
Tiruchi Suriyaa
@TiruchiSuriyaa • 101,409 subscribers
A Voice for the People, A Guardian of Democracy.
Shorts
Videos

நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு 😁 🖤❤️ #mkstalin #dmk #2026election
Tiruchi Suriyaa172,610 views • 5 months ago
0:39
Sensitive content
This media may contain sensitive content.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்களுக்கு... சமீபத்தில் ஆட்சிக்கு எதிராக அதிக அவதூறுகளும் அவப்பெயர்களும் உருவாக்கப்படுகின்றன. இதற்கு காரணம்,அரசாங்க அதிகாரிகள் சிலர் K.Annamalai , சீமான் Savukku Shankar இவர்களை போன்ற அரசாங்கத்துக்கு எதிராக செயல்படும் அரசியல் புரோக்கர்களிடம் தொடர்பில் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அதிகாரிகளை உடனடியாக கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். CMOTamilNadu
Tiruchi Suriyaa522,215 views • 2 years ago

அனைத்தையும் சரியாக பிளான் பண்ணி செய்தவன் மண்டையில் இருக்கும் கொண்டையை மறந்து விட்டான் Savukku Shankar * 27.02.2025 அன்று நடந்த சம்பவம் என்பது சிசிடிவியில் தெளிவாகத் தெரியும் போது இன்று சம்பவம் நடந்தது போல் ஏன் சித்தரிக்க வேண்டும்? * 19.17 என்று நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது அதாவது மாலை 7.17 அப்போ இவ்வளவு வெளிச்சம் இருக்குமா? மற்ற பிரச்சனைகளுக்கு அமைதி காக்கும் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK சவுக்கு சங்கருக்கு ஒரு பிரச்சனை என்ற உடன் துடித்துக் கொண்டு கண்டனம் தெரிவிக்கிறார், தொடர்ச்சியாக K.Annamalai அதன் பிறகு Karti P Chidambaram இருவரும் Selvaperunthagai K மேல் இருக்கும் காழ்ப்புணர்ச்சியை வேறு வகையில் வெளிப்படுத்துகிறார்கள் என்பதே நிதர்சனம். அனைத்தும் அரசியலே.
Tiruchi Suriyaa291,048 views • 1 year ago

அண்ணாமலையை தூய்மையானவர் என்றும் சொல்லும் அமிர் பிரசாத் ஆருத்ரா மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளி ஹரிஷ் பிரதமரை பார்ப்பதற்கு அனுமதி கோரி சண்டையிட்ட பொழுது நேரில் இருந்தவன் நான். ஹரிஷ் அண்ணாமலைக்கு கொடுத்தது 200 கோடி கேசவ விநாயகத்துக்கு 200 கோடி! மேலும் மீதம் 100 கோடி வாங்கியது நீதானடா குட்டி யானை @amarprasadreddy அண்ணாமலை ஆயிரம் கோடி சம்பாதித்தால் 150 கோடி மாதேஷ்க்கு தருகிறேன் என்றால் உங்களின் மறைமுக பங்காளி வேடம் வெளிப்படையாக தெரிகிறதே! மோடி கபடி போட்டி எனும் ஒரு மோசடி போட்டியை நடத்தி தமிழ்நாடு முழுவதும் நீ நடத்திய ஊழல்களை வெளியிட்ட அண்ணன் மாரிதாஸ் இடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு எதுவும் போட வேண்டாம் என கெஞ்சிய புகைப்படத்தை வெளியிட தயாராக இருக்கிறேன்! மூன்று மாதங்களாக உதயநிதி ஸ்டாலின் இடம் திமுகவில் சேர்த்துக்கொள்ள கெஞ்சி கொண்டிருக்கிறான் இந்த மலமாடு. திருச்சி marriot ஹோட்டலில் குடித்துவிட்டு பணம் தராமல் அடாவடி செய்தது! L. முருகன் மாநில தலைவராக இருந்த பொழுது திருச்சியில் மூன்று வருடத்திற்கு முன்பு femina ஹோட்டலில் குடித்துவிட்டு அப்பொழுதும் பணம் கொடுக்க மறுத்த மல மாட்டின் சாதனை இதுதான்!! குடித்ததற்கு பணம் தராமல் அடாவடி செய்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது மறந்து விட்டாயா? ராம சீனிவாசன் ஆடியோ வெளியிட வேண்டாம் என 2 கோடி ரூபாய் பணம் வாங்கித் தருகிறேன் என பேரம் பேசிய புரோக்கர் நீதானே? (reddiyar) மாமா பயலே @amarprasadreddy அண்ணாமலை 10000 கோடி சம்பாதித்தால் அண்ணாமலை இடமிருந்து திருடி 2000 கோடி சம்பாதித்து இருப்பாய்! ஆதாரம் வெளியிடுப்படுவது உறுதி! நீ தூக்கில் தொங்குவது உறுதி!!. பிரபல ஜவுளிக்கடையில் 4 கோடி மிரட்டி பணம் வாங்கிய வீடியோ என்னிடம் இருக்கிறது தூக்குல் தொங்க தயாரா? முதல் வீடியோ போடவா இது உன் தலைவன் என்னிடம் கொடுத்தது தான்? இவ்வளவு நேரம் என்னிடம் நீ என்ன பேசினாய் என்பதை கூறவா? உன் தலைவன் உன்னை கொன்று விடுவான் பார்த்துக்கொள்
Tiruchi Suriyaa278,330 views • 2 years ago

