
PSK
@shagul_psk • 4,177 subscribers
உண்மை,நேர்மை,சத்தியம் இது தான் என் அடையாளம். | Kindness Heart | Humanity First | Thalaivar Rajinikanth | Vijay
Shorts
Videos

A Hindi hit is crucial for a film to cross ₹1,000 crore. Despite winning over Hindi audiences, #Jailer2 missed this opportunity due to its absence from major national multiplex chains like PVR, INOX,Cinepolis Sun Pictures is responsible for this missed opportunity. #Rajinikanth
PSK28,154 просмотров • 11 дней назад

இன்று காலை 10.15 மணி காட்சியில் குடும்பம் குடும்பமாக மக்கள் திரண்டதால் திரையரங்கமே நிரம்பி வழிந்தது! 😱📈💥 ஜெயிலருக்குப் பிறகு, ஜெயிலர் படத்தையே மிஞ்சும் அளவிற்கு ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது என்பதே நிதர்சனமான உண்மை! 💯 🔥🤘🏻 #Jailer2 #Rajinikanth
PSK19,833 просмотров • 19 дней назад

செய்தியாளர்கள் தான் நியாயமா தலைவர கேள்வி கேட்கனும் ஆனால்,இங்க பாருங்க தலைவர் செய்தியாளர்களை கேள்வி கேட்டுட்டு இருக்கார் .."யார் பலசாலின்னு!"🔥 அவர் பேசும்போது பாருங்களேன் அந்த சிரிப்பும், அந்த பேச்சும் செம Cute ah இருக்கும் 🤩🤘🏻 Love u Thalaivaa Rajinikanth 🫶🏻♥️ #Rajinikanth
Psk126,419 просмотров • 7 месяцев назад

This song suits the Superstar Rajinikanth perfectly.. ❤️💯 #VettaiyanBlockbuster
PSK168,949 просмотров • 2 лет назад

கூலி திரைப்பட விமர்சனம் :- என்ன அழகாகவும், நேர்த்தியாகவும் விமர்சனம் சொல்கிறார் பாருங்க! 🙏 இப்போ இருக்கும் சில விமர்சகர்கள் போல வெறும் பணத்துக்காகவோ, அல்லது பிடித்த நடிகர் பணம் கொடுத்தார் என்பதற்காகவோ விமர்சனம் செய்வதில்லை.👏👌 #Rajinikanth #CoolieReview #விமர்சனம் #CoolieBlockbuster
PSK107,302 просмотров • 1 год назад

உங்களை எங்களால் புரிஞ்சுக்கவே முடியல தலைவா Rajinikanth sir ..! 🥺♥️ நீங்கள் அரசியலுக்கு வந்தபோது அதிகப்படியான அவதூறுகள் பரப்பியதில் முக்கியப்பங்கு வகித்தது திமுக தான். வேற யாராவது உங்கள் இடத்தில் இருந்திருந்தால் , ஜெயிச்சவங்க கூட நின்னு தோற்றவர்களை பழிவாங்கியிருப்பார்கள் அல்லது ஏளனம் செய்து இருப்பார்கள். 💯 ஆனால்,நீங்க திரு.மு.க ஸ்டாலின் ஐயா தோற்றபோது கூட அவருக்கு ஆறுதலாக துணை நிற்கிறீர்கள். இது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா தலைவா? 😭♥️👏 கலைஞர் ஐயா கூறியது போல நீங்க ஒரு பெரிய மகான் தான்..! 🤘🏻 #Rajinikanth #MKS #SuperstarRajinikanth #Stalin #MKStalin #Politics #humanity #Thalaivar #Thalaivar_Rajinikanth
PSK49,751 просмотров • 6 месяцев назад

ஒரு தவறான என்கவுண்டரால் ஒரு சாமானியனின் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்றும், கீழ்த்தட்டு மக்களை மட்டுமே தவறுகளுக்கு காரணம் என்று சுட்டிக்காட்டும் சமூகத்தையும் பற்றி மிக விரிவாகவும், தெளிவாகவும் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் வேட்டையன்.💯👏👌 100 கூலி, ஜெயிலர் போன்ற திரைப்படங்களில் சூப்பர்ஸ்டார் நடித்தாலும் இது போன்ற நல்ல கருத்துள்ள வேட்டையன் போன்ற படங்களுக்கு ஈடாகாது. 👍 இதே போல சமூக அக்கறையுள்ள படங்களில் தலைவர் திரு. Rajinikanth அவர்கள் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ❤👏🙏 #50YearsOfRajinisim #Vettaiyan #Rajinikanth #SuperstarRajinikanth #VettaiyanOnSunTV #Thalaivar
PSK51,205 просмотров • 6 месяцев назад

Tamil people dream of great change, forgetting they are the next Ukraine.💯 Perfect Meme Video 👇
PSK42,600 просмотров • 6 месяцев назад

Nowadays, cheating become a master plan and a sign of guts ...💯🥺 Finally someone said it ..👇
PSK37,931 просмотров • 6 месяцев назад

Eye Camp Organized by Superstar Rajinikanth Fans :- 👁️🤘🏼👁️ Thread - (1/20) Today, we successfully organized a grand eye medical camp, which saw enthusiastic participation from many underprivileged people.❤ Seeing the happiness on their faces brought me immense joy—there’s truly no greater reward. I dedicate the merit of this noble act to Mr. Rajinikanth sir and extend my heartfelt thanks to all my friends who worked tirelessly with me.❤🙏 Lvu Rajinikanth sir ❤ @swatson2024 Harish DAlfred Karthik 𝔻𝕣. 𝔹𝕠𝕙𝕣𝕒 𝕄𝔻. 𝔸𝕀ℝ𝔻 #Coolie #50YearsOfRAJINISM #SuperstarRajinikanth #CoolieThePowerHouse #RajinikanthFans #Welfare #EyeCamp
PSK61,308 просмотров • 1 год назад