TVK IT Wing Official's banner
TVK IT Wing Official's profile picture

TVK IT Wing Official

@TVKHQITWingOffl • 76,362 subscribers

தமிழக வெற்றிக் கழகம் - தகவல் தொழில்நுட்ப அணியின் அதிகாரப்பூர்வ பக்கம் https://t.co/vp0CywhhYL

Shorts

சென்னை முழுவதும் மழைநீர் தேங்காமல் விரைவாக வெளியேற வேண்டும் என்பதற்காக, கடந்த ஒரு மாதமாகவே 100 HP திறன் கொண்ட மோட்டார்கள் நிறுவப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதன் பலனாகவே தேங்கிய மழைநீரை விரைவாக வெளியேற்றும் பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன. தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே, மழை வெள்ளப் பாதிப்புகளைத் தடுப்பதிலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பாதுகாப்பதிலும் மாண்புமிகு முதல்வர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் தனிக் கவனம் செலுத்தி வருகிறார். வெள்ளம் வந்த பிறகு அவசரமாகச் செயல்படுவதைவிட, வெள்ளப் பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்த நிர்வாகம். அதற்கேற்ப, தேவையான உபகரணங்களை முன்கூட்டியே நிறுவி, மழைநீர் வெளியேற்றும் பணிகளுக்கான தயார் நிலையை உறுதிப்படுத்தியிருப்பது முக்கியமான நடவடிக்கையாகும்.

64,500 次观看

சின்னவர் : என்ன பெருசா ஓடிட்டாரு சட்டசபையில் இருந்து நாங்க ஓடாத ஓட்டமா.

113,353 次观看

திருமணம் நடக்கற இடம் மக்கள் எல்லாரும் சந்தோசமா இருக்கற இடம். அங்க போயி மணமக்கள வாழ்த்திட்டு ஓரளவுக்கு அரசியல் பேசினா பரவால்ல. ஒரேயடியா ஒப்பாரியா வச்சு கதறி அழலாமா ஒப்பாரிநிதி அவர்களே?. டீம்கா ஆட்சியில இருந்தப்ப உதவாநிதிக்கு படப்பட்டியல் போட்டு பாடாவதி திணை பாடிய சித்தரஞ்சன்சாலையின் சின்சியர் கொத்தூஸ்கள் செய்தது எல்லாம் மறந்து விட்டதோ?. அதனால்தான் இப்போது எதுக்கெடுத்தாலும் சினிமா சினிமா, ஷூட்டிங் ஷூட்டிங்னு ஒரே புலம்பலாவே இருக்கே. மிஸ்டர் ஒப்பாரிநிதி, அஞ்சு வருசமா சினிமாவை சுருட்டி வச்சிருந்த சிவப்பு பூதம் இப்ப எதோ சித்தாந்தம் பேசுற மாதிரி பேசினா சிப்பு சிப்பா வருது பாஸ். சரி...மக்கள் மேல, இளைஞர்கள் மேல,பெண்கள் மேல...ஏன் குழந்தைகள் மேலக்கூட வன்மத்த கொட்டின நீங்க இப்ப சினிமா மேலயும் கொட்ட ஆரம்பிச்சது ஏன்?. சிவப்பு பூதம் சிதைஞ்சிடுச்சா பாஸ்?. இனி சினிமாவ வச்சும் காசு பாக்க வழியில்லன்னு வயித்தெரிச்சலா?. போங்க பாஸ். எதாவது ஃபாரீன்ல போயி டீம்கா பிராஞ்ச் ஓப்பன் பண்ற பிஸ்னஸ பாருங்க.

Sensitive content

72,435 次观看

ஏப்ரல் 23. தமிழகமே கொண்டாடும் ஜனநாயகத் திருவிழா. சொந்த வீட்டு விசேஷத்திற்குக் குதூகலமாகச் செல்வதுபோல வெளிநாடுகளில் இருந்து மட்டுமல்ல வெளிமாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டு மக்களாகிய வாக்காளர்கள் வருகை புரிந்து வருகின்றனர். அதுவும் ஜனநாயகத் திருவிழாவைக் கொண்டாடக் குடும்பம் குடும்பமாகத் தாய்மண் நோக்கி வருகின்றனர். ஆனால்,தங்கள் ஊருக்குச் செல்வதற்காக, பெருநகரங்களிலும் நகரங்களிலும் பேருந்து வசதிகள் செய்யப்படாததால் பெரும்கூட்டம் பேருந்து நிலையங்களிலேயேத் தவியாய்த் தவிக்கிறது. ஜனநாயகம் மீட்கவும் காக்கவும் துடிக்கும் வாக்காளப் பெருமக்களுக்குப் பேருந்து வசதிகள் செய்து தந்து,அவர்களின் ஜனநாயகக் கடமையைச் உடனடியாக சரிவர செய்ய கூடுதல் ஏற்பாடுகளை உடனடியாக செய்து உதவ வேண்டும் என தமிழகப் போக்குவரத்துக் கழகத்தைக் கேட்டுக்கொள்கிறோம். 100% வாக்குப் பதிவை வலியுறுத்தும் தேர்தல் ஆணையம் இப்பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு நல்லதொரு வழிவகையினைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். Election Commission of India

