shanmugamchinnaraj's banner
shanmugamchinnaraj's profile picture

shanmugamchinnaraj

@shanmugamchin10 • 49,830 subscribers

வாழ்க கலைஞர்; வாழ்க தளபதியார்; வாழ்க தமிழ்; வாழ்க திராவிடம்....

Shorts

கோவை பெரியார் அறிவுலகம் அப்பா இங்க இருக்கார் M.K.Stalin 🖤❤️🙏

39,079 views

மதுராந்தகம் போதுமா. விஜய் மாமா போதுமா 🖤❤️👍

106,493 views

பொதுவாக இந்த மாதிரி வீடியோ பார்த்தால் மனது வலிக்கும். ஆனால் என்னவோ தெரியவில்லை இந்த வீடியோவை பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த அளவுக்கு மனதை, மரத்துப்போக செய்து விட்டார்கள் தமிழ்நாட்டு மக்கள்..... கள்ளக்குறிச்சி,சின்ன சேலம் அருகே 40 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த வீடுகள் இடிப்பு. குறிப்பு: இந்த ஒட்டுமொத்த தெரு மக்களும் விஜய் அங்கிளுக்கு விசில் அடித்திருக்கிறார்கள்...

168,217 views

திமுக கோட்டை விட்டது எங்கே என்று இப்போதுதான் புரியுது... Dr. T R B Rajaa பாவம் ஓடி ஓடி, முன்னாள் முதல்வர் அவர்கள் வெளிநாடுகளுக்கு போய் முதலீட்டாளர்களை சந்தித்து பேசி முதலீடுகளை உண்மையாகவே கொண்டு வந்தார்கள்.. ஆனா முதலீடுகளை கொண்டு வருவதென்றால், ஒரு கட் அவுட் வெச்சு அதன் முன் ஸ்டைலா நின்னு ஒரு போட்டோ போஸ் கொடுத்து அதை ரீல்ஸ்ஸாக போடணும் என்று பாவம் முன்னாள் முதல்வருக்கு தெரியவில்லை..

104,037 views

ஹர ஹர மகாதேவ்னு சொன்ன உடனே விழுந்தது பாருங்க

515,880 views

நீண்ட நாளைக்கு பிறகு திராவிட குலசாமி ஊருக்குள்ள வருதுலே.. கொண்டாட்டமா.. கொண்டாடுங்க.. நாளை தாராபுரத்தில்.. 💥 M.K.Stalin 🖤❤️🙏

25,489 views

கரூரில் ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேர் பலியானதை தொடர்ந்து ,அந்த கிராமத்தில் உள்ள ஒட்டுமொத்த TVK கட்சியும் கலைக்கட்டது.கொடிக்கம்பமும் சாய்க்கப்பட்டது. இதுக்கும் திமுக தான் காரணமாடா கூந்தல் பசங்களே...

341,799 views

"எளிமை என்பது வெளிப்பாட்டின் மகிமை..🤩 M.K.Stalin எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில்

185,177 views

வருங்காலத்தில் இப்படி தான் வெளுக்க படுவீர்கள் சங்கிகளா உஷார் 😁

177,801 views

பட சூட்டிங் என்று நினைத்து விட்டார் பவன் கல்யாண் 😂 அலிபிரி படி வழியாக செல்லும் போது ஓய்வெடுக்க நின்றுவிட்டார் சனாதன காவலர் பவன் கல்யாண்...😂 கடந்த காலத்தில் Rahul Gandhi எங்கும் நிற்காமல் வெறும் 30 நிமிடங்களில் மலையேறினார்...💪

207,361 views

சின்ன மாங்கா பொண்டாட்டி சவுமியா கண்ணில் படும் வரைக்கும் ஷேர் செய்யவும்.

181,834 views

ஐயா கருப்பரே வாரும்ய்யா.. 🖤❤️

ஐயா கருப்பரே வாரும்ய்யா.. 🖤❤️

29,388 views

தன சொந்தப் பையன் செத்து ஒரு மாதம் கூட ஆகவில்லை அது குறித்து எந்த கவலையும் இல்லை... அந்தப் பையன் மரணத்திற்கு போகாத சிறு குற்ற உணர்வு கூட இல்லாத இந்த ஜென்மத்தை என்ன சொல்வது.... இவனுக்கு எப்படி உண்மையான சமூக அக்கறை இருக்க முடியும்.....

15,605 views

இவனுகள கிண்டல் செய்ரோம். ஆனால் ஒன்றிய ரயில்வே அமைச்சகம் தோல்வி துறையாக போனதின் விளைவு. K.Annamalai இப்ப தெரியுதா உங்க லட்சணம் வடநாட்டு பக்கமுள்ள உங்களுடைய கல்வி அறிவு எப்படி இருக்குன்னு

101,479 views

இந்த கண்ணாடிப்பாலம் கன்னியாகுமரியின் புகழை மேலும் வெளிச்சமாக்கும். திருவள்ளுவர் புகழை மேலும் பரப்பும். கடலின் அழகை கடலுக்கு மேல் நின்று பார்ப்பது பேரழகான அனுபவம். முதலமைச்சருக்கு நன்றிகள்🙏

94,537 views

Videos