
Sudhavibes
@Sudha_vibes • 4,238 subscribers
Sudha’s world 🌸 cute heart • classy soul vibes that feel expensive
Shorts
Videos

🙏🙏 தயவு செய்து RT பன்னுங்க கள்ளக்குறிச்சி கல்வராயன் மலை வெள்ளிமலை அருகே உள்ள ஈச்சங்காட்டைச் சேர்ந்த மலைவாழ் மக்களான ராசாத்தி இவர், சங்கராபுரம் அருகே உள்ள அரூர் கிராமத்தில் உள்ள குமார் இவருக்கு சொந்தமான வெள்ள மண்டியில் வேலை பார்த்து வருகிறார், இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்கின்ற நபர் மலைவாழ் மக்கள் இந்த பகுதியில் வேலை செய்யக்கூடாது என அராஜகத்தில் ஈடுபட்டு ராசாத்தியை பட்டா கத்தியில் துணியை சுற்றி கடுமையாக தாக்கியுள்ளார் இதனுடைய காட்சி சமூக வலைதளங்களில் பரவி உள்ளது இது போன்ற கயவர்களை கடுமையான தண்டனையில் கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.
Sudhavibes1,318,377 görüntüleme • 1 ay önce

விழிப்புணர்வு காணோளி (must share 🙏) பக்கத்துவீட்டு உறவினரால் நடந்த அவலம்😡( கோவை சிறுமி கொ* லை ) பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோரைத் தவிர எவருடனும் செல்லக் கூடாது அது எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் என்பதை வலியுறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது 🙏பள்ளியிலும் ஆசிரியர்கள் இதனை வலியுறுத்த வேண்டும்.🙏 #Justin #share #BreakingNews #TamilnaduNews #kallakurichi_tvk_itwing
Sudhavibes43,091 görüntüleme • 5 ay önce

விஜய் மாமா வ ரொம்ப புடிக்கும் ❤️ எடுத்த விளம்பரம் எல்லாம் வீணாப்போச்சே 😂 #TNwithTVK TVK Vijay #tvk
Sudhavibes41,498 görüntüleme • 7 ay önce
Daha fazla içerik yok.