கழுகுப்பார்வை 🦅🇮🇳's banner
கழுகுப்பார்வை 🦅🇮🇳's profile picture

கழுகுப்பார்வை 🦅🇮🇳

@TheEagle3_0 • 29,646 subscribers

Independent Journalist & Digital News Creator | Covering News, Current Affairs & Public-Interest Stories | 8+ Years | 30K+ Followers

Shorts

இன்பமாய் இருக்குதய்யா.. இசட் + பிரிவு பாதுகாப்பு குறைக்கப்பட்டு சாதாரண எஸ்கார்ட் பாதுகாப்பில் Ex MLA மு க ஸ்டாலின் வாகனம் நேற்று போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஊர்ந்து சென்ற அந்த மகிழ்ச்சியான காணொளி உங்கள் பார்வைக்கு. இடம்:- சென்னை

310,442 views

இடம்:- OMR சாலை திராவிட மாப்பிள்ளை வீடு நாள்:- ஆகஸ்ட் 25 , மாலை - 9 மணி திமுக மூன்றாக உடையும் போல தெரிகிறது.. திராவிட மாப்பிள்ளை #சபரீசன்வேதமூர்த்தி தலைமையில் மூன்றாவது அணி உருவாக்கிக் கொண்டிருக்கும் அந்த காணொளி.

116,189 views

#BiggBossTamilSeason9 நிகழ்ச்சியை நடத்தும் திமுக கொத்தடிமை நடிகர் விஜய் சேதுபதி VijaySethupathi உடன் பயணித்த சக பயணியிடம் வாய் திமிராக பேசியதால் பெங்களூரு விமான நிலையத்தில் இடுப்பு பகுதியில் மிதி வாங்கிய அந்த பழைய காணொளி. #BiggBoss9Tamil

201,659 views

"பால்வாடி படிக்கும்போதே வாங்கி கொடுத்தேன் பூந்திய 8 வது படிக்கும்போது எடுக்க வைத்தேன் வாந்திய " போன்ற பல தத்துவங்களை பொழிந்த தத்துவமேதை சரவெடி சரண் அவர்களுக்கு, 2023ம் ஆண்டு தமிழக அமைச்சர் சேகர் பாபு பொன்னாடை அணிவித்து கௌரவப் படுத்தினார்.

159,755 views

விக் சரியா வைக்கலயே ஏன் ?...

Sensitive content

விக் சரியா வைக்கலயே ஏன் ?...

111,367 views

இன்பன் உதயநிதி #இட்லிகடை படத்தின் தயாரிப்பாளர் இல்லையாம். விநியோகஸ்தர் மட்டும் தானாம்! திமுக கொத்தடிமைகளா தயாரிப்பாளர் DAWN பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் இடமிருந்து வாங்கி தானடா விநியோகிக்க முடியும் அப்ப காசு கொடுத்து தான வாங்கி இருக்கணும்!! திமுககாரனுக்கு மூளையே இருக்காதா ❓

142,926 views

மொத்த ஓட்டு பதிவானது 4 கோடியே 88லட்சம்.. ஆனால் இவனுக சர்வே எடுத்தது வெறும் 17000 to Maximum 20000 இந்த லட்சண மயிறுல மீண்டும் திமுக ஆட்சி என கனவு காணுறானுக.. #ExitPoll

மொத்த ஓட்டு பதிவானது 4 கோடியே 88லட்சம்.. ஆனால் இவனுக சர்வே எடுத்தது வெறும் 17000 to Maximum 20000 இந்த லட்சண மயிறுல மீண்டும் திமுக ஆட்சி என கனவு காணுறானுக.. #ExitPoll

52,104 views

ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்கி போட்டோ சூட் எடுத்து பட்டியலின மக்களை ஏமாற்றி பிழைக்கும் திரு மாமாவளவன்!! இதெல்லாம் ஒரு பொழப்பா ❓

ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்கி போட்டோ சூட் எடுத்து பட்டியலின மக்களை ஏமாற்றி பிழைக்கும் திரு மாமாவளவன்!! இதெல்லாம் ஒரு பொழப்பா ❓

98,948 views

பாலிவுட்டில் #ARRehman AR.ரஹ்மானுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதற்கு காரணம்❓ திமுகவிடம் காசு வாங்கிக்கொண்டு தமிழ் அன்னையை ராட்சசி போல் தமிழணங்கு ஓவியம் வரைந்து X வலைத்தளத்தில் பதிவிட்டது தான் என பெருவாரியான மக்கள் கருத்து! A.R.Rahman

43,685 views

எவன் பார்த்த வேலை இது 🤣 🔥🔥🔥 சும்மா வச்சு செய்ஞ்சு இருக்கானுங்க!!

எவன் பார்த்த வேலை இது 🤣 🔥🔥🔥 சும்மா வச்சு செய்ஞ்சு இருக்கானுங்க!!

56,699 views

"பால்வாடி படிக்கும்போதே வாங்கி கொடுத்தேன் பூந்திய 8 வது படிக்கும்போது எடுக்க வைத்தேன் வாந்திய " போன்ற பல தத்துவங்களை பொழிந்த தத்துவமேதை சரவெடி சரணுக்கு, 2023ல் அமைச்சர் சேகர் பாபு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார். பல குற்றங்களுக்கு காரணம் திமுக.

23,334 views

20 எருமைமாடு... 60 செம்மறி ஆடு.. 80பன்றி வைத்து ஏழ்மையில் வலி நிறைந்த #மாரிசெல்வராஜ் வாழ்கை வரலாறு... பிராடு கார பய ... #Boycott_Bison

20 எருமைமாடு... 60 செம்மறி ஆடு.. 80பன்றி வைத்து ஏழ்மையில் வலி நிறைந்த #மாரிசெல்வராஜ் வாழ்கை வரலாறு... பிராடு கார பய ... #Boycott_Bison

42,831 views

உதயநிதி ஸ்டாலின் வருகை தாமதம். சரியாக 7 மணிக்கு துவங்க வேண்டிய #பாலமேடு #ஜல்லிக்கட்டு இன்னும் துவங்காமல் இருப்பதால் மக்கள் அதிருப்தி ✅ கடந்த வருடமும் 2025ல் #அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு #உதயநிதிஸ்டாலின் தாமதமாக வந்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம்.

31,302 views

சென்னை ,மதுரை, கோவை திரையரங்குகளில் பராசக்தி FDFS முதல் நாளில் முன்பதிவு செய்ய யாரும் முன் வராததால் #பராசக்தி பட குழுவினர் அதிர்ச்சி ✅ உண்மையான தமிழர்கள் பராசக்தி படத்தை புறக்கணிக்க தொடங்கி விட்டனர். #Parasakthi_Flop #boycott_parasakthi #Parasakthi_Disaster

31,263 views

திமுக படுதோல்வி அடையும் பட்சத்தில் போடுவதற்கு தயாராக என்ன பாடல்கள் BGM& மீம்ஸ் வைத்துள்ளீர்கள்? என்னுடைய சாய்ஸ் இதோ👇 உங்களுடையது எது ❓

திமுக படுதோல்வி அடையும் பட்சத்தில் போடுவதற்கு தயாராக என்ன பாடல்கள் BGM& மீம்ஸ் வைத்துள்ளீர்கள்? என்னுடைய சாய்ஸ் இதோ👇 உங்களுடையது எது ❓

20,634 views

மருத்துவமனையில் நாடகம் போடும் #செந்தில்பாலாஜி இன்று மாலைக்குள் கைதாகி புழல் சிறையில் அடைக்க வாய்ப்பு....

மருத்துவமனையில் நாடகம் போடும் #செந்தில்பாலாஜி இன்று மாலைக்குள் கைதாகி புழல் சிறையில் அடைக்க வாய்ப்பு....

11,257 views

அநியாயம் பண்றீங்களேடா சங்கீஸ்!! சிரிச்சு மாளல🤣🤣 #BiharElection2025

அநியாயம் பண்றீங்களேடா சங்கீஸ்!! சிரிச்சு மாளல🤣🤣 #BiharElection2025

31,853 views

Videos

TheEagle3_0's profile picture

#புரோட்டாசூரி என்ன மனிதருள் புனிதரா ❓ ஏன் ❓ புரோட்டா சூரியை விமர்சனம் செய்யக்கூடாதா ? ஏன் ❓ விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா #புரோட்டாசூரி ? அம்மன் ஹோட்டல் என்கிற பெயரில் 20க்கும் மேற்பட்ட ஹோட்டல் கடைகளை மதுரை எங்கும் நடத்தி வரும் புரோட்டா சூரி என்ன அனைவருக்கும் இலவசமாகவா உணவு வழங்குகிறார் ❓ காமெடி நடிகர் #புரோட்டாசூரி க்கு சமூக ஊடகங்களில் வக்காலத்து வாங்கும் நபர்களின் கனிவான கவனத்திற்கு.. நண்பர்களுடன் மது அருந்தி விட்டு கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்குத் தடை மீறிச் சென்று மீன் பிடித்த விவகாரத்தில் நடிகர்கள் விமல் மற்றும் #புரோட்டாசூரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு என்ன ஆனது? நடந்தது என்ன? • கொரோனா ஊரடங்கு சமயம்: கடந்த ஜூலை 2020-ல் (கொரோனா ஊரடங்கு காலத்தில்) முறையான இ-பாஸ் (e-pass) அனுமதியின்றி நடிகர்கள் விமலும், புரோட்டா சூரியும் மற்றும் சிலரும் கொடைக்கானலுக்குச் சென்றனர். • தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைவு: வனத்துறையின் அனுமதி இல்லாமல், தடை செய்யப்பட்ட பகுதியான கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு 3 கார்களில் அவர்கள் சென்றனர். • மீன் பிடித்தல்: அங்குள்ள பேரியம் ஏரியில் அவர்கள் தடையை மீறி மீன் பிடித்தனர். • அபராதம் மற்றும் வழக்கு: வனத்துறையினர் அவர்களைக் கண்டுபிடித்து தலா ரூ. 2,000 அபராதம் விதித்தனர். மேலும், இவர்களுக்கு உதவிய உள்ளூர் வழிகாட்டிகள், தற்காலிக வனத்துறை ஊழியர்கள் மற்றும் நடிகர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். • பணியிடை நீக்கம்: இந்தச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த வனத்துறை வாட்சர் மற்றும் 2 (வேட்டை தடுப்பு) ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர். Video Courtesy:- Thanthi TV

கழுகுப்பார்வை 🦅🇮🇳

106,904 views • 6 days ago

TheEagle3_0's profile picture

சார் Arunraaj TVK , கடந்த 2021 ஆம் ஆண்டு விடியாத திமுக ஆட்சியின் போது எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இந்த தலைமை காவலரின் பெண் குழந்தைக்கு சிறுநீரகக் கோளாறினால் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்து அதனால் அந்த பெண் குழந்தையின் கால் அகற்றப்பட்டது. கடந்த 5 வருடமாக போராடிவரும் இந்த காவலர் கடந்த திமுக ஆட்சியில் உரிய நீதி மற்றும் இழப்பீடு வழங்கப்படவில்லை . கடந்த திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் இந்த பிரச்சனையை சரிவர தீர்க்காமல் ஐந்து வருடமாக இந்த காவலர் போராடி வருவது மிகுந்த மன வேதனையை தருகிறது. தவறு செய்பவர்களை தண்டிப்பது இரண்டாம் பட்சம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு நமது TVK அரசின் சார்பாக வழங்கி அந்த பாதிக்கப்பட்ட பெண் குழந்தைக்கு & தலைமை காவலருக்கு மனநல ஆலோசனை வழங்கி இந்த பிரச்சனையை சீக்கிரம் முடித்து வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கவனத்திற்கும் இந்த பிரச்சனையை கொண்டு சென்று உரிய நீதி வழங்குமாறு மிகவும் பணிந்து கேட்டுக்கொள்கிறோம். CMOTamilNadu TVK Vijay

கழுகுப்பார்வை 🦅🇮🇳

17,046 views • 8 days ago

TheEagle3_0's profile picture

#BigBreaking அரக்கோணம் திமுக MP ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது. அடாவடி கட்டண கொள்ளை பூந்தமல்லி அருகே செயல்பட்டு வரும் சவிதா மருத்துவ கல்லூரியில் அடாவடி கட்டண வசூல் என புகார் 5-ம் ஆண்டு மாணவர்களிடம் கூடுதலாக சுமார் ரூ.12.5 லட்சம் வரை கட்டணம் கேட்கப்படுவதாக புகார் 5ம் ஆண்டு மாணவர்கள் ஏற்கனவே 4 ஆண்டுகளில் ரூ.1 கோடி வரை கட்டணம் செலுத்தியுள்ளதாக தகவல் 5-ம் ஆண்டில் இறுதி 6 மாதங்கள் பயிற்சி காலத்திற்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் ஆனால் 5-ம் ஆண்டிற்கான முழுமையான கட்டணத்தையும் கட்ட வற்புறுத்துவதாக புகார். மருத்துவக் கல்லூரி உயர் இயக்குனரகம் விரைந்து ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இந்த சவிதா மருத்துவக் கல்லூரி புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாமானிய மக்கள் கோரிக்கை.

கழுகுப்பார்வை 🦅🇮🇳

26,704 views • 14 days ago