நெல்லை செல்வின்'s banner
நெல்லை செல்வின்'s profile picture

நெல்லை செல்வின்

@selvinnellai87 • 37,920 subscribers

தமிழ்குடிமகன்|பயணவிரும்பி|உணவுவிரும்பி|புகைப்பட கலைஞன்| சமூக ஆர்வலர்| ஊடகவியளாலர் ( மீதி அப்றம் சொல்றேன்)

Shorts

Deep Fake AI காணொளிகள் வருங்காலங்களில் மிகப்பெரிய தாக்கத்தை நிச்சயம் உருவாக்கும்.. அதற்கான விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம்..!

Deep Fake AI காணொளிகள் வருங்காலங்களில் மிகப்பெரிய தாக்கத்தை நிச்சயம் உருவாக்கும்.. அதற்கான விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம்..!

65,820 просмотров

மிசா வழக்கில் நீங்கள் சிறைக்கு செல்லவில்லை ஸ்டாலின் அவர்களே.. - அண்ணாமலை

மிசா வழக்கில் நீங்கள் சிறைக்கு செல்லவில்லை ஸ்டாலின் அவர்களே.. - அண்ணாமலை

60,749 просмотров

கேரளாவில் நடைபெற்ற விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தஎட்டு மாணவர்கள் பலியான நிலையில் உறவினர்கள் கதறிஅழும் சோக காட்சிகள். கேரள மாநிலம் திருச்சூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து, தமிழகம் திண்டுக்கல், மதுரை, சேலம் மாவட்டங்களை சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் பரிதாப பலி, உடல் கூர் ஆய்வுக்காக உடல்கள் திருச்சூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மருத்துவமனையில் உறவினர்கள் அழும் சோக காட்சிகள். கேரள மாநிலத்தில் உள்ள இவர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

53,013 просмотров

மேக்கப் இல்லாமல் எளிமையாக லண்டனில் வலம் வரும் திரிஷா..!

மேக்கப் இல்லாமல் எளிமையாக லண்டனில் வலம் வரும் திரிஷா..!

45,043 просмотров

அதான தவெக காரன எப்டிடா திமுகக்காரன்னு சொல்லலாம்…

அதான தவெக காரன எப்டிடா திமுகக்காரன்னு சொல்லலாம்…

84,435 просмотров

ஏற்கனவே அனுபவம் பெற்ற கட்சிக்காக உழைத்த மூத்தவர்கள் இருக்கும் போது துணை முதல்வர் பதவியை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.. ~ உதய நிதி

Sensitive content

ஏற்கனவே அனுபவம் பெற்ற கட்சிக்காக உழைத்த மூத்தவர்கள் இருக்கும் போது துணை முதல்வர் பதவியை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.. ~ உதய நிதி

170,853 просмотров

பட்டிமன்ற ராஜா :என்னைத்தான் ஈஸியா அடிச்சிப்புடுறானுக… VC : Galatta

பட்டிமன்ற ராஜா :என்னைத்தான் ஈஸியா அடிச்சிப்புடுறானுக… VC : Galatta

66,775 просмотров

கஷ்டத்தில் வாழ்ந்தாலும் எச்சக்கலை கரு பழனியப்பன் போல் வாழ்ந்து விடாதே..!

கஷ்டத்தில் வாழ்ந்தாலும் எச்சக்கலை கரு பழனியப்பன் போல் வாழ்ந்து விடாதே..!

70,007 просмотров

சாதிச்சிட்டீங்க அண்ணி 🎉🎊 HBD 🎂 #HappyBirthdayTrisha

சாதிச்சிட்டீங்க அண்ணி 🎉🎊 HBD 🎂 #HappyBirthdayTrisha

43,828 просмотров

🤣🤣🤣 சிரிச்சு முடியல

🤣🤣🤣 சிரிச்சு முடியல

150,664 просмотров

நல்லதே நினைப்போம் , நல்லதே நடக்கும் ❣️ #PositiveEnergy

நல்லதே நினைப்போம் , நல்லதே நடக்கும் ❣️ #PositiveEnergy

119,801 просмотров

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் 🖤❤️

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் 🖤❤️

35,838 просмотров

End ல வச்சாரு பாருங்க ஒரு வணக்கம் வக்காலி 💥💥💥

End ல வச்சாரு பாருங்க ஒரு வணக்கம் வக்காலி 💥💥💥

23,111 просмотров

Updated Version

Updated Version

29,425 просмотров

அவன் படுத்தது நாலாவது ப்ளாட்பாரம் ட்ரெயின் வந்தது ரெண்டாவது ப்ளாட்பாரம் பெரும் சதிகாரன் அவன்…! ~ நாஞ்சில் சொம்பத்

