
Shiva 7
@Shiivaa4 • 1,856 subscribers
Just living and breathing Chiyaan Vikram's cinema.
Shorts
Videos

என்னா மாதிரி writing யா தரணி 🔥 மக்கள அடுத்த 2 நிமிஷத்துக்கு என்னா ஆகுமானு எதிர் பாக்க வைக்குற screenplay 🔥🔥 விக்ரம் வரும் போது பாண்டு அவர்கள் லிப்ட் கேட்டு அங்கேயே ஆடியன்ஸ யோசிக்க வச்சி.. அப்புறம் வில்லன் கிட்ட போய் மாட்டிக்கிட்டான்னு சார் சொல்லி அங்க ஒரு பதட்டத்த உருவாக்கி.. வில்லன் ஹீரோ நோக்கி வர போது அப்ப சீயான் கண்ணாடி வழியா வில்லன பாத்து, அங்க என்ன ட்விஸ்ட் இருக்கும் நினைக்கும் போது விக்ரம் ஹெல்மெட் போடுவாரு, ஹெல்மெட் போட்டு அங்க வில்லனுக்கு ஒரு டயலாக் குடுத்து ஹீரோவுக்கு ஒரு டயலாக் குடுத்து அந்த இடத்துல அடுத்த சீனுக்கு கொண்டு போக வில்லன சமாளிச்சி... வேலுவ (விக்ரம்) மேல வில்லன் போலீஸ் எவ்ளோ கோபத்துல இருக்கான்னு அவன் முன்னாடியே பேசி... (அங்க ஒரு hype வச்சி) கடைசீல வச்சாரு பாருங்க ஒரு twist வாக்கி டாக்கில 🔥🔥🔥👌🏻 அந்த மாதிரி ஒரு twist படம் பார்த்த audience எதிர் பாத்திருக்க மாட்டாங்க... 🔥🔥🔥 சீயான் helmet கழட்டி காட்டும் போது வித்யாசாகரோட இசையோட Vikram ஒரு நக்கல் சிரிப்பு சிரிச்சிருப்பாறு 😍🔥🔥🔥 சத்தியமா சொல்லுறேன் இப்ப பார்த்தாலும் அந்த சீன் Goosebumps moment தான்... யோவ் #Dharani எங்கயா போன நீ..... #Dhill #ChiyaanVikram #Dhool
Shiva 7487,636 Aufrufe • vor 12 Tagen

Thank you Prashanth Rangaswamy na, for fearlessly speaking up for #ChiyaanVikram. 🔥 @Chiyaan Dhanush #Thangalaan
Shiva 7114,735 Aufrufe • vor 3 Monaten

இந்த மனுஷன் நிஜமாவே magic தான்..😍 புயல் மாதிரி உள்ள போனாரு மொத்த குடும்பத்தையும் சிரிச்சி சந்தோஷமாகிட்டு ஒரு சுத்து குத்திட்டு வந்துட்டாரு Vikram ❤️ @kalloorivinoth உங்க கல்யாணத்துலயே இப்படி fun பண்றாரே #Sketch shooting spot ஒரே அட்டகாசமா இருந்துருக்கும் போலயே 😃 #ChiyaanVikram
Shiva 759,521 Aufrufe • vor 4 Monaten

குடும்பத்தோட வெளிநாடுக்கு போய் பிறந்தநாள் கொண்டாடுர நடிகர்கள் மத்தில... @CHIYAAN மாதிரி மனுஷன் ரொம்பவுமே அபூர்வம்! ✨ தன் வீட்டுக்கே ரசிகர்கள் வந்து வாழ்த்த வந்திருக்காங்கனு தெரிந்த உடனே, அவங்க கூட சகஜமா கேக் வெட்டி செலீப்ரேட் பன்றாரு மனுஷன். 😍 #ChiyaanVikram FOR LIFE !! ❤️🧿
Shiva 7105,905 Aufrufe • vor 1 Jahr

விக்ரம் ஒரு பெரும் கலைஞன், நான் சேதுல அவருடைய நடிப்ப பார்த்துட பிரண்டு அழுதேன்.❤️ Dir Mysskin spoke from his heart he praised Vikram for his incredible acting talent and he admired his powerful unforgettable performance in #Sethu. #ChiyaanVikram #Train VijaySethupathi
Shiva 739,599 Aufrufe • vor 11 Monaten

பட்டிமன்றம் முதல் பட்டி தொட்டி எங்கும் பேச படும் மாபெரும் நடிகன் "சீயான் விக்ரம்" ❤️ எந்த கதாப்பாத்திரம் குடுத்தாலும் அதன் ஆழதின் ஆழத்திற்கு சென்று மிக அழகாக அந்த கதாபாத்திரத்தை வெளிப்படுத்துவார் Vikram 🔥#13yearsofDeivaThirumagal #ChiyaanVikram🐐 Suryanarayanan M Kalaiazhagan
Shiva 774,223 Aufrufe • vor 2 Jahren

யாராலும் தங்கலான் மாதிரியான ஒரு படத்த உருவாக்க முடியாது... உலகத்துல எந்த ஒரு நடிகர் நினைச்சாலும் Vikram விக்ரம் மாதிரி நடிச்சிட்டவும் முடியாது. ❤️ Prod sureshkamatchi said about #ChiyaanVikram's unwavering dedication and pa.ranjith's relentless vision behind #Thangalaan. 🔥
Shiva 713,444 Aufrufe • vor 3 Monaten

The female version of "காளமாடன் கானம்" #kaalamaadangaanam from #Bison 🔥💥 ரெண்டு பேரும் சேந்து ஸ்டேஜ்யே கொழுத்தி விட்டுடாங்க.🔥 அதுவும் உன்னிகிருஷ்ணன், விஜய் யேசுதாஸ்க்லாம் சாமியே வந்துருச்சி போல.😃🔥 #DhruvVikram Nivas K Prasanna Mari Selvaraj @Chiyaan #BisonKaalamadan
Shiva 735,904 Aufrufe • vor 11 Monaten