
Vaishnavi
@vaishnavi_cbe • 28,813 subscribers
திராவிட முன்னேற்றக் கழகம் | Trustee at ButterflyCharitableTrust | School Outreach Educator & Young politician |
Shorts
Videos

ஒரு பெண் வலிகொண்டு வெளியிட்டுள்ள இந்த வீடியோவை பாருங்கள்! TVK Vijay பெண்களின் பாதுகாப்பை பற்றி மேடையில் பேசும் விஜய் அவர்களுக்கு இந்தப் பெண்ணின் கண்ணீர் உறுத்தலாக தெரியவில்லையா? பனையூரில் பதுங்கிக் கொண்டிருக்கும் விஜய் அவர்கள் இந்த வீடியோவை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்!
Vaishnavi185,968 次观看 • 11 个月前

கோவைக்கு பெருமை! தமிழ்நாட்டின் மிக நீளமான பாலம் என்ற பெருமையை கோவைக்கு அளித்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் M.K.Stalin அவர்களுக்கு கோவையின் மழலைச் செல்வங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். விபத்தில்லா, பாதுகாப்பான பயணத்திற்காக தலைக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்!!
Vaishnavi190,554 次观看 • 1 年前