த.வெ.க ஆட்சி சட்டம் ஒழுங்கின் அவள நிலை முன்னாள் இராணுவ ராணுவ வீரர் மற்றும் பள்ளி குழந்தையை சரமாரியாக கத்தியால் குத்திய கஞ்சா கும்பல. போலீஸ் ஒருவரின் வீட்டுக்குள் அடைக்கலம் புகுந்தும் விடாமல் வீடு புகுந்தும் தாக்குதல் நடத்திய 6 பேர் கொண்ட கஞ்சா கும்பல். (வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் பிள்ளையார் கோவில் தெரு ஆரம்ப சுகாதார நிலையம்) CMOTamilNadu
Tiruchi Suriyaa62,398 views • 5 months ago

சவுக்கு சங்கரை சிறையில் தாக்க சொன்ன சீமான் தம்பி சவுக்கு என் சின்னத்தில் நிப்பான்னு பக்கத்துல வச்சிட்டு வாயளந்த சீமான், விமர்சனம் செய்வதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டென சவுக்கின் கருத்துரிமைக்காக முழங்கிய சீமான்…. தன்னை விமர்சிக்க தொடங்கியவுடன், மாலதியிடம் “நான் என்ன செஞ்சேன்னு” அழுது புலம்புகிறார், தன்னை விமர்சிக்காமல் இருக்கும்படி கெஞ்சுகிறார். ஜெயிலுக்குள் போனதும் சவுக்குக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்க சொல்கிறார் என்றால், இதுதான் சீமானின் பச்சோந்தித்தனம் #மானம்கெட்டசீமான் மாலதியிடம் மண்டியிட்ட வீரமும்,மல்லாந்து படுத்த மானமும்.
Tiruchi Suriyaa245,576 views • 2 years ago

பணவெறியும் சாதிக்கணக்கும் - மாற்று அரசியல் என்னும் பொறுக்கித்தனம் முன்னாள் ரவுடியாக இருந்தாலும், அவர் மனைவி ஊர் தலைவர்- உடையார் வாக்குகள் உடையாமல் விழும் என்று சாதி கணக்கு போடும் மாமா பையன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக தொழிலதிபர்கள், சினிமா தயாரிப்பாளர்கள், ரவுடி என பாரபட்சம் இல்லாமல் பிச்சை எடுக்கும் மாமா பயல்கள்.... என இந்த திருட்டுப் பயல்களை நம்பி மாற்றத்திற்கான அரசியல் என்று மயங்கி திரியும் தொம்பிகளே இன்னைக்கு என்ன புதுசா முட்டுக் கொடுக்க போறீங்க
Tiruchi Suriyaa211,320 views • 2 years ago