104,527 次观看

சமூக ஊடக விளம்பரங்கள், இன்ஃப்ளூயன்சர்கள் (Influencers) என மக்களின் வரிப்பணத்தைக் கோடிக்கணக்கில் வாரி இறைத்த 'தீயசக்தி' கும்பலுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டிவிட்டனர்! இனி நிம்மதியாக ஓய்வெடுங்கள் 'பண்ணையார்களே', Take Good Rest!

70,053 次观看

சட்டமன்றத்தின் மாண்பை மதிக்காமல் சபாநாயகர் இருக்கையை சூழ்ந்து கொண்டு அத்துமீறலில் ஈடுபட்ட அடாவடி தீயசக்தி திமுக உறுப்பினர்கள்! இந்த வீடியோவைப் பார்த்துதான் அக்கட்சியின் து.பொ.செ அக்கா, மக்கள் பிரச்சனைகள் குறித்தும் பேச வேண்டிய சபை, இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது என்று சொந்தக்கட்சியினரைப் பார்த்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

15,010 次观看

🎬மூவி டிக்கெட் கிடைக்காம போனா, அடுத்த ஷோ பாத்துக்கலாம் 💁‍♂️ உங்க உரிமைக்கான டிக்கட்ட மிஸ் பண்ணலாமா?🙅‍♂️ இப்போவே 👇 வெப்சைட்டுக்கு போங்க 📲, வாக்காளரா பதிவு செஞ்சுக்கோங்க. 🎯 It's your voice, raise it loud for our Thalaivar ! 👑💪

28,931 次观看

தமிழ்நாட்டை உலகத் தரம் வாய்ந்த கல்விக்கான த.வெ.க - வின் உத்தரவாதத் திட்டங்கள். #TVKManifesto2026 #VoteForTVK #VoteForWhistle #TVKForTN2026

16,113 次观看

தமிழ்நாடு மக்களின் நலனுக்கான த.வெ.க- வின் சுகாதார உத்தரவாதத் திட்டங்கள். #TVKManifesto2026 #VoteForTVK #VoteForWhistle #TVKForTN2026

15,325 次观看

Videos

TVKHQITWingOffl's profile picture

சென்னை முழுவதும் மழைநீர் தேங்காமல் விரைவாக வெளியேற வேண்டும் என்பதற்காக, கடந்த ஒரு மாதமாகவே 100 HP திறன் கொண்ட மோட்டார்கள் நிறுவப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதன் பலனாகவே தேங்கிய மழைநீரை விரைவாக வெளியேற்றும் பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன. தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே, மழை வெள்ளப் பாதிப்புகளைத் தடுப்பதிலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பாதுகாப்பதிலும் மாண்புமிகு முதல்வர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் தனிக் கவனம் செலுத்தி வருகிறார். வெள்ளம் வந்த பிறகு அவசரமாகச் செயல்படுவதைவிட, வெள்ளப் பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்த நிர்வாகம். அதற்கேற்ப, தேவையான உபகரணங்களை முன்கூட்டியே நிறுவி, மழைநீர் வெளியேற்றும் பணிகளுக்கான தயார் நிலையை உறுதிப்படுத்தியிருப்பது முக்கியமான நடவடிக்கையாகும்.

