
Srini Subramaniyam
@Srinietv2 • 2,922 subscribers
Bureau Chief @ETVBharatTN in Coimbatore.
Shorts
Videos

கோவை மாவட்டம் வால்பாறை சின்கோனா 2 வது டிவிஷன் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்கிய காட்டெருமைகள். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாகன ஓட்டிகள். S.Gurusamy கார்த்திக் சதிஷ்குமார் தி.விஜய் | Vijay Vast Wilson Thomas #valparai #coimbatore #animalattack #forest
Srini Subramaniyam1,087,267 次观看 • 6 天前

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு, கண்ணிமலை லோயர் டிவிஷன் பகுதியில் இன்று காலை சுமார் 8:30 மணியளவில் தொழிலாளி ஒருவரை காட்டு யானை விரட்டிய சம்பவம் நடைபெற்றுள்ளது. Prakash Pandian P S.Gurusamy தி.விஜய் | Vijay Vast கார்த்திக் சதிஷ்குமார் Wilson Thomas #kerala #elephantattack #munar
Srini Subramaniyam122,693 次观看 • 1 个月前

கோவை - அன்னூர் அருகே ஊராட்சி நிர்வாகத்தின் அனுமதி இன்றி த.வெ.க நிர்வாகிகள் குடிநீர் குழாய் பதிக்க முயன்றதாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின்பேரில் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் அப்பணிகளை தடுத்து நிறுத்தினர். தி.விஜய் | Vijay Vast S.Gurusamy கார்த்திக் சதிஷ்குமார் Prakash Pandian P #Coimbatore
Srini Subramaniyam16,085 次观看 • 4 个月前
没有更多内容可加载