
Sunandha Thamaraiselvan
@Sunandha_TS • 17,930 subscribers
State President - IT Wing NTK; Tamizh Stock; Founder of https://t.co/hCnf024gXW Account 3.0.😆
Shorts
Videos

இன்று நடந்த Times Of India - சமயம் குழுவினர் நடத்திய "தலைவி - She Leads" நிகழ்வில் பங்கு பெறும் அரிய வாய்ப்புக்கிட்டியது. பல்வேறு கட்சிகளில் இருந்தும் பெண் தலைமைகள் பங்குப்பெற்று தம் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டனர். இந்நிகழ்வில் சிறிது நேரமே எனக்கு பேச நேரம் கிடைத்தாலும், மேடையில் தமிழ்த்தேசிய அரசியலின் தாக்கம் குறித்தும், தகவல் தொழில்நுட்பப் பாசறையின் செயலாக்கங்கள் குறித்து எனது கருத்துகளை பகிர்ந்துக்கொண்டேன். இத்தனை வாய்ப்புகளையும் அனுபவங்களையும் நான் பெற காரணமாக இருப்பது அண்ணன் சீமானும், நாம் தமிழர் கட்சி உறவுகள் மட்டுமே. இதுவரை கொஞ்சம் புகழும் நற்பெயரும் கிடைத்திருக்காமாயின், அத்தனையும் என் இறையான தேசியத்தலைவருக்கும், எனதுயிர் அண்ணன் சீமானுக்கும் அன்பிர்குரிய தாய்த்தமிழ் உறவுகளுக்கும் உரித்தாக்குகிறேன். (அச்சட்டகம் விருது அல்ல. அது ஒரு momento மட்டுமே..) தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க!
Sunandha Thamaraiselvan71,040 Aufrufe • vor 1 Jahr

எங்கடா ஒருத்தன் கூட நிக்க இடமில்லை... #மாவீரர்நாள்2024
Sunandha Thamaraiselvan103,063 Aufrufe • vor 1 Jahr

அப்ப நல்ல வாய்.. இப்போ.. What bro.. Its very wrong bro....
Sunandha Thamaraiselvan28,480 Aufrufe • vor 8 Monaten
0:34
Sensitive content
This media may contain sensitive content.

திருப்பூர் குழந்தை பாலியல் சீண்டல் வழக்கில் நீதிப்பெற போராடி நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு தொகுதி வேட்பாளர், தங்கை அபிநயா பிரேம்குமாரை nonbailable குற்றத்தில் ரிமாண்ட் செய்ய முயற்சிக்கும் காவல்துறையினரது செயலை வன்மையாக கண்டிக்கிறோம்! அபிநயா பிரேம்குமார்
Sunandha Thamaraiselvan40,889 Aufrufe • vor 1 Jahr

இந்த பேச்சுக்கு தான் அன்னிக்கே வெச்சி வெளுத்திருக்கார் அண்ணன்.
Sunandha Thamaraiselvan22,853 Aufrufe • vor 7 Monaten