
S.R.SEKHAR 🇮🇳
@SRSekharBJP • 73,517 subscribers
Treasurer @BJP4TamilNadu , Editor Publisher- @oreynaadu_tn A Proud Tamizh Indian
Shorts
Videos

நீதிபதி N செந்தில் குமார் அவர்களின் இல்ல திருமண விழாவில் முதல்வர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன். முதல்வருடன் நண்பர் Saravanan Annadurai இருக்கிறார். முதல்வர் நீதிபதியின் இல்ல விழாவில் கலந்துகொண்டது சரி என்றால், பிரதமர் Narendra Modi நேற்று CJI சந்திரசூட் வீட்டிற்கு சென்றது சரி. பிரதமர் சென்றதை விமர்சித்தால் முதல்வர் சென்றதையும் விமர்சிக்க வேண்டும். விமர்சிப்பார்களா?
S.R.SEKHAR 🇮🇳233,669 görüntüleme • 2 yıl önce

#TANGEDCO பற்றி இந்த தம்பி சொல்லுகின்ற குற்றச்சாட்டுகள் பகீர் என்று இருக்கிறதே இந்த பதிவை பார்க்கும் சம்மந்தப்பட்டவர்கள் இது உண்மையா இல்லையா என்பதை தெளிவுபடுத்துவார்களா? என்னுடைய மின்சார பில் மூன்று மடங்கு ஆகி விட்டது என்ற கவலையில் நான் கேள்வி கேட்கிறேன் CMOTamilNadu
S.R.SEKHAR 🇮🇳50,434 görüntüleme • 9 ay önce

ஓராண்டாக சிறுக சிறுக சேர்த்த 2390 ரூபாய் - இந்திய ராணுவத்திற்கு வழங்கிய திருப்பூரைச் சேர்ந்த 6 வயது சிறுமி. 🙏🙏🙏
S.R.SEKHAR 🇮🇳72,681 görüntüleme • 1 yıl önce

அடப்பாவிகளா உடம்பு சரியில்லை நோயை போக்கு என கும்பிடுவதற்கு கோவிலுக்கு வந்தால் கட்டு கட்டா நோயை தண்ணிக்குள் மிதக்க விட்டு சாமி தீர்த்ததுக்கு பதிலாக நோயை தருகிறாயே பாபுவே இந்த பாவம் உன்னை சும்மா விடுமா என்று ஒரு பக்தரின் குரலை காதில் கேட்டேன் P.K. Sekar Babu CMOTamilNadu BJP Tamilnadu Orey Naadu
S.R.SEKHAR 🇮🇳40,446 görüntüleme • 8 ay önce

வாத்தியார் ஐயா கேட்டுச்சா? M Appavu - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
S.R.SEKHAR 🇮🇳52,765 görüntüleme • 1 yıl önce

மிதிலா எக்ஸ்பிரஸ் ரயிலை மின்னல் வேகத்தில் கடந்து செல்லும் வந்தே பாரத்!
S.R.SEKHAR 🇮🇳53,570 görüntüleme • 2 yıl önce

இந்துப் பயலே இந்துப் பயலே விழித்துக் கொள்ளடா கண்ணதாசன் மீண்டும் பிறந்தான். பட்டி, தொட்டி எல்லாம் பரவட்டும்.
S.R.SEKHAR 🇮🇳21,615 görüntüleme • 1 yıl önce

2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் இந்திய வரலாற்றில் ஒரு ஆறாத வடு. அந்தத் தருணத்தில் பாகிஸ்தான் மீது நேரடி இராணுவ நடவடிக்கை எடுக்க இந்திய ராணுவம் தயாராக இருந்தும், அப்போதைய காங்கிரஸ் அரசு தயக்கம் காட்டியது. "அமெரிக்காவின் அழுத்தத்தால் தான் அன்று இந்தியா பழிவாங்கவில்லை" என்று முன்னாள் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். சொந்த நாட்டின் இறையாண்மையைக் காக்கத் தவறிய காங்கிரஸ், இன்று 'ஆபரேஷன் சிந்துர்' பற்றிப் பேசுவதும், பிரதமர் சீனாவை எதிர்க்கவில்லை என்று குறை கூறுவதும் அவர்களின் அரசியல் போலித்தனத்தையே காட்டுகிறது.
S.R.SEKHAR 🇮🇳11,741 görüntüleme • 8 ay önce