Oneindia Tamil's banner
Oneindia Tamil's profile picture

Oneindia Tamil

@thatsTamil • 640,593 subscribers

தமிழ்நாடு மற்றும் உலகச் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஒன்இந்தியாவுடன் இணைந்திருங்கள்! 9 இந்திய மொழிகளில் உங்களுக்காக சேவை வழங்குகிறோம்!

Shorts

ஓடும் ரயில் அருகே ரீல்ஸ்! இளைஞரின் தலையில் கொட்டிய லோகோ பைலட்! #ViralWatch #Reels #Train #LocoPilot #Oneindia #TamilOneIndia

231,671 просмотров

ஓடும் ரயில் வாசலில் Entry கொடுத்த முதியவர்! #Railway #Oldman #ViralWatch #Oneindia #OITamil

93,373 просмотров

புதிதாக போடப்பட்ட சாலை காயும் முன்பே... சிமெண்ட்டை அள்ளிச் சென்ற மக்கள்! Civic Sense? #CivicSense #ViralWatch #OIReel #Oneindia #TamilOneindia

30,819 просмотров

ஜன்னல் சுத்தம் செய்பவரை "ஸ்பைடர்-மேன்" என நினைத்த சிறுவன்! #Spiderman #ViralWatch #OIReels #Oneindia #TamilOneindia

19,611 просмотров

ரயிலில் போனில் பேசிக்கொண்டே சமோசாக்களின் மீது கால் வைத்து அமர்ந்திருந்த விற்பனையாளர்.. எழுந்துள்ள சுகாதாரக் கவலைகள்!! #Samosa #IndianRailway #OIReel #Oneindia #TamilOneindia

28,843 просмотров

காதலா? கடமையா?... போராட்டக்காரர்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட மனைவி, காவல்துறை அதிகாரியான கணவனை கிண்டல் செய்த வீடியோ வைரல்!! #PoliceOfficer #Huband #Wife #Mexico #ViralWatch #Oneindia #TamilOneIndia

57,698 просмотров

குடோன்களில் மூட்டைகளை தூக்கும் Smart மெஷின்! வேலை ஈசி! தொழிலாளர்கள் ஹேப்பி! #ViralWatch #OIReels #Oneindia #TamilOneindia

18,271 просмотров

உயரழுத்த மின் கோபுரத்தின் மிக உயரமான உச்சிப் பகுதியில் அமர்ந்துகொண்டு மின்வாரிய ஊழியர் சாப்பிடும் வீடியோ வைரல்! #Lineman #ElectricityWorkers #UnsungHeroes #ViralWatch #OneindiaTamil

18,676 просмотров

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் தாதிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட Eastern Peripheral Expressway நெடுஞ்சாலையில் நேற்று அதிர்ச்சியூட்டும் விபரீதச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அப்பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக (RTO) அதிகாரிகள் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது, அளவுக்கு அதிகமான எடையுடன் கட்டுமானக் கற்கள் மற்றும் கான்கிரீட் கழிவுகளை ஏற்றி வந்த ஒரு டம்ப் லாரியை அதிகாரிகள் நிறுத்த முயன்றனர். RTO அதிகாரிகளின் சோதனையிலிருந்து தப்பிப்பதற்காக, அந்த லாரி ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல், திடீரெனச் சாலையின் தவறான பக்கத்தில் (Wrong Side) திருப்பி மிக அதிவேகமாக ஓட்டத் தொடங்கினார். அதிகாரிகள் தங்களது வாகனத்தில் லாரியைத் துரத்தியபோது, தங்களைப் பின்தொடர்ந்து வரும் RTO வாகனங்களை வழிமறித்து முடக்குவதற்காக, லாரி ஓட்டுநர் ஓடும் லாரியின் Hydraulic Jack-ஐ மேலே உயர்த்தினார். இதன் காரணமாக லாரியில் இருந்த கனரகக் கான்கிரீட் கற்களும், பெரிய அளவிலான கட்டுமானக் கழிவுகளும் எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையின் நடுவே சிதறி விழுந்தன. இந்த ஆபத்தான செயலால் பின்னால் வந்த பல வாகனங்களின் டயர்கள் பஞ்சராகி ஆங்காங்கே நின்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு லாரி ஓட்டுநர் வாகனத்துடன் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தாதிரி உள்ளூர் போலீசாரும், போக்குவரத்துப் பிரிவினரும் JCB இயந்திரங்களின் உதவியுடன் சாலையில் சிதறிக் கிடந்த பாறாங்கற்களை அகற்றிப் போக்குவரத்தைச் சீர்செய்தனர். தப்பியோடிய லாரி ஓட்டுநரைக் கைது செய்யப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். #UttarPradesh #DumpTruck #WrongSideDriving #OverloadedTrucks #ViralWatch #Oneindia #OneindiaTamil

13,845 просмотров

மணமகனுக்கு மிஸ்ஸான ரசகுல்லா! கூலாக கேட்ச் பிடித்த மணமகள்! வீடியோ வைரல்! #ViralWatch #Wedding #Funny #ViralVideo #OneIndia #TamilOneIndia

14,584 просмотров

Videos

thatsTamil's profile picture

கனடாவில் மாட்டிறைச்சி சமைத்த குத்தகைதாரரைத் தடுத்த இந்தியப் பெண் கைது!கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிலஉரிமையாளர் ஒருவர், தன் வீட்டுத் தோட்டத்தில் குத்தகைதாரர்கள் (Tenants) Beef சமைத்ததாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது மத நம்பிக்கையைக் காரணம் காட்டி, பார்பிக்யூ கிரில்லில் இருந்த உணவை அவர் கட்டையால் தள்ளிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரே போலீசாரை அழைத்த நிலையில், குத்தகைதாரரின் உரிமைகளில் தலையிட்டது மற்றும் சொத்துக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்திய குற்றங்களுக்காக உள்ளூர் போலீசார் அந்தப் பெண்ணையே கைது செய்தனர். #Canada #Beef #IndianWomen #ViralWatch #Oneindia #OneindiaTamil

Oneindia Tamil

120,002 просмотров • 1 месяц назад

thatsTamil's profile picture

நேபாளத்தின் நுவாகோட் (Nuwakot) மாவட்டத்தில், சுற்றியிருந்த அனைத்துக் கட்டிடங்களும் கிராமங்களும் அசுர வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட போதும், ஒரு பச்சை நிற இரண்டு அடுக்கு மாடி வீடு மட்டும் அதன் வலுவான அஸ்திவாரம் மற்றும் தூண் (Column) கட்டமைப்பால் அசைக்க முடியாமல் கம்பீரமாக நின்றது. அதன் பால்கனியில் ஒரு குடும்பம் நின்றுகொண்டிருக்கும் வீடியோ உலகளவில் வைரலாகி, நெட்டிசன்கள் பலரும் அந்த வீட்டைத் தரமாக வடிவமைத்த "இன்ஜினியரை" சமூக ஊடகங்களில் பாராட்டித் தேடி வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக அந்த வீட்டின் உரிமையாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். #SaluteToTheEngineer #EngineeringMarvel #NepalFloods #MiracleHouse #ViralWatch #OIReel #OneindiaTamil

Oneindia Tamil

45,477 просмотров • 1 месяц назад