😂😂 எழவு வீட்டுல லேடீஸ் கூட see more
Second Show153,679 görüntüleme • 24 gün önce

தற்குறியை விட better ஆன வார்த்தை ஏதாச்சும் தேடுங்கய்யா.... இதுங்க 5 அறிவு ஜீவன்களுக்கே tough கொடுக்குதுங்க 🤡
Second Show24,719 görüntüleme • 5 gün önce

இன்னைக்கு அதிகபட்ச benchmarkஏ சுமார் படங்களான #Leo, #Jailer, #Vikram, #GBU தான்.. 😢😭😭
Second Show144,848 görüntüleme • 1 ay önce

"Physically naked ஆகுறதுக்கு முன்னால, mentally naked ஆயிட்டா better..." ❤️ - ராஜா கருப்பசாமி
Second Show80,844 görüntüleme • 1 ay önce

ஆன்ட்டி பேரு Tiwana Raj... கனடாவுல வீட்டை வாடகைக்கு விட்டுட்டு, தன்னோட tenant கிட்ட Beef Barbeque எல்லாம் பண்ணக்கூடாதுன்னு சண்டை போட்டு அடிச்சிருக்கு... 4, 5 பேரை அனுப்பி மிரட்ட try பண்ணியிருக்கு ஆனா, ஆன்ட்டி ஒரேயொரு விஷயத்தை மட்டும் மறந்துருச்சு.. அது இந்தியா இல்ல கனடா 🤡🤡 போலீஸ் வந்து மண்டை மேலயே ஒண்ணு போட்டு, பொத்துனாப்புல தூக்கினு போயிருச்சு.. ஹ்ம்ம்ம், என்ன பண்றது.. சந்தோஷமா தான் இருக்கு
Second Show77,812 görüntüleme • 1 ay önce

நம்ப வெச்சே தீருவேன்னு, தினம் ஒரு script ஓட்டிக்கிட்டு 🤡 நீ சும்மா இருந்தாலாச்சும், சில தற்குறியாச்சும் நம்பும்... 😂😂
Second Show46,351 görüntüleme • 21 gün önce

அதாவது, விஜய் சேதுபதி வாய்ஸ்ல பேசிட்டோம்ன்னு நம்பிட்டு இருக்கேல்ல நீயி.. 😂😂😂😂😂😂
Second Show64,623 görüntüleme • 1 ay önce

திருமாவளவன் அவர்கள் பேசுனதை, பாதி மட்டும் வெட்டி உபிஸ் பரப்புன வீடியோவை நேத்து நானும் share பண்ணியிருந்தேன்... அது பொய்ன்னு தெரிஞ்சு நீக்கிட்டேன். இதோ முழு வீடியோ.. பாஜக கூட இப்போ சமூக நீதி பேசுது.. அதனால தான் 'மதச்சார்பற்ற சமூகநீதி'ன்னு மாத்த சொன்னேன்னு தான் சொல்லியிருக்கார்.
Second Show65,309 görüntüleme • 1 ay önce