
Pops
@tis_Pops • 9,350 subscribers
alt : @pops_unfltrd
Shorts
Videos

15 வருசத்துக்கு முன்னாடி இருந்தே இவனுங்க எல்லாரும் ஒன்னா இருந்த abuser கேங் தான்... வசூல் பிரச்சனையில அடிச்சு பிரிஞ்சுட்டானுங்க போல... அப்போ சவுக்கு முட்டு குடுத்து கேவலமா பேசின அப்படி அந்த பொறுக்கிப்பய கிஷோர் இப்போ சவுக்கு கைத தீர்ப்ப கொண்டாடுறான், சவுக்குக்கு சொம்பு தூக்கின backpack சபீர் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே தெரியாத மாதிரி மூச்சு பேச்சில்ல. 😂
Pops144,909 views • 25 days ago

முடிவுக்கு வந்தது தமிழ் திரையுலகின் கானா சகாப்தம். வருத்தங்களுடன். 💔 #தேவா
Pops39,852 views • 7 days ago

இதெல்லாம் தேவையில்லாத பேச்சு... பாமக கட்சிய பார்த்து மூர்க்கமான விமர்சனம் வைக்கலாம் ஏன்னா அந்த சமூக மக்கள் 100% பாமக'ல இருக்க மாட்டாங்க, அந்த விமர்சனம் பாமக கட்சிக்கு தான் பொருந்தும், ஆனா நேரடியா அந்த சமூகத்த குறை சொல்றது மலிவா இருக்கு. இந்த 5 வருசத்துல திருமா இப்படி பேசி பாத்து இருக்கீங்களா? இருக்காது... விசிக வாக்கு வங்கி பெருமளவு தவெக பக்கமும், தனித் தொகுதில திமுக தக்க வெச்ச வாங்கு வங்கியும் திருமா'வ Nervous ஆக்குது... நான் கூட என்னமோ நெனச்சேன் ஆனா பேசின மாதிரி ஆதவ் அர்ஜூனா விசிக'ல ஓட்டைய போட்டுட்டாப்ள போல.
Pops36,263 views • 10 days ago

"விசிக பிள்ளைகளுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, உங்களுக்கு தாயும் , தந்தையுமாக இருக்கும் திருமாவை பத்திரமாக, பாதுகாக்கும் பொறுப்பு உங்கள் அனைவரின் கைகளிலும் இருக்கிறது" - M.K.Stalin எத்தனையோ அரசியல் விமர்சனங்கள எதிர் கொண்டிருக்கிறார் ஐயா MKS ஆனா ஒரு நடிகன், பணம் குடுத்தா எப்படி வேணா நடிக்கிற ஒரு நடிகன் குறிப்பிட்ட மக்கள் ஓட்டு போட்டாங்கங்கிற ஒரே காரணத்துக்காக சட்டமன்றத்துல நின்னு அரசியல் பேசாமா தனிப்பட்ட முறையில அய்யா MKS உடல் குறைய கிண்டல் பண்ணியும், மிசா போராட்டத்த கொச்சைபடுத்தியும் பேசுறாப்ள, ஆனா எந்த கேள்வியும் கேட்கப்படல... உங்களோட இந்த மெளனம் தான் உங்க அரசியல் வாழ்க்கையில நீங்க பார்த்த மிகப்பெரிய வீழ்ச்சி திரு.திருமா Thol. Thirumavalavan
Pops141,326 views • 1 month ago
0:34
Sensitive content
This media may contain sensitive content.

ஐரோப்பா நிலப்பரப்ப கட்டி ஆண்டவன அவமானப்படுத்தி elba தீவுக்கு நாடு கடத்துறான் லூயி... அத்தன அவமானத்தையும் தாங்கி சரியா ஒரு வருசம் கழிச்சு வெறும் ஆயிரம் பேரோட "திரும்ப சண்ட செய்யிறேன்டானு" பிரான்சுக்கு வந்து... பெரும் படை பலத்தோட இருந்த லூயி சாம்ராஜ்யத்த தூக்கி ஒரே சொருவு சொருவினான் "நெப்போலியன்". MKS திரும்பவும் அந்த முதல்வர் நாற்காலி'ல உக்காருவார்... அது தான் காலத்தோட நியதி. 🖤❤️
Pops79,439 views • 1 month ago

விஜய் தொடங்கி தவெக MLA-க்கள் வரை சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வரை ஏளனமாகவும் கொச்சையாகவும் பேசுகிறார்கள். 5 ஆண்டுகள் இந்த மாநிலத்தில் ஒரு வளர்ச்சி அரசியலை செய்த மனிதன், இன்று ஒரு நடிகனுக்காக தன் மீது வீசி எறியப்படும் கேலி, கிண்டல் அவமானங்களை எதிர் கொண்டு, பதிலுக்கு யாரையும் இழிவுபடுத்தாமல் சிரித்துக்கொண்டே கடந்து செல்கிறார் MKS. தேர் எங்கு நின்றாலும், அது தேர் தான். 🖤❤️ M.K.Stalin
Pops108,487 views • 2 months ago

Annan sivasankar slowly & single handedly activating "90'களின் திமுக". S.S.Sivasankar 💥
Pops146,010 views • 4 months ago
