
வரவணை செந்தில்
@Varavanaisen • 38,502 subscribers
Journalist/Belongs to the Dravidian Stock
Shorts
Videos

அதெப்படியா கொள்கை ரீதியாகக் கூட தொடர்பில்லாத நபர்களிடம் இப்படி Jel ஆகிடுறாங்க 🤮🤮🤮
வரவணை செந்தில்174,542 görüntüleme • 1 ay önce

நண்பர்,அண்ணன் மாதிரி...தொழிலில் நொடித்து,உடன் பிறந்த அண்ணனே கடனாளி ஆகிவிட்ட கொடுமைக்கு உள்ளாகி, அதன் காரணமாக மன அழுத்தம் கூடுதலாகி சர்க்கரை நோய் வந்து, வேலைக்கு செல்ல முடியாமல் தேங்கி நிற்க மனைவி வேலைக்கு செல்லத்தொடங்கினார்.இரு பிள்ளைகள் வேறு. மனைவி ஒரு ஸ்கூட்டி வாங்கி கொடுத்திருந்தார்.வேலையில் விட்டு பின் அழைத்து வருவதே அவரின் வேலையாகிப்போனது. வைராக்கிய மனைவி 20 பிள்ளைகள் வரை வைத்து இரவு 9:30 வரை டியூசனும் எடுத்தார். கொஞ்சம் கொஞ்சமாக கணவனின் கடன்களை கட்டத்தொடங்கினார். 2019ல் அவரின் நம்பரில் இருந்து இரவில் போன் வந்தது. அவர் இறந்துவிட்டதாக தகவல். எப்படியோ சென்னையிலிருந்து கிளம்பிச் சென்று முகம் பார்த்து திரும்பினேன். பின்னர் கொரோனா உச்சத்தில் இருந்த போது அந்த அண்ணியிடம் இருந்து போன். "உங்கண்ணன் ஊரெல்லாம் கடன் வாங்கியிருக்காரு...வண்டி புக்கைகூட வைத்து கடன் வாங்கிட்டு போய்சேர்த்துட்டாரு...எனக்கும் இப்ப ஸ்கூல் இல்லாததால் சம்பளம் இல்லை. கொஞ்ச பணம் கொடு" என்றார். எனக்கே அப்போது அரைச் சம்பளம்தான். கொள்ளை நோய் என்ன செய்யுமோ என்கிற பயத்தில் குடும்பத்தை அவர்களின் கிராமத்துக்கு அனுப்பிவிட்டேன். இருந்தாலும் அவர்கள் கேட்டதை கொடுத்தேன். பின்னர் அழைப்பெல்லாம் இல்லை. நானும் மறந்துவிட்டேன். இரண்டாண்டுக்கு முன் அழைத்தேன். பிள்ளைகள் இருவரும் கல்லூரியில் படிக்கிறார்கள். பையன் காலேஜ் முடிச்சிட்டு அப்படியே ஒரு ஜவுளிக்கடைக்கு வேலைக்கு போயிடுறான். நானும் என் ஊருக்கே வந்துட்டேன்பா...மாசம் ஒரு கடன்காரன் புதுசு புதுசா வர்றான். என்னால சமாளிக்க முடியலை..இங்கையே ஒரு ஸ்கூலில் சேர்ந்து வேலை பார்க்கிறேன் என்றார். படிக்கிற புள்ள வேலைக்கு போகுதா என்று கவலைப்பட்டேன். ரெண்டு நாள் முன்பாக அந்த அண்ணியிடம் இருந்து போன் மிஸ்ட் காலாகி இருந்தது. சரியான டிராப்பிக்கில் இருந்தேன். மீண்டும் போன் வரவும் எடுத்தேன். " தம்பி, சின்னவன் ஆபிஸராகிட்டான்பா..இப்பத்தான் ரிசல்ட் போட்டிருக்காங்க...வீட்டுக்கு ஆர்டர் காப்பி வருமாம்...நான் பட்ட பாடெல்லாம் ஒரே நாளில் முடிஞ்சு போச்சுப்பா...மொத ஃபோன் உனக்கு பண்ணனும்ன்னுதான் திரும்பத் திரும்ப கூப்பிட்டேன்...வேலையா இருப்ப வீட்டுக்கு போயிட்டு கூப்பிடு" என்று கட் செய்தார். அந்த அண்ணன் என் மிகுந்த கஷ்டகாலங்களில் "நூற்றாண்டு பஞ்சத்தை ஒரு நாள் ஒரே ஒரு நாள் கொட்டுற மழை முடிச்சுவிட்டிரும்..விடு செந்திலு கவலைப்படாதே " என்று எனக்கு ஆறுதல் சொல்லுவார். சொன்னவர் சொன்னதை நேரில் பார்க்க ஆளில்லை.ஆனால் சொன்னது நடந்ததை நான் பார்த்தேன். ஹெல்மெட் வைசரை இறக்கிவிட்டு சில பல கிலோ மீட்டர் வில் ஸ்மித் மோடில் வீட்டுக்கு வந்தேன்.
வரவணை செந்தில்47,060 görüntüleme • 1 ay önce

வைரங்களை விட்டெறிந்து விட்டு தகரங்களிடம் தட்டேந்துகிறார்கள். #Volvo Bus #SETC
வரவணை செந்தில்115,392 görüntüleme • 4 ay önce

மேற்படி தவெக கொடி கட்டிய ஆம்புலென்ஸ் டிரைவர் சொன்ன செய்தி #KarurTragedy
வரவணை செந்தில்248,252 görüntüleme • 1 yıl önce

"இதுதான் உங்க டக்கா" என ஆம்புலென்ஸை கலாய்த்த விஜய் "என்னப்பா ஆம்புலென்சில் நம்ம கொடி கட்டியிருக்கு என எகத்தாளம். நெட்டகாலன் கீழேயிருந்து வந்து 1 1/2 வயசுப்பிள்ளையை மிதிச்சே கொன்னுட்டாங்கன்னு சொன்னதுக்கு அப்புறமும் தண்ணி பாட்டிலை தூக்கி போடுறானுங்க...பொணந்திண்ணிக... #கரூர் #KarurTragedy
வரவணை செந்தில்225,794 görüntüleme • 1 yıl önce

சூத்திரப் பெண்ணை பாட வைத்து - நற்றுணையானது சமூக நீதியே - #VoteForDmk
வரவணை செந்தில்81,176 görüntüleme • 6 ay önce

ஒருத்தன் உயிரைக்கொடுத்து பெர்ப்பாமென்ஸ் பண்ணிட்டு இருக்கான் - திருப்பரங்குன்றம் மக்களுக்கு நக்கலை பாரேன் 😂😂😂😂
வரவணை செந்தில்123,763 görüntüleme • 10 ay önce

That Clarity Level 🔥🔥🔥🔥🔥👌👌👌👌 #WonderWoman Types #Lady_Pista
வரவணை செந்தில்281,251 görüntüleme • 3 yıl önce