
TVK Abarna
@TVK_Abarna • 10,789 subscribers
விருதுநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி | தமிழக வெற்றிக் கழகம் #TVKVirtualWarriors
Shorts
Videos

Direct Action.On-ground follow-up🔥 விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் முறையாக நிற்காதது குறித்து வந்த புகாரைத் தொடர்ந்து, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் S.P.செல்வம் MLA - விருதுநகர் அவர்கள் தானே பேருந்தில் பயணம் செய்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். பயணிகளிடம் முறையாக நடந்துகொள்ளாத நடத்துநரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பி, உரிய முறையில் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.👏🏻 #VirudhunagarMLA
TVK Abarna54,288 次观看 • 1 个月前