
TVK IT Wing Official
@TVKHQITWingOffl • 75,819 subscribers
தமிழக வெற்றிக் கழகம் - தகவல் தொழில்நுட்ப அணியின் அதிகாரப்பூர்வ பக்கம் https://t.co/vp0CywhhYL
Shorts
Videos

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புரட்டு பாபுவின் உருட்டுகளால் தலைநகரில் தீயசக்தி தள்ளாடி தத்தளித்தது , இன்னும் அதே பாணியில் டன் கணக்கில் பொய்களை பரப்பினால் நிரந்தரமாக மூழ்குவதை தடுக்க முடியாது. சிங்காரச் சென்னை என்று 4000 கோடியை சுருட்டிய கதையை மறைத்து புருடா விடும் புரட்டு பாபுவின் முகமூடி கிழித்தெறியப்படும்.
TVK IT Wing Official48,360 просмотров • 1 день назад

2025 ஆம் ஆண்டில் மக்களுக்கு வழங்க வேண்டிய பொங்கல் இலவச வேட்டிகள், சபரிமலையில் பைகளாக விற்பனை செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. விலையில்லாமல் மக்களுக்குச் சேர வேண்டிய பொருட்கள் வெளிச்சந்தைக்கு எப்படிச் சென்றன ? இந்த தில்லாலங்கடித்தனத்திற்குப் பெயர்தான் திமுக! இதைத்தான் வெற்றித் தலைவர் அன்றே சட்டசபையில் குறிப்பிட்டார், பேசிப் பழகிய பொய் வாங்கிப் பழகிய கை போட்டுப் பழகிய பை இதுதான் திமுக!
TVK IT Wing Official35,655 просмотров • 2 дней назад

அன்பு ஸ்டாலின் அங்கிளின் அற்புதமான உருட்டுகள்.
TVK IT Wing Official120,663 просмотров • 13 дней назад

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் ஸ்ரீ கனகதுர்கா திருக்கோயிலில் சாமி தரிசனம், கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் மற்றும் சென்னை மாநகருக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீர் விடுவிப்பது தொடர்பாக மாண்புமிகு ஆந்திரப் மாநில முதலமைச்சர் திரு.என்.சந்திரபாபு நாயுடு அவர்களுடன் பேச்சுவார்த்தை, 'விஜயவாடா உத்சவ்’ நிகழ்ச்சியில் பங்கேற்பு ஆகிய நிகழ்வுகளின் அழகியத் தொகுப்பு
TVK IT Wing Official101,101 просмотров • 11 дней назад

கொத்து பரோட்டாவிற்கு முன்பு கொத்து பரோட்டாவிற்கு பின்பு
TVK IT Wing Official120,477 просмотров • 14 дней назад

சென்னை முழுவதும் மழைநீர் தேங்காமல் விரைவாக வெளியேற வேண்டும் என்பதற்காக, கடந்த ஒரு மாதமாகவே 100 HP திறன் கொண்ட மோட்டார்கள் நிறுவப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதன் பலனாகவே தேங்கிய மழைநீரை விரைவாக வெளியேற்றும் பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன. தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே, மழை வெள்ளப் பாதிப்புகளைத் தடுப்பதிலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பாதுகாப்பதிலும் மாண்புமிகு முதல்வர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் தனிக் கவனம் செலுத்தி வருகிறார். வெள்ளம் வந்த பிறகு அவசரமாகச் செயல்படுவதைவிட, வெள்ளப் பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்த நிர்வாகம். அதற்கேற்ப, தேவையான உபகரணங்களை முன்கூட்டியே நிறுவி, மழைநீர் வெளியேற்றும் பணிகளுக்கான தயார் நிலையை உறுதிப்படுத்தியிருப்பது முக்கியமான நடவடிக்கையாகும்.
TVK IT Wing Official64,500 просмотров • 8 дней назад

பெரியார் அறிவுலகத்தை வெற்றித் தலைவர் திறந்து வைத்ததால், விரக்தியில் விம்மித் தவிக்கும் தீயசக்தியின் தலைமை, களமும் காட்சியும் மாறிவிட்டது என்பதை இன்னும் ஏற்க முடியாமல் ஒப்பாரி வைத்து புலம்புகிறது. சுற்றி இருக்கும் கொத்தடிமைகள் அவரை கனவுலகத்தில் அடைத்து வித்தை காட்டுகின்றன. மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்காக கட்டப்பட்டவைகளுக்கு எல்லாம் சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் தீயசக்தி, இன்னும் திருந்தவே இல்லை. எல்லாம் சரியாகவே நடக்கிறது, ஓய்வெடுங்கள் Sweet Uncle!
TVK IT Wing Official56,273 просмотров • 9 дней назад

பொதுவெளியில் ஆபாச மொழியில் வன்மத்தோடு வசைபாடுவதிலும், கண்ணியமற்ற, மாண்பில்லாத பேச்சுகளால் அரசியல் மேடைகளை அசிங்கப்படுத்துவதிலும் கைதேர்ந்தவர்கள் அனைவரும் தீயசக்தியின் அடிவருடிகளே! கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு என்ற பேரறிஞர் அண்ணாவின் கோட்பாட்டை மறந்து, ஊழல், சுரண்டல், லஞ்சம் என்ற தீயசக்தியின் கோட்பாட்டை நெஞ்சில் சுமக்கும் அறிவாலயக் கொத்தடிமைகளுக்கு தூயசக்தியின் நேர்மையான ஆட்சி கசக்கத்தான் செய்யும்! தீயசக்தியின் கடந்தகால போலி வரலாற்று அத்தியாயங்கள் பக்கம் பக்கமாக அம்பலப்பட்டு விட்டது, ஆவேசமாக அலறினாலும் சத்தமாக கதறினாலும் தீயசக்தியினர் இனி மக்கள் மனங்களை வெல்ல முடியாது! தீயசக்திக்கு மக்கள் மீண்டும் பாடம் புகட்டப் போவது உறுதி உறுதி உறுதி!
TVK IT Wing Official235,211 просмотров • 1 месяц назад

