Shiva Flix's banner
Shiva Flix's profile picture

Shiva Flix

@shivtweetzz • 15,323 subscribers

🎥 Cinephile & Web Series Binger. Tap #ShivFlix for reviews & Suggestions ✨ 💻 IT Guy | 🏀 Curry30 | Thalapathy ❤️ | 🙏 Shiva Devotee | 🏛️ Politics=Personal

Shorts

Hey man. Nalla magic pandra nee 👌

Hey man. Nalla magic pandra nee 👌

91,709 Aufrufe

Bodybuilder doing a casual warm-up before starting his workout.!

211,161 Aufrufe

This is the Mambakkam - Medavakkam Road. 🙏 CMOTamilNadu அண்ணா, கடந்த 3 months ஆக இந்த பிரச்சினையை தொடர்ந்து report பண்ணிட்டு இருக்கோம். Please look into the tweets below. ஒரு 3 வயது குழந்தை உயிரிழந்திருக்கிறது, multiple accidents நடந்திருக்கிறது. ஆனாலும் இன்னும் road condition இப்படியேதான் இருக்கு. repair works எதுவும் நடக்கவில்லை. நானும் CM Cell-ல் complaint பதிவு செய்திருக்கிறேன். Monsoon இன்னும் 2 weeks-ல் ஆரம்பிக்கப் போகுது. மீண்டும் 3 months மக்கள் தினமும் panic ஆக தான் travel பண்ண வேண்டிய நிலை வரக் கூடாது. Loss நடந்த பிறகு compensation கொடுப்பதால் என்ன பயன்? As a Tax paying citizen , We are not asking for any freebies. We are simply asking for a safe road to travel to work and return home safely. நீங்கள் பல இடங்களுக்கு inspection போறீங்க. Please, ஒருமுறை Chennai outskirts-க்கும் வாங்க. OMR, Tambaram-Sholinganallur, Tambaram-Velachery via Medavakkam - இந்த சாலைகளில் ஒரு முறை travel பண்ணிப் பாருங்க. Metro construction, drainage work, water pipe laying என்று மக்கள் தினமும் எவ்வளவு struggle பண்றாங்கன்னு நேரில் தெரியும். Please don’t wait until another accident or another monsoon disaster happens. Prevention is always better than cure. 🙏 Please take action. ஒரு common man-ன் basic request-ஐ தயவுசெய்து கேளுங்கள். நாங்கள் கேட்பது நல்ல road மட்டும் தான் பாதுகாப்பாக வீட்டுக்குப் போக. இந்த பதிவை பார்க்கும் யாரேனும் இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது concern person-ன் கவனத்திற்கு கொண்டு சென்றால் மிகவும் உதவியாக இருக்கும். 🙏 Greater Chennai Corporation Tambaram Corporation Aadhav Arjuna Sarathkumar ECR.P.Saravanan Chennai Updates TVK IT Wing Official TVK Vijay O T F C Prasanna OG

28,504 Aufrufe

New trick unlocked to escape the heat on a bike seat. வெயில் தாங்க முடியல My Lord 🥵

101,259 Aufrufe

கார்த்திக் சுப்பராஜ் எனும் தீர்க்கதரிசி.!

89,892 Aufrufe

வழக்கமா office வர 1.5-2 hours (22 kms )ஆகும்.! இன்னைக்கு 40 minutesல வந்தாச்சு.! Thanks to ஊருக்கு போய் இருக்க சென்னை மக்கள் 🙏 No Traffic.!!! Peace 🕊️ Heaven ❤️ ஆனா road conditions பத்தி நான் பேச மாட்டேன்.!

89,637 Aufrufe

மோசமான சாலையால் 4 வயது சிறுவன் இறந்து 4 நாட்கள் ஆகிறது. இன்னமும் இந்த ரோட்டிற்கு விடிவு காலம் இல்லை. இன்றைய காலை நிலைமை ⬇️ 2 km தூரம் இதே போல் தான் உள்ளது. இன்னொரு உயிர் போனால் கூட நடவடிக்கை இருக்காது போல. நண்பர்கள் யாராவது சரியான அதிகாரியிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுங்கள் 🙏 Living in Chennai outskirts is a curse. Chennai Updates Reclaim Chennai streets Please cover a story . Please Savukku Shankar Omjasvin M D Polimer News Thanthi TV

17,556 Aufrufe

வேற யாருக்காச்சும் இதே மாதிரி Mindset இருக்கா ? Officeல நாங்க ஒரு குரூப். Junior பசங்க இந்த VJ சித்து குரூப். Videos பார்த்து ஒரு வாட்டி கூட சிரிப்பு வரலை.! இதை சொன்னா நம்மள கடிக்க வருவாங்க.!

57,384 Aufrufe

அதெல்லாம் ஒரு காலம்.!

அதெல்லாம் ஒரு காலம்.!

38,609 Aufrufe

Football player becomes a Magic man in the field 🔥😂 How he make the yellow card disappear? 😂

12,120 Aufrufe

முதல்வரின் கவனத்திற்கு .! இன்னொரு உயிர் போவதற்கு முன் மிகவும் மோசமாக உள்ள மேடவாக்கம்-சோழிங்கநல்லூர் செம்மொழி சாலையை சீரமைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.! ஒரு நபரின் கவனக்குறைவால் நடந்தால் தான் அது விபத்து. ஆனால் பல நபர்களின் அலட்சியத்தால் நடப்பது கொலை. பல பள்ளிகள், ஐடி அலுவலகங்கள் உள்ள இந்த ரோடில் லட்சக்கணக்கான மக்கள் தினமும் பயணிக்கிறார்கள். Metro வேலைகள் நடைபெற்று வருவதால் ஏற்கனவே இருந்த சாலை அகலம் குறைந்து ஒரு கன ரக வாகனம் செல்லும் அளவிற்கு மட்டுமே இடம் உள்ளது. அதிலும் ஏகப்பட்ட குழிகள், பள்ளம் மற்றும் மேடுகள். கண்டிப்பாக விபத்து நடைபெற நிறைய வாய்ப்பு உள்ளது. தயவுகூர்ந்து நேற்று நடந்த விபத்தை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு பல உயிர்களை காப்பாற்ற உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன். CMOTamilNadu Greater Chennai Corporation Udhay E V Velu - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் Chennai Metro Rail Chennai Updates OMR Updates தமிழச்சி

19,389 Aufrufe

Videos