
Dr. sundaravalli
@Sundara10269992 • 167,944 subscribers
I am Marxist🔥 Ambedkarian Periyar thoughts my sword💪. My politics is against BJP and fascism.😡 🖤Dr sundaravalli Belongs To the dravidian stock🖤 💙❤️🖤
Shorts
Videos
0:34
Sensitive content
This media may contain sensitive content.

முந்தைய அரசுகள் மழை கொட்டிக் கொண்டிருக்கும் போதே மோட்டார்களை வைத்து நீரை வெளியேற்றும் மரங்கள் விழுந்தால் அகற்றும் குழு தயாராக இருக்கும் வார் ரூம் அமைத்து அவசர அழைப்பு எண்களை வழங்கும் மழைக்கு முன்பே பாதுகாப்பான இடத்திற்கு மக்களை கொண்டு போய்விடுவார்கள் தங்கும் முகாம்களையும் மருத்துவ முகாம்களையும் உருவாக்கும் நள்ளிரவில் மழையில் மக்களோடு மக்களாக இறங்கி வேலை செய்வார்கள் 😭😭 ஸ்டாலின் திறம்பட கையாண்டார் மிஸ்டர் விஜய் ரீல்ஸ் எடுக்கவாது தண்ணிக்குள்ள இறங்கி மக்களை சந்திச்சு பிரச்சனைகளை தீர்ப்பீர்களா 😡😡 TVK Vijay
Dr. sundaravalli14,843 次观看 • 13 天前

விஜய் எல்லாம் மனுசனே கிடையாது எங்க கேடுகாலம் அதிகாரத்தில் உட்கார்ந்து இருக்கிறீர்கள் கொஞ்சமும் தகுதி இல்லாத உங்களை நம்பி ஓட்டு போட்டு ஏமாந்தவர்கள் சாமானிய மக்கள் இன்றைக்கு உழைக்கிற மக்களுக்கு எதிராக நடத்துகிற காவல்துறையின் அத்துமீறல்களை அயோக்கியத்தனத்தை ஒடுக்கு முறையை கண்டுகொள்ளாமல் கடந்து போகிறீர்கள் தேர்தலுக்கு முன்னாடி புடுங்கித் தள்ளி விடுவேன் என்று சொன்ன விஜய் இப்ப என்ன புடுங்குறாரு 😡 TVK Vijay
Dr. sundaravalli43,146 次观看 • 1 个月前

மிகச்சிறந்த பேச்சு.. கண்ணை முடிக்கொண்டு நட்பு முரனுக்கும் பகை முரணுக்கும் வேறுபடு அறியாமல் தண்டிக்கப்பட்டதற்கும் குற்றம் சாட்டப்பட்டதற்கும் வேறுபாடு தெரியாமல் அள்ளி வீசும் நம்ம தம்பிகளுக்கு 😂 நமக்கே அது பேக் ஃபயர் ஆகும் நினைவில் கொள்ளுங்கள். பேச்சை கேளுங்க புரியும் ✊
Dr. sundaravalli16,521 次观看 • 1 个月前

ஈரானின் அதி உயர் சமய தலைவரும் அரசியல் தலைவருமான #கமேனி #கொல்லப்பட்டார் ஜனநாயக விரோதமாக எந்த நாட்டிற்குள்ளும் புகுந்து வேட்டையாடி வளங்களை கொள்ளை அடிக்கும் ட்ரம்ப் நெதன்யாகு போன்ற பயங்கரவாதிகளுக்கு கொத்தடிமை சேவகம் செய்யும் அரசியல் இழிவு மோடி 😡 #GoBackModi #getoutmodi
Dr. sundaravalli44,843 次观看 • 8 个月前

தம்பி குழந்தைகள் புத்தகத்தை வாங்கி பாருங்க ஏற்கனவே கலர் படங்களோடு புத்தகம் கொடுக்கப்பட்டுள்ளன அதில் QR கோடு கொடுக்கப்பட்டிருக்கிறது ஸ்கேன் செஞ்சு பார்த்தா வீடியோவாகவும் குழந்தைங்க படிக்கலாம் ஏற்கனவே ஸ்டாலின் ஆட்சியில் கொண்டுவரப்பட்டு விட்டது😂 ஸ்டிக்கர் ஒட்டும் முயற்சி
Dr. sundaravalli15,786 次观看 • 3 个月前