மாசற்ற மக்கள் தலைவர்கள் புரட்சித் தலைவரும் வெற்றித் தலைவரும்
TVK IT Wing Official58,140 просмотров • 16 дней назад

2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் திமுக வை கொத்துப் பரோட்டா போட்ட பிறகும் , பதவி வெறியில் ஆட்சி அமைக்க பாஜக–அதிமுகவுடன் சேர்ந்து திமுக தீட்டிய திட்டம் மீண்டும் ஒரு முறை IUML சட்டமன்ற உறுப்பினரால் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் பெரியார், அண்ணா வழியில் இயங்கும் TVK-விற்கு ஆதரவு அளித்தோம் என்றும் அவர் பேசியுள்ளார் ! திமுகவின் போலி முகமூடி கிழித்தெறியப்படுகிறது, இனியும் அது தொடரும்!
TVK IT Wing Official173,132 просмотров • 1 месяц назад

சென்னைப் பெருநகரில் மழை வெள்ள சேதங்களை தடுக்க 4000 கோடி ரூபாயில் பணிகள் முடித்ததாக அன்று பொறுப்பில் இருந்த தீயசக்தியின் தலைமை சொன்னது, ஆனால் அந்தத் துறை தொடர்பான பொறுப்பாளர்கள் ஆளாளுக்கு ஒரு தொகை சொல்லி ஊரை ஏமாற்றிய காட்சிகளைப் பார்த்து ஊரே சிரிப்பாய் சிரிக்குது. இதில் அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று உருட்டோ உருட்டென உருட்டுகிறது கொத்தடிமைக் கூட்டம்.
TVK IT Wing Official38,317 просмотров • 11 дней назад

மாண்பு, கண்ணியம் பற்றி காணொளி வெளியிட்டு கதறிய போலி பிம்பத்திற்கு, ‘மாண்பு’ என்பதற்கான அர்த்தமே தெரியாது என்பது, தவெகவின் பெண் வேட்பாளரை உருவகேலி செய்ததிலிருந்து உறுதியாகிறது. பெண்களை இழிவாகப் பேசுபவர்தான் 75 வருட கட்சியின் தலைவரா ? தேர்தல் களத்தில் உள்ள பெண்களை உருவகேலி செய்வதும், அவர்களைப் பற்றி அநாகரிகமாகப் பேசுவதும் தான் ஒரு மாண்பா? பெண்களை அவமதிப்பது, ஆபாசமாகப் பேசுவது என அனைத்தையும் செய்துவிட்டு, பெரியாரை கொள்கைத் தலைவர் என்றும், சமத்துவம், சமூகநீதி என்றும் முழக்கமிடும் பச்சை அயோக்கியத்தனத்தை கட்டுமரக்காலம் தொட்டே செய்வது திமுகவின் DNA-வாக இருந்தாலும், அனைத்துத் துறைகளிலும் பெண்கள் வளர்ந்து வரும் இக்காலத்தில் இதை கிஞ்சித்தும் சகித்துக்கொள்ள முடியாது. ஸ்டாலின் தவெகவின் பெண் வேட்பாளரை உருவகேலி செய்ததை தவெக வன்மையாகக் கண்டிக்கிறது. #ShameOnStalin
TVK IT Wing Official78,878 просмотров • 23 дней назад

பகையாளிகளாக இருந்து பங்காளிகளானவர்களின் dealing! “மதுராந்தகம் உனக்கு(தீயசக்தி)… தாராபுரம் எனக்கு(மற்றும் பலர்)… இந்தக் கோட்டைத் தாண்டி நானும் வர மாட்டேன், நீயும் வரக்கூடாது…” என்று தொகுதிகளைப் பிரித்துக்கொண்டு, பங்காளிகள் இருவரும் இடைத்தேர்தலை சந்திக்கிறார்கள். திமுகவின் ஆபாசக் கொள்கையைத் தன் கொள்கையாய் ஏற்று துரோகச்சாமி ஒருபுறம் பிரச்சாரம் செய்ய, அதிமுகவைப் பற்றியோ, துரோகச்சாமியைப் பற்றியோ ஒரு வார்த்தைகூட உதிர்க்காமல் ஆபாசநதியை ஓடவிடுகிறார் ஆபாசநிதி. “எதுக்கு வந்தோம் என்றதையே மறந்து முழு சமையல்காரனா மாறிட்ட” என்பது போல, எதற்காக எம்ஜிஆர் தனியாகக் கட்சி தொடங்கினார் என்பதையே மறந்து, அதிமுகவை திமுகவின் கிளைக் கழகமாக மாற்றி துரோகச் சாதனை படைத்திருக்கிறார் துரோகச்சாமி. பங்காளிகளின் dealing கணக்குகளை, இடைத்தேர்தல் நடைபெறும் இரு தொகுதி மக்களும் minus ஆக்குவார்கள் என்பது உறுதி!
TVK IT Wing Official81,652 просмотров • 25 дней назад

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் இன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையிலுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த அதிகனமழையினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது ,பொதுமக்களுக்கு மழைவெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.மேலும், கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களை முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் பாராட்டி கைத்தட்டி உற்சாகப்படுத்தினார். பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் பெய்த அதிகனமழையினைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.இரவு முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர்த் தேக்கமின்றி சீரான போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
TVK IT Wing Official26,243 просмотров • 7 дней назад