அவன் படுத்தது நாலாவது ப்ளாட்பாரம் ட்ரெயின் வந்தது ரெண்டாவது ப்ளாட்பாரம் பெரும் சதிகாரன் அவன்…! ~ நாஞ்சில் சொம்பத்

27,572 просмотров

களம் 8 ஆட்டம் சூடு பிடிச்சிருக்கு 😂💥 #ஐயோஅம்மா_கொல்றாங்க

களம் 8 ஆட்டம் சூடு பிடிச்சிருக்கு 😂💥 #ஐயோஅம்மா_கொல்றாங்க

71,262 просмотров

"OPSம் Stalinம் ஒருவரை ஒருவர் பார்த்துக்..." அன்றே கணித்தார் சின்னம்மா!🚶‍♀️🚶‍♀️🚶‍♀️

"OPSம் Stalinம் ஒருவரை ஒருவர் பார்த்துக்..." அன்றே கணித்தார் சின்னம்மா!🚶‍♀️🚶‍♀️🚶‍♀️

21,256 просмотров

பெண் : அடுத்த முறை வரும் போது, எங்கள கருணை கொலை பண்ணிடுங்க ஸ்டாலின் : சரி மா, நன்றி நன்றி 😂🤡

பெண் : அடுத்த முறை வரும் போது, எங்கள கருணை கொலை பண்ணிடுங்க ஸ்டாலின் : சரி மா, நன்றி நன்றி 😂🤡

