Shiva 7's banner
Shiva 7's profile picture

Shiva 7

@Shiivaa4 • 1,856 subscribers

Just living and breathing Chiyaan Vikram's cinema.

Shorts

Throwback to this emotional moment. ❤️ Our @Chiyaan & Suriya Sivakumar paying their heartfelt farewell to the legendary Sivaji Ganesan Iyya. 🙏🏻✨ #ChiyaanVikram #Suriya #PowerHouse #Scene

Throwback to this emotional moment. ❤️ Our @Chiyaan & Suriya Sivakumar paying their heartfelt farewell to the legendary Sivaji Ganesan Iyya. 🙏🏻✨ #ChiyaanVikram #Suriya #PowerHouse #Scene

101,329 次观看

அங்க ஏதோ செருப்பு வழில இருக்குனு அத காலால தள்ளி விட்ட மனுஷன், அந்த செருப்பு வேற ஒருத்தரோடதுனு தெரிஞ்சதும் அத கையில எடுக்க வந்தாரு பாரு.. 🙏🏻 இந்த குணத்துக்கும், மனசுக்கும்தான்ய நான் உமக்கு ரசிகன். ❤️ ஒரு நொடி கூட மனசலவுல யாராலையும் உங்கள வெறுக்க முடியாது Vikram #ChiyaanVikram 💎

91,181 次观看

Videos

Shiivaa4's profile picture

என்னா மாதிரி writing யா தரணி 🔥 மக்கள அடுத்த 2 நிமிஷத்துக்கு என்னா ஆகுமானு எதிர் பாக்க வைக்குற screenplay 🔥🔥 விக்ரம் வரும் போது பாண்டு அவர்கள் லிப்ட் கேட்டு அங்கேயே ஆடியன்ஸ யோசிக்க வச்சி.. அப்புறம் வில்லன் கிட்ட போய் மாட்டிக்கிட்டான்னு சார் சொல்லி அங்க ஒரு பதட்டத்த உருவாக்கி.. வில்லன் ஹீரோ நோக்கி வர போது அப்ப சீயான் கண்ணாடி வழியா வில்லன பாத்து, அங்க என்ன ட்விஸ்ட் இருக்கும் நினைக்கும் போது விக்ரம் ஹெல்மெட் போடுவாரு, ஹெல்மெட் போட்டு அங்க வில்லனுக்கு ஒரு டயலாக் குடுத்து ஹீரோவுக்கு ஒரு டயலாக் குடுத்து அந்த இடத்துல அடுத்த சீனுக்கு கொண்டு போக வில்லன சமாளிச்சி... வேலுவ (விக்ரம்) மேல வில்லன் போலீஸ் எவ்ளோ கோபத்துல இருக்கான்னு அவன் முன்னாடியே பேசி... (அங்க ஒரு hype வச்சி) கடைசீல வச்சாரு பாருங்க ஒரு twist வாக்கி டாக்கில 🔥🔥🔥👌🏻 அந்த மாதிரி ஒரு twist படம் பார்த்த audience எதிர் பாத்திருக்க மாட்டாங்க... 🔥🔥🔥 சீயான் helmet கழட்டி காட்டும் போது வித்யாசாகரோட இசையோட Vikram ஒரு நக்கல் சிரிப்பு சிரிச்சிருப்பாறு 😍🔥🔥🔥 சத்தியமா சொல்லுறேன் இப்ப பார்த்தாலும் அந்த சீன் Goosebumps moment தான்... யோவ் #Dharani எங்கயா போன நீ..... #Dhill #ChiyaanVikram #Dhool

Shiva 7

487,636 次观看 • 12 天前