
Padma Priya
@Tamizhachi_Offl • 77,885 subscribers
Microbiologist l Activist l Youth, Env & Education #vidhaividhaipom | DMK State DySec @DMKITwing வனம் செய்ய விரும்பு | 9025782604
Videos

அடங்க மறு, திமிறி எழு #TamilNadu 🔥 M.K.Stalin #FairDelimitationForTN #DMK #StateRights #delimitation #BJPFails
Padma Priya242,184 просмотров • 1 год назад

மக்களின் குரலை ஒடுக்கும் பாஜக #ManipurViolence #BJPFailsIndia #ShameOnModi #shameful
Padma Priya270,603 просмотров • 3 лет назад

இனி தமிழ்நாட்டில் எப்போதும் இது நிகழக்கூடாது 🙏🏻 #KarurTragedy #KarurTVKCampaign
Padma Priya109,116 просмотров • 1 год назад

எங்கள் கல்வி, எங்கள் உரிமை Dharmendra Pradhan 1) PMSHRI பள்ளிகளை ஏற்காவிட்டால், அதற்கான நிதியை மட்டுமின்றி பல ஆண்டுகளாக வழங்கி வந்த SSA நிதியையும் நிறுத்துவோம் என்று பாஜக அரசு மிரட்டுகிறது. 2) ஒரு குழு அமைத்துள்ளோம், அதன் பரிந்துரைகள் அடிப்படையில் PMSHRI பள்ளிகளை ஏற்கிறோம் என்று மார்ச் 2024 இல் தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியது. 3) ஒன்றிய அரசு அனுப்பிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், NEP 2020 அமல்படுத்த வேண்டும் என்கிற நிபந்தனையை திருத்தி, திருத்தப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்றால் கையெழுத்து போடுகிறோம், இல்லையென்றால் முடியாது என்று ஜூலை 2024 இல் மீண்டும் கடிதம் எழுதியது தமிழ்நாடு அரசு. 4) ஒப்பந்தத்தை திருத்தும் அதிகாரம் தமிழ்நாட்டிற்கு இல்லை என்று ஆகஸ்ட் 2024 இல் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் எழுதினார். திருத்தவில்லை என்றால் ஏற்க முடியாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் சொல்லிவிட்டார். தற்போது முதல் கடிதத்தை மட்டும் குறிப்பிட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தத்தை திருத்த கோரியதையும், அதை மறுத்து தான் எழுதிய கடிதத்தையும் மறைத்துவிட்டு நாடாளுமன்றத்தில் சவுண்டு விட்டிருக்கிறார் பாஜக அமைச்சர். M.K.Stalin Udhay #DMK4TN Dr. Anbil Mahesh Dr Kanimozhi NVN Somu #BJPInsultsTamils #NEP #Tamilnadu #HindiImposition #PMSHRI #StopHindiImposition #padmapriya #BrainlessBJPMinister
Padma Priya139,543 просмотров • 1 год назад

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்(க்கபடு)கிறது ! 💳💰 #BewareOfBJP #BJPFailsTN #DMK4TN
Padma Priya189,580 просмотров • 2 лет назад

அந்த லுக்கு... 🔥 #MKStalin #தமிழ்நாடு #GetOutRavi Spinco Giriş
Padma Priya232,760 просмотров • 3 лет назад

என்ன செய்தார் முதல்வர் M.K.Stalin #InvestInTN #MKStalin #TNGovt
Padma Priya207,083 просмотров • 3 лет назад

செங்கலும் செங்கோலும்-BJP flop show #பதில்சொல்லுசங்கி #BJPFailsIndia #தமிழர்_விரோதி_பாஜக
Padma Priya191,101 просмотров • 3 лет назад

பெண்களுக்கான ரூ.1000/- உதவி தொகை அல்ல இது எங்கள் உரிமை தொகை 💪 #TNBudget2023
Padma Priya159,996 просмотров • 3 лет назад

ஐயா Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK முகமூடியாரே ! டெல்லி பயணத்திற்கு காரணம் சொன்னதற்கு நன்றி. ஆனாலும், முக்கியமான கேள்விகளுக்கு பதிலே இல்லையே? நாங்கள் கேட்கும் இந்த கேள்விகளுக்கு பதில் உங்களால் சொல்ல முடியுமா? இல்லை வழக்கம்போல, ஏழை விவசாயி நாடகம்தானா ?! M.K.Stalin Udhay Dr. T R B Rajaa
Padma Priya60,726 просмотров • 1 год назад

Tamil Nadu government is on a real time #ClimateAction plan by setting its own #ClimateChangeMission in the administration of Leader M.K.Stalin & had proved to be pioneer when concerned about #ClimateChange through allocating 500 Cr and will restore 100 wetland within next 5 years
Padma Priya138,081 просмотров • 3 лет назад