54,068 просмотров

Videos

selvinnellai87's profile picture

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மதுமிதாவின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் காவல் கிணறு அருகே உள்ள கிருஷ்ணாபுரம் என்பது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மதுமிதாவுக்கு எதிராக கிளம்பிய கேள்விகள்பாலியல் கேஸில் சிக்கி மன்னிப்பு கடிதமா? மதுமிதாவின் அண்ணன் முறை காதல்.. பணத்தை அள்ளி வீசி ரீல்ஸ் வெளியிட்டு வந்த பிரபல பெண் யூடியூபர் மதுமிதா வீட்டில் நடந்த நகை கொள்ளை விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஏற்கனவே கொள்ளை போனது 118 பவுன், 119 பவுன் என்ற குழப்பம் இருக்கும் நிலையில், கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் 98 பவுன் நகைகளை மட்டுமே எடுத்ததாக சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது. கொள்ளை போன நகைகள் தொடர்பான இந்த குழப்பமே இன்னும் அடங்காத நிலையில், மதுமிதா தொடர்பாக அடுத்தடுத்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. கன்னியாகுமரிமாவட்டத்தில் வசித்து வரும் மதுமிதா, கட்டுக்கடங்காத பணத்தையும் கிலோ கணக்கில் நகைகளையும் காட்டியபடி வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களை வெளியிட்டு வருகிறார்.. பணமழை பொழிவது போல பணத்தை அள்ளி வீசும் காட்சிகளையும், ஏகப்பட்ட நகைகளை அணிந்தபடி இருக்கும் காட்சிகளையும் அவர் சோஷியலில் மீடியாவில் வெளியிட்டு வந்தார். இந்த நிலையில்தான் அவரது வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்தது. இந்த கொள்ளை சம்பவத்துக்கு பிறகு மதுமிதாவின் வீடியோக்கள் மீது சோஷியல் மீடியா யூசர்களின் கவனம் இன்னும் அதிகமாகியுள்ளது… அவரது பழைய வீடியோக்களையும் லட்சக்கணக்கானோர் பார்க்க தொடங்கி விட்டார்கள். அவரது பேலோயர்ஸ் எண்ணிக்கையும் 5 லட்சத்தை நெருங்கியுள்ளது. கொள்ளை நடந்த பிறகும் கூட, எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல், கவலையும் இல்லாமல், வழக்கம்போல பணத்தை அள்ளி வீசியபடி வீடியோக்களை வெளியிட்டது அதற்கு மேல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில், கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்து விட்டனர்.. புகார் அளிக்கப்பட்ட நகைகளில் ஒரு பகுதியையும் போலீசார் மீட்டு விட்டனர்.. ஆனால் முதலில் 118 பவுன் நகைகள் கொள்ளை போனதாக தகவல் வெளியான நிலையில், சில தகவல்களில் 119 சவரன் என்று கூறப்பட்டது… கைது செய்யப்பட்ட கொள்ளையர்களோ, 98 சவரன் நகைகளை மட்டுமே எடுத்ததாக சொல்கிறார்களாம்.. அதனால் புகாரில் சொல்லப்பட்ட நகைகளின் அளவுக்கும், கொள்ளையன் எடுத்ததாக சொல்லப்படும் அளவுக்கும் இடையே வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீட்கப்பட்ட நகைகள் தொடர்பாகவும் இன்னும் முழுமையான விசாரணையும் நடந்து வருகிறது. இந்த நகை கொள்ளை விவகாரத்தின் பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில், மதுமிதாவின் கடந்த காலம் தொடர்பாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே நாகர்கோவிலில் வடசேரி பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்ததாக கூறப்படும் ஒரு ஸ்பாவில் மதுமிதா பிடிபட்டதாகவும், அப்போது பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு காப்பகத்தில் அடைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காப்பகத்தில் அடைக்கப்பட்டிருந்த இவர், பிறகு மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து தான் மீட்டுள்ளார். அதாவது பெண்கள் காப்பகத்தில் இருந்து வெளியே வருவதற்காக நிபந்தனைகளுடன் வெளியே விடப்பட்டாராம் மதுமிதா. இதுமட்டுமல்லாமல், மதுமிதா ஏற்கனவே கோவில்களில் வீடியோக்கள் எடுத்த விவகாரத்திலும் சர்ச்சையில் சிக்கியதாக கூறப்படுகிறது… இப்போது 118 அல்லது 119 அல்லது 98 சவரனா? என்ற அடுத்தடுத்து கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அவரது பழைய விவகாரங்களும் மீண்டும் பேசுபொருளாகி உள்ளன. மதுமிதா தனது சொந்த ஊர் கோவை என்று பலரிடமும் சொல்லி வந்தாலும், அவர் உண்மையில் திருநெல்வேலிமாவட்டத்தை சேர்ந்தவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி குமாரபுரம் அருகே திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறுஅருகே உள்ளகீருஷ்ணாபுரம் ஆகும்.. அவரது அம்மா தங்கம் வில்லிசை கலைஞர், அப்பா செங்கல்குளை தொழில் செய்தவர்.. ஆரல்வாய்மொழி அருகே அவரது சொந்தக்காரர்கள் இருக்கிறார்களாம்.. அதேபோல மதுமிதாவின் திருமணம், காதல் விவகாரங்களும் இணையத்தில் இறக்கை கட்டி பறக்கின்றன.. 15 வருடங்களுக்கு முன்பு தனது அப்பாவின் சகோதரர் மகன் அதாவது பெரியப்பா மகன் ராஜேஷ் என்பவரை காதலித்திருக்கிறார்.. அண்ணன் உறவுமுறை என்று தெரிந்தும் அவரை காதலித்து, வீட்டிற்கு தெரியாமல் பல்லட்டத்தில் சென்று குடும்பம் நடத்தி வந்ததாகவும், பிறகு அவரை பிரிந்து பல திருமணங்கள் செய்த நிலையில் இப்போது தென்காசியை சேர்ந்த நபரை திருமணம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 1/2

நெல்லை செல்வின்

63,819 просмотров • 17 дней назад

selvinnellai87's profile picture

The Great Chola Empire 🎯

நெல்லை செல்வின்

873,687 просмотров • 10 месяцев назад

selvinnellai87's profile picture

கேரளாவில் நடைபெற்ற விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தஎட்டு மாணவர்கள் பலியான நிலையில் உறவினர்கள் கதறிஅழும் சோக காட்சிகள். கேரள மாநிலம் திருச்சூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து, தமிழகம் திண்டுக்கல், மதுரை, சேலம் மாவட்டங்களை சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் பரிதாப பலி, உடல் கூர் ஆய்வுக்காக உடல்கள் திருச்சூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மருத்துவமனையில் உறவினர்கள் அழும் சோக காட்சிகள். கேரள மாநிலத்தில் உள்ள இவர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

