
TVK For TN
@tvkfortnppl • 2,023 subscribers
#TVK ♥️💛♥️ திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி.
Shorts
Videos

விடியல் nu பேரு வைச்ச விடியாத ஆட்சியோட பண்ணையார் தனம் தான் இதுக்கு காரணம். மக்களை கொச்சைபடுத்தி இழிவுபடுத்தி திரிஞ்சிங்கல... உங்க விடியல இருட்டடிப்பு செஞ்சது விஜய் இல்லை மக்கள்... மக்களின் விருப்பம் எதுவோ அதுவே தவெக அரசின் செயல். ❤️💛❤️ #TVKVijayHQ #CMJosephVijay
TVK For TN35,008 Aufrufe • vor 3 Monaten

நம்பி அனுப்புங்க கவர்மெண்டே இருக்கு... 🥹🥹 இந்த வார்த்தை. இது ஒண்ணு போதும் மக்களுக்கு. Thol. Thirumavalavan இதல்லாம் யோசிச்சு பேசுங்க ஐயா. திமுக ஆட்சியில் இதுபோன்ற விடுதலையான உணர்வை மக்கள் ஒருபோதும் உணர்ந்ததில்ல. இந்த உண்மையை ஏற்றுக்கொண்டு அடுத்த அடி முன்னெடுத்து வைங்க. கூட்டணியில் இருந்த போதும் உங்கள் கோரிக்கைகளை திமுக அரசிடம் சொல்ல எவ்வளவு போராட்டம் செய்திங்கனு இப்பவும் உணராமல் இருந்தால் 🤷🤷 ❤️💛❤️ #TVKVijayHQ #SocialSecularism #CMJosephVijay
TVK For TN31,515 Aufrufe • vor 3 Monaten
Keine weiteren Inhalte verfügbar