
Subha
@Vasisubha1 • 7,077 subscribers
The great Indian Army wife...., Army School Teacher, creative and mural artist....
Shorts
Videos

இது தான் #பரந்தூர் விமான நிலையம் அமைய இருந்த இடம்.. எல்லா சதுப்பு நிலங்களையும் சூரையாடி விட்டு.. நிலத்தடி நீர் இல்லைன்னு அழுறது.. 🔹பள்ளிக்கரணை: ஆசியாவின் 2-வது பெரிய நகர்ப்புற சதுப்பு நிலம், 2022-ல் 'ராம்சார் தளம்' அங்கீகாரம் பெற்றது. 115+ பறவை இனங்களின் புகலிடம். 🔹பரந்தூர்: AAI ஆய்வறிக்கைப்படி 800-900 ஏக்கர் நீர்நிலைகள் & சதுப்பு நிலங்கள் நிறைந்த பகுதி. இங்கே ஓடுதளம் (Runway) அமைப்பது சாத்தியமே இல்லை. விவசாய நிலங்களையும், நீர்நிலைகளையும் அழித்தால் கடுமையான வெள்ள பாதிப்பும் சுற்றுச்சூழல் சீர்குலைவும் ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்தும், #DMK அரசு தனது சுய லாபத்திற்காகவும், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்காகவும் கதறிக்கொண்டு இருக்கிறது... இந்த திட்டத்தை வேறு இடத்தில் அமைக்க அரசு முடிவெடுத்தது மிகவும் சரியானது.. மழைகாலங்களில் வெள்ளநீர் தேங்கி இருக்கும்.. மற்றும் விமான நிலையம் அமைந்து விட்டால்.. மழைநீர் வடிவதிலும் சிரமம் ஏற்படும்... இயற்கையை அழிக்கும் திட்டங்களை மக்கள் போராட்டம் எப்போதும் முறியடிக்கும்! 🌾❌✈️ CMOTamilNadu TVK Vijay #SaveParandur #SaveWetlands #TamilNaduPolitics
Subha99,788 Aufrufe • vor 1 Monat
3:50
Sensitive content
This media may contain sensitive content.

விஜய் அண்ணா பற்றி.. சவுக்கு சங்கர்.. கரெக்ட்டா சொல்லிருக்காரு... விஜய் அண்ணா ஆட்சி களைப்பாங்கன்னுலா கொஞ்சம் கூட அஞ்சவே இல்லை.. இந்த ஆட்சியை தக்க வைத்து கொள்ளவும் நினைