
கழுகுப்பார்வை 🦅🇮🇳
@TheEagle3_0 • 29,646 subscribers
Independent Journalist & Digital News Creator | Covering News, Current Affairs & Public-Interest Stories | 8+ Years | 30K+ Followers
Shorts
Videos

#புரோட்டாசூரி என்ன மனிதருள் புனிதரா ❓ ஏன் ❓ புரோட்டா சூரியை விமர்சனம் செய்யக்கூடாதா ? ஏன் ❓ விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா #புரோட்டாசூரி ? அம்மன் ஹோட்டல் என்கிற பெயரில் 20க்கும் மேற்பட்ட ஹோட்டல் கடைகளை மதுரை எங்கும் நடத்தி வரும் புரோட்டா சூரி என்ன அனைவருக்கும் இலவசமாகவா உணவு வழங்குகிறார் ❓ காமெடி நடிகர் #புரோட்டாசூரி க்கு சமூக ஊடகங்களில் வக்காலத்து வாங்கும் நபர்களின் கனிவான கவனத்திற்கு.. நண்பர்களுடன் மது அருந்தி விட்டு கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்குத் தடை மீறிச் சென்று மீன் பிடித்த விவகாரத்தில் நடிகர்கள் விமல் மற்றும் #புரோட்டாசூரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு என்ன ஆனது? நடந்தது என்ன? • கொரோனா ஊரடங்கு சமயம்: கடந்த ஜூலை 2020-ல் (கொரோனா ஊரடங்கு காலத்தில்) முறையான இ-பாஸ் (e-pass) அனுமதியின்றி நடிகர்கள் விமலும், புரோட்டா சூரியும் மற்றும் சிலரும் கொடைக்கானலுக்குச் சென்றனர். • தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைவு: வனத்துறையின் அனுமதி இல்லாமல், தடை செய்யப்பட்ட பகுதியான கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு 3 கார்களில் அவர்கள் சென்றனர். • மீன் பிடித்தல்: அங்குள்ள பேரியம் ஏரியில் அவர்கள் தடையை மீறி மீன் பிடித்தனர். • அபராதம் மற்றும் வழக்கு: வனத்துறையினர் அவர்களைக் கண்டுபிடித்து தலா ரூ. 2,000 அபராதம் விதித்தனர். மேலும், இவர்களுக்கு உதவிய உள்ளூர் வழிகாட்டிகள், தற்காலிக வனத்துறை ஊழியர்கள் மற்றும் நடிகர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். • பணியிடை நீக்கம்: இந்தச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த வனத்துறை வாட்சர் மற்றும் 2 (வேட்டை தடுப்பு) ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர். Video Courtesy:- Thanthi TV
கழுகுப்பார்வை 🦅🇮🇳106,904 次观看 • 6 天前
0:44
Sensitive content
This media may contain sensitive content.

சபரீசன் வேதமூர்த்தி பினாமி கார்த்திக் மோகன் மனைவி ஸ்ருதி கார்த்திக் அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தனது கணவருக்கு ஆதரவாக வில்லிவாக்கம் தொகுதியில் பிரச்சாரம் செய்த அந்த பழைய ஊடக காணொளி உங்கள் பார்வைக்கு. திருமதி சுருதி கார்த்திக் அவர்கள் #Gsquare நிறுவனத்தின் மேலாண்மை குழுவில் இயக்குனராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான ஆதாரம் முதல் கமெண்டில்..
கழுகுப்பார்வை 🦅🇮🇳107,724 次观看 • 1 个月前

சார் Arunraaj TVK , கடந்த 2021 ஆம் ஆண்டு விடியாத திமுக ஆட்சியின் போது எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இந்த தலைமை காவலரின் பெண் குழந்தைக்கு சிறுநீரகக் கோளாறினால் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்து அதனால் அந்த பெண் குழந்தையின் கால் அகற்றப்பட்டது. கடந்த 5 வருடமாக போராடிவரும் இந்த காவலர் கடந்த திமுக ஆட்சியில் உரிய நீதி மற்றும் இழப்பீடு வழங்கப்படவில்லை . கடந்த திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் இந்த பிரச்சனையை சரிவர தீர்க்காமல் ஐந்து வருடமாக இந்த காவலர் போராடி வருவது மிகுந்த மன வேதனையை தருகிறது. தவறு செய்பவர்களை தண்டிப்பது இரண்டாம் பட்சம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு நமது TVK அரசின் சார்பாக வழங்கி அந்த பாதிக்கப்பட்ட பெண் குழந்தைக்கு & தலைமை காவலருக்கு மனநல ஆலோசனை வழங்கி இந்த பிரச்சனையை சீக்கிரம் முடித்து வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கவனத்திற்கும் இந்த பிரச்சனையை கொண்டு சென்று உரிய நீதி வழங்குமாறு மிகவும் பணிந்து கேட்டுக்கொள்கிறோம். CMOTamilNadu TVK Vijay
கழுகுப்பார்வை 🦅🇮🇳17,046 次观看 • 8 天前

#BigBreaking அரக்கோணம் திமுக MP ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது. அடாவடி கட்டண கொள்ளை பூந்தமல்லி அருகே செயல்பட்டு வரும் சவிதா மருத்துவ கல்லூரியில் அடாவடி கட்டண வசூல் என புகார் 5-ம் ஆண்டு மாணவர்களிடம் கூடுதலாக சுமார் ரூ.12.5 லட்சம் வரை கட்டணம் கேட்கப்படுவதாக புகார் 5ம் ஆண்டு மாணவர்கள் ஏற்கனவே 4 ஆண்டுகளில் ரூ.1 கோடி வரை கட்டணம் செலுத்தியுள்ளதாக தகவல் 5-ம் ஆண்டில் இறுதி 6 மாதங்கள் பயிற்சி காலத்திற்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் ஆனால் 5-ம் ஆண்டிற்கான முழுமையான கட்டணத்தையும் கட்ட வற்புறுத்துவதாக புகார். மருத்துவக் கல்லூரி உயர் இயக்குனரகம் விரைந்து ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இந்த சவிதா மருத்துவக் கல்லூரி புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாமானிய மக்கள் கோரிக்கை.
கழுகுப்பார்வை 🦅🇮🇳26,704 次观看 • 14 天前

நன்றி Zee தமிழ் Zee Tamil இரண்டரை மணி நேரமாக தளபதி விஜய் நடித்த பாடல்களின் தளபதி கச்சேரி அருமையான நிகழ்ச்சி மீண்டும் மறுஒளிபரப்பு செய்யவும்... #Boycott_VijayTV #Support_ZeeTamil #Boycott_Bigbosstamil10 வாய்க்கொழுப்பு நடிகர் #விஜய்சேதுபதி யை பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இருந்து நீக்கும் வரை புறக்கணிப்போம் Vijay Televisionதொலைக்காட்சியை. ஆதரிப்போம் Zee தமிழ் தொலைக்காட்சியை Zee Tamil @ZEE5Tamil #BigBossTamil10
கழுகுப்பார்வை 🦅🇮🇳47,037 次观看 • 1 个月前
