Spark+'s banner
Spark+'s profile picture

Spark+

@SparkPluz_ • 26,626 subscribers

Spark the Dialogue ⚡️ Challenge the Narrative #Tamil News, Politics, Entertainment, Sports & Trends #Spark+ | https://t.co/UZBeKeRUym

Shorts

#BREAKING | இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் மீது தாக்குதல் தறுதலைகளின் வேலையா அல்லது தற்குறிகளின் வேலையா என பேஸ்புக்கில் கேள்வி எழுப்பியுள்ளார்

269,490 views

சேலத்தில் அதிர்ச்சி - மது போதையில் 3 சிறுவர்கள் சேர்ந்து ஒரு சிறுவனை கொன்று ரீல்ஸ்

208,880 views

சென்னையில் பெண்ணை ஆட்டோவில் வைத்து வெட்டி கொலை செய்த கும்பல் சாலையில் உடலை வீசிச் சென்றதால் பரபரப்பு

82,045 views

ரோகினி திரை அரங்கில் நீட் தேர்வுகாக போராடியவரை கைது செய்த போலீசார்

97,793 views

முதலமைச்சர் கொரோனாவில் போயிருப்பார் - எடப்பாடி பழனிசாமி சர்ச்சை பேச்சு #EdapadiPalanisamy #ADMK #SPARK

136,024 views

மதுரையில் நம்பர் பிளேட் இல்லாமல், ஹெல்மெட் அணியாமல், செல்போனில் பேசிக் கொண்டு சென்ற தவெக நிர்வாகி கைது, பைக் பறிமுதல் #Madurai #TNPolice 🅿️🅰️🅱️L🅾️ 🫶🫶 #SPARK

149,648 views

'எடப்பாடியை நம்பி எவனும் கூட்டணிக்கு வரமாதிரி தெரியல' அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசிய தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளரா் ஆதவ் அர்ஜுனா! #EdappadiPalaniswami #Admk #TVK #AadhavArjuna

267,683 views

காவல் நிலையத்தையும் விட்டுவைக்காத தவெகவினர் கோவை வடவள்ளி காவல் நிலையத்தில் பேனர் வைத்து அட்டகாசம்

67,012 views

இந்துக்களின் புனித மாதத்தில் அசைவ உணவுகளை விற்கக்கூடாது என உ.பி. காசியாபாத்தில் உள்ள KFC உணவகத்தை மூடிய இந்துத்துவா அமைப்பினர்

139,268 views

ஜோதிடரின் அறிவுறுத்தலால் தலைமைச் செயலகத்தில் இருந்து நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு மாறும் முதலமைச்சர் விஜயின் அலுவலகம்

28,764 views

சொந்த கட்சியினரையே ஜாதி பெயரை சொல்லி தாக்கிய தவெக மாவட்ட செயலாளரின் சகோதரர் அராஜகம்! தவெக திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.மதன் என்பவரின் சகோதரர் மனோஜ், கட்சிக்குள் தனக்கு எதிராக வேலை செய்ததால், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆனந்த் என்பவரை தாக்கி அவரது ஜாதி ரீதியாக இழிவாக பேசியுள்ளார் மனோஜ் தாக்குதலில் பலத்த காயமடைந்த ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

21,465 views

#BREAKING | குஜராத் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கிய பதபதைக்கும் வீடியோ காட்சி விமானத்தில் இருந்த 242க்கும் மேற்பட்ட பயணிகளின் நிலை குறித்து தீயணைப்பு துறையினர் தேடுதல் #Ahmedabad #Gujarat #AirIndia #SparkMedia

75,762 views

பிரச்சாரம் செய்ய விஜய் நேரில் வருவார் என்ற நம்பிக்கை இழந்த கும்பகோணம் தவெக வேட்பாளர், Hologram தொழில்நுட்பம் மூலம் விஜயை பேச வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

33,357 views

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச முயன்ற சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியானது!

55,734 views

நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் இணைந்து இல்லற வாழ்க்கையை தொடர வேண்டும் என வேண்டி, வேளாங்கண்ணி தேவாலய மணலில் முட்டி போட்டு பிரார்த்தனை செய்த தவெக தொண்டர்! #TVKVijay‌ #TVK #SangeethaVijay #SPARK

37,290 views

#BREAKING | ஈரானில் தொடக்கப் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய எவுகணை தாக்குதலில் 40 குழந்தைகள் உயிரிழப்பு ஈரானில் உள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள மினாப் நகரில், தொடக்கப் பள்ளி மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளது #Iran #Israel #Minab #SPARK

31,715 views

#BREAKING | கோவை சூலூரில் 10 வயது சிறுமி மர்மமான முறையில் மரணம் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி காணாமல் போனதாக தேடப்பட்ட வந்த நிலையில், சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

19,822 views

தமிழ்நாடு - கேரள எல்லையில் உள்ள கொலுக்குமலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டவர்கள் வழியில் ஒரு புலி ஒன்று அசந்து தூங்கிக் கொண்டிருந்ததை கண்டு தலைதெறிக்க ஓடி தப்பினர்

34,730 views

Videos