
Thanthi TV
@ThanthiTV • 2,372,254 subscribers
Thanthi TV is a Chennai based Tamil News Channel, catering to the Tamil community around the world.
Shorts
Videos

BREAKING || அழுகி கிடந்த பெருந்துறை நர்ஸ் - கூடவே நல்லவன் போலிருந்த எமகாலன் #crimenews | #police
Thanthi TV67,787 views • 18 hours ago

கோயிலில் ஆதவ் உதவியாளருக்கு எதிர்ப்பு.. திருவண்ணாமலை கோயிலில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உதவியாளர் மாற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால், தொப்பி அணிய எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படும் சம்பவம்.. தொப்பியைக் கழற்றிவிட்டு ஆய்வில் பங்கேற்ற அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உதவியாளர்! #Thiruvannamalai #AadhavArjuna #TempleIssue #KarthigaiDeepam #TamilNadu #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
Thanthi TV356,233 views • 3 days ago

“பேருந்து கிடைக்காது என நினைத்தோம்.. ஆனால் நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன”.. முன்பதிவு செய்யாத பயணிகளுக்கும் அனைத்து ஊர்களுக்கும் பேருந்து வசதி.. எளிதாகச் சொந்த ஊர் செல்ல முடிவதாக கிளாம்பாக்கம் பயணிகள் மகிழ்ச்சி! #Kilambakkam #SpecialBuses #HolidayRush #BusService #Chennai #TamilNadu #PassengerOpinion #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
Thanthi TV84,640 views • 4 days ago

வெற்றி பயணத்திட்டத்தில் அரியலூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் பேருந்தில் முண்டியடித்து ஏறிய பெண்களும், அவர்களை ஒழுங்குபடுத்த பெண் நடத்துநர் எடுத்த முயற்சிகளும் கலகலப்பாக அமைந்தன. #Ariyalur #TamilNadu #GovernmentBus #PublicTransport #VetriPayanam #WomenPassengers #BusCrowd #TransportDepartment #BusConductor #TamilNews #ThanthiTV #தந்திடிவிடிஜிட்டல்
Thanthi TV170,150 views • 14 days ago

“இப்படி ஒரு Comfortable ஆன முதல்வரை நான் பார்த்ததே இல்லை”.. கோவையில் பெரியார் நூலகத்தைத் திறந்து வைத்துவிட்டுச் சென்னை திரும்பிய முதல்வர் விஜய் குறித்து நேரில் பார்த்த மக்கள் கருத்து. #Vijay #TVK #PeriyarLibrary #Coimbatore #VijayFans #TamilNaduPolitics #PublicOpinion #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
Thanthi TV32,347 views • 4 days ago

`கனவெல்லாம் பலிக்குதே..!' அஜித்தை சந்திக்கும் CM விஜய்..! #CMVijay #Ajith #Dubai #CarRace
Thanthi TV317,047 views • 1 month ago

சங்கீதாவை கண்டதும் தியேட்டரில் கேட்ட சத்தம் #sangeetha #sigma #fdfs #jasonsanjay #thanthitv
Thanthi TV119,687 views • 18 days ago