
Raj ✨
@thisisRaj_ • 11,529 subscribers
Politics, News, #SocialJustice, #MKStalin யாதும் ஊரே யாவரும் கேளிர்
Shorts
Videos

ஸ்டாலின் திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்கிறாரா விஜய்.. 💠 நவம்பர் 2025 ஆண்டு #MKStalin பெண்கள் பாதுகாப்பிற்காக துவங்கப்பட்டது பிங்க் பெட்ரோல் திட்டம். 💠 12 கோடி நிதி ஒதுக்கி 80 புதிய Hyundai Creta வாகனங்கள் வாங்கப்பட்டது. 💠 அதே நவம்பர் 2025 ஆண்டு வாங்கப்பட்ட வாகனத்திற்கு “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” என்று புதிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. #DMK #TVK
Raj ✨113,371 Aufrufe • vor 5 Monaten

துண்டை கையில வைக்காதீங்க தோள்ல போடுங்கன்னு சொன்னாங்க பாருங்க.. அங்க ஆரம்பிச்சது.. அண்ணாவின் திமுக 🌄 #DMK
Raj ✨101,742 Aufrufe • vor 6 Monaten

CM உடன் influencers meet fun ஆக நடந்து இருக்கு எல்லாம் CM பெர்சனல் லைப் குறித்து அப்புறம் மேலோட்டமா திட்டங்கள் குறித்து கேட்டிருக்காங்க.. ஒரு சிலர் மட்டுமே சீரியஸ் கேள்வி கேட்டிருந்தாங்க அதிலும் GSDP குறித்து முதல்வர் தெளிவாக பதில் சொல்லி இருக்காரு. A2D Channel சப்ஸ்கிரைபர்ஸ் குஷி படுத்தனும்னு கேட்க விரும்புகின்ற கேள்விக்கெல்லாம் CM உட்கார்ந்து பதில் சொல்லணும்னு எதிர்பார்க்கிறது எல்லாம் சரியா இருக்குமா. Conclaveல கேட்க வேண்டிய கேள்வியை எடுத்து influencer meet upல கேட்டா எப்படி பதில் சொல்லுவாங்க?
Raj ✨66,102 Aufrufe • vor 5 Monaten

நல்ல நடத்துனீங்க கும்பாபிஷேகம் ௹ 4000 டோக்கன் வச்சி இருக்கவங்க தான் பார்க்க முடியுதாம்…
Raj ✨15,234 Aufrufe • vor 1 Monat

வெறும் youtube சேனலை இருந்துட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி கேட்பவனையெல்லாம் விட்டுடுவாங்க. முறையாக பத்திரிக்கையாளர் சங்கத்தில் பதிவு செய்தவர்களை புடிச்சு கேள்வி கேட்கிறான். அதாவது இவருக்கு Tribes கரிகாலன் யாருன்னு தெரியாதாம் ஐடி கார்டு காமிச்சாதான் தெரியுமாம்.. ஆனா இவரு புதிய தலைமுறை பத்திரிக்கையாளர். ஆனால் அவர் ஐடி கார்டு எல்லாம் காட்ட மாட்டாரு.
Raj ✨104,583 Aufrufe • vor 11 Monaten