நெல்லை செல்வின்

53,013 просмотров • 1 месяц назад

selvinnellai87's profile picture

செம 👌🏼😂 VC : AK Creation

நெல்லை செல்வின்

236,754 просмотров • 9 месяцев назад

selvinnellai87's profile picture

ஒரு குடும்பம்… நான்கு உயிர்கள்… இறுதியில் ஆற்றின் ஆழத்தில்… தங்கள் கடைசித் தருணங்களில், அந்தக் குழந்தைகள் ஓடியாடி விளையாடியிருக்கலாம்… தங்கள் தந்தையின் கையைப் பிடித்தபடி நடந்திருக்கலாம்… அவர்களின் தாய் அன்புடன் அவர்களைப் பின்தொடர்ந்திருக்கலாம்… அதைப் பார்த்தவர்களுக்கு, அது ஒரு சாதாரண குடும்பத்தின் மாலை நேர நடைப்பயணம் போலத் தோன்றியிருக்கலாம். ஆனால், யாராலும் பார்க்க முடியாத ஒரு வலிப் புயல் அவர்களின் மனதில் சீறிக்கொண்டிருந்தது. நிலையான வருமானமின்மை… கடும் வறுமை… வாழ்வதற்குப் பாதுகாப்பான இடமின்மை… நாளைய பயம்… இவை அனைத்தும் இறுதியில் அவர்களைத் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவுக்கு இட்டுச் சென்றன. ஆனால், அந்தக் குழந்தைகளின் தவறு என்ன? இந்தத் துயரம் நமது சமூகம் மற்றும் நிர்வாக அமைப்புகளின் முன் ஒரு பெரிய கேள்விக்குறியை எழுப்புகிறது. இத்தகைய பெரும் விரக்தியை அடையும் முன், நம்மால் ஏன் ஒரு குடும்பத்தைக் கண்டுபிடித்து, அவர்களின் கையைப் பிடித்து, அவர்களைத் தூக்கி நிறுத்த முடியவில்லை? இத்தகைய துயரம் மீண்டும் நிகழாமல் தடுக்க அவசரமாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள்: • கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள குடும்பங்களை முன்கூட்டியே கண்டறிய ஒரு வலுவான சமூகப் பாதுகாப்பு அமைப்பு. • ஒவ்வொரு மாவட்டத்திலும் 24 மணி நேரமும் செயல்படும் அவசரகால குடும்ப உதவி மையங்கள் மற்றும் உதவி மையங்கள். • வீடற்றவர்களுக்கும், வாடகை செலுத்த முடியாத குடும்பங்களுக்கும் பாதுகாப்பான தற்காலிக தங்குமிடம். • நிதி உதவியுடன் கூடிய இலவச மனநல ஆலோசனை மற்றும் நெருக்கடி காலத் தலையீட்டு சேவைகள். காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை மற்றும் சமூக சேவகர்கள் இணைந்து, ஆபத்தில் உள்ள குடும்பங்களைத் தொடர்ந்து கண்டறிந்து ஆதரவளிக்கும் ஒரு அமைப்பு. இது ஒரு குடும்பத்தின் இழப்பு மட்டுமல்ல... இது நமது சமூகம் முழுவதின் தோல்வி!! இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, நம்மில் ஒவ்வொருவரும் அதிக அக்கறை, விழிப்புணர்வு மற்றும் மனிதாபிமானத்தைக் காட்ட வேண்டும். 🌹 அந்த நான்கு ஆத்மாக்களுக்கும் கண்ணீருடன் அஞ்சலி. அவர்களின் நினைவுகளுக்கு தலைவணங்குகிறோம். வேறு எந்தக் குடும்பமும் கையறு நிலையால் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள நிர்பந்திக்கப்படக்கூடாது. ✍️, குரேஷி ஆலப்புழா

நெல்லை செல்வின்

89,713 просмотров • 3 месяцев назад