TVK IT Wing Official

64,500 次观看 • 8 天前

TVKHQITWingOffl's profile picture

பொதுவெளியில் ஆபாச மொழியில் வன்மத்தோடு வசைபாடுவதிலும், கண்ணியமற்ற, மாண்பில்லாத பேச்சுகளால் அரசியல் மேடைகளை அசிங்கப்படுத்துவதிலும் கைதேர்ந்தவர்கள் அனைவரும் தீயசக்தியின் அடிவருடிகளே! கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு என்ற பேரறிஞர் அண்ணாவின் கோட்பாட்டை மறந்து, ஊழல், சுரண்டல், லஞ்சம் என்ற தீயசக்தியின் கோட்பாட்டை நெஞ்சில் சுமக்கும் அறிவாலயக் கொத்தடிமைகளுக்கு தூயசக்தியின் நேர்மையான ஆட்சி கசக்கத்தான் செய்யும்! தீயசக்தியின் கடந்தகால போலி வரலாற்று அத்தியாயங்கள் பக்கம் பக்கமாக அம்பலப்பட்டு விட்டது, ஆவேசமாக அலறினாலும் சத்தமாக கதறினாலும் தீயசக்தியினர் இனி மக்கள் மனங்களை வெல்ல முடியாது! தீயசக்திக்கு மக்கள் மீண்டும் பாடம் புகட்டப் போவது உறுதி உறுதி உறுதி!

TVK IT Wing Official

235,264 次观看 • 1 个月前

TVKHQITWingOffl's profile picture

மாண்பு, கண்ணியம் பற்றி காணொளி வெளியிட்டு கதறிய போலி பிம்பத்திற்கு, ‘மாண்பு’ என்பதற்கான அர்த்தமே தெரியாது என்பது, தவெகவின் பெண் வேட்பாளரை உருவகேலி செய்ததிலிருந்து உறுதியாகிறது. பெண்களை இழிவாகப் பேசுபவர்தான் 75 வருட கட்சியின் தலைவரா ? தேர்தல் களத்தில் உள்ள பெண்களை உருவகேலி செய்வதும், அவர்களைப் பற்றி அநாகரிகமாகப் பேசுவதும் தான் ஒரு மாண்பா? பெண்களை அவமதிப்பது, ஆபாசமாகப் பேசுவது என அனைத்தையும் செய்துவிட்டு, பெரியாரை கொள்கைத் தலைவர் என்றும், சமத்துவம், சமூகநீதி என்றும் முழக்கமிடும் பச்சை அயோக்கியத்தனத்தை கட்டுமரக்காலம் தொட்டே செய்வது திமுகவின் DNA-வாக இருந்தாலும், அனைத்துத் துறைகளிலும் பெண்கள் வளர்ந்து வரும் இக்காலத்தில் இதை கிஞ்சித்தும் சகித்துக்கொள்ள முடியாது. ஸ்டாலின் தவெகவின் பெண் வேட்பாளரை உருவகேலி செய்ததை தவெக வன்மையாகக் கண்டிக்கிறது. #ShameOnStalin

TVK IT Wing Official

78,878 次观看 • 24 天前

TVKHQITWingOffl's profile picture

பகையாளிகளாக இருந்து பங்காளிகளானவர்களின் dealing! “மதுராந்தகம் உனக்கு(தீயசக்தி)… தாராபுரம் எனக்கு(மற்றும் பலர்)… இந்தக் கோட்டைத் தாண்டி நானும் வர மாட்டேன், நீயும் வரக்கூடாது…” என்று தொகுதிகளைப் பிரித்துக்கொண்டு, பங்காளிகள் இருவரும் இடைத்தேர்தலை சந்திக்கிறார்கள். திமுகவின் ஆபாசக் கொள்கையைத் தன் கொள்கையாய் ஏற்று துரோகச்சாமி ஒருபுறம் பிரச்சாரம் செய்ய, அதிமுகவைப் பற்றியோ, துரோகச்சாமியைப் பற்றியோ ஒரு வார்த்தைகூட உதிர்க்காமல் ஆபாசநதியை ஓடவிடுகிறார் ஆபாசநிதி. “எதுக்கு வந்தோம் என்றதையே மறந்து முழு சமையல்காரனா மாறிட்ட” என்பது போல, எதற்காக எம்ஜிஆர் தனியாகக் கட்சி தொடங்கினார் என்பதையே மறந்து, அதிமுகவை திமுகவின் கிளைக் கழகமாக மாற்றி துரோகச் சாதனை படைத்திருக்கிறார் துரோகச்சாமி. பங்காளிகளின் dealing கணக்குகளை, இடைத்தேர்தல் நடைபெறும் இரு தொகுதி மக்களும் minus ஆக்குவார்கள் என்பது உறுதி!

TVK IT Wing Official

81,652 次观看 • 25 天前

TVKHQITWingOffl's profile picture

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் இன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையிலுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த அதிகனமழையினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது ,பொதுமக்களுக்கு மழைவெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.மேலும், கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களை முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் பாராட்டி கைத்தட்டி உற்சாகப்படுத்தினார். பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் பெய்த அதிகனமழையினைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.இரவு முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர்த் தேக்கமின்றி சீரான போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

TVK IT Wing Official

26,243 次观看 • 8 天前