
S.R.SEKHAR 🇮🇳
@SRSekharBJP • 73,517 subscribers
Treasurer @BJP4TamilNadu , Editor Publisher- @oreynaadu_tn A Proud Tamizh Indian
Shorts
Videos

நீதிபதி N செந்தில் குமார் அவர்களின் இல்ல திருமண விழாவில் முதல்வர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன். முதல்வருடன் நண்பர் Saravanan Annadurai இருக்கிறார். முதல்வர் நீதிபதியின் இல்ல விழாவில் கலந்துகொண்டது சரி என்றால், பிரதமர் Narendra Modi நேற்று CJI சந்திரசூட் வீட்டிற்கு சென்றது சரி. பிரதமர் சென்றதை விமர்சித்தால் முதல்வர் சென்றதையும் விமர்சிக்க வேண்டும். விமர்சிப்பார்களா?
S.R.SEKHAR 🇮🇳233,669 次观看 • 2 年前

அடப்பாவிகளா உடம்பு சரியில்லை நோயை போக்கு என கும்பிடுவதற்கு கோவிலுக்கு வந்தால் கட்டு கட்டா நோயை தண்ணிக்குள் மிதக்க விட்டு சாமி தீர்த்ததுக்கு பதிலாக நோயை தருகிறாயே பாபுவே இந்த பாவம் உன்னை சும்மா விடுமா என்று ஒரு பக்தரின் குரலை காதில் கேட்டேன் P.K. Sekar Babu CMOTamilNadu BJP Tamilnadu Orey Naadu
S.R.SEKHAR 🇮🇳40,446 次观看 • 8 个月前

2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் இந்திய வரலாற்றில் ஒரு ஆறாத வடு. அந்தத் தருணத்தில் பாகிஸ்தான் மீது நேரடி இராணுவ நடவடிக்கை எடுக்க இந்திய ராணுவம் தயாராக இருந்தும், அப்போதைய காங்கிரஸ் அரசு தயக்கம் காட்டியது. "அமெரிக்காவின் அழுத்தத்தால் தான் அன்று இந்தியா பழிவாங்கவில்லை" என்று முன்னாள் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். சொந்த நாட்டின் இறையாண்மையைக் காக்கத் தவறிய காங்கிரஸ், இன்று 'ஆபரேஷன் சிந்துர்' பற்றிப் பேசுவதும், பிரதமர் சீனாவை எதிர்க்கவில்லை என்று குறை கூறுவதும் அவர்களின் அரசியல் போலித்தனத்தையே காட்டுகிறது.
S.R.SEKHAR 🇮🇳11,741 次观看 • 8 个月前
