
மு. சிவக்குமார் நாதக
@SivaKum56664767 • 7,736 subscribers
நாம் தமிழர் கட்சி அனைத்து மக்களுக்குமானது நாம் தமிழர் அரசியல் அனைத்து உயிர்களுக்கும் ஆனது நாம் தமிழர் தலைமை பண்பு தமிழனை எமக்கே 🔥🔥
Shorts
Videos

தாராபுரத்தில் நானும் தோற்றுவிட்டேன் மக்களும் தோற்று விட்டார்கள் 👍
மு. சிவக்குமார் நாதக95,239 views • 10 days ago

உங்கள எல்லாம் பார்த்தா பாவமாகவும் பரிதாபமாகவும் தான் இருக்கு தூத்துக்குடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கப்பல் கட்டும் தளம் கடலில் மின்சாரம் எடுக்கும் திட்டம் இப்படி பல திட்டங்களை கொண்டு வந்து தூத்துக்குடி கடலை நாசம் செய்வார்கள் என்று தேர்தல் சமயத்தில் எவ்வளவோ எடுத்துச் சொன்னோமே கேட்கலையே இப்ப வந்து குத்துதே குடைதுனா அதில் இந்த தூத்துக்குடி மீனவர் நண்பர் இருக்கிறாரே விஜய்க்கு முரட்டு முட்டு கொடுத்தாப்ல இப்ப முத ஆளா வந்து கதறாப்புல 😄😄🤣🤣
மு. சிவக்குமார் நாதக37,261 views • 5 days ago

அப்படியெல்லாம் சொல்லக்கூடாது சத்தமாக விசில் ஊதுங்க 🤣🤣
மு. சிவக்குமார் நாதக216,424 views • 1 month ago

நாமெல்லாம் #டோரதி படத்த போட்டு அடிச்சிட்டு கிடைக்கோம் ஆனா இங்க ஒருத்தர் சப்தமே இல்லாம #மீசை_முறுக்கு 2 ல வானவில் குரூப்புக்கு ப்ரமோட் பண்ணிட்டு இருக்காப்ல இன்று தான் இந்த படமும் பார்த்தேன் எங்க போகிறது தமிழ் சினிமா என்று தெரியவில்லை #டோரதி #சூப்பர்_டீலக்ஸ்_பேரன்பு இப்படி சில படங்கள் முழு நீள ஆதரவு படமாகவும் மீசைய முறுக்கு 2 போன்ற சில படங்களில் இப்படியும் சீன் வைத்து தமிழர்களுக்கு ஏதோ ஒன்றை சொல்ல வருகிறார்கள் இந்த வானவில் குரூப் #தமிழ்_சமூகம்_விழித்துக்_கொள்ளுமா 🤣
மு. சிவக்குமார் நாதக72,336 views • 19 days ago

படு ஜோரா #விசில் ஊதுங்க தண்ணி அந்தப் பக்கமா ஓடிடும்😄😄🤣🤣
மு. சிவக்குமார் நாதக10,918 views • 3 days ago
2:45
Sensitive content
This media may contain sensitive content.

என்னென்ன ஆட்டம் போட்ட முதல் தடவையாக #திருடன் கிடைக்கக்கூடாது என்று நினைக்கிறேன் 😄😄
மு. சிவக்குமார் நாதக28,181 views • 24 days ago

அம்பை தொகுதி மக்கள் சோத்துல உப்பு போட்டு சாப்பிடுவார்கள் என்று நினைக்கிறேன் 👍
மு. சிவக்குமார் நாதக126,882 views • 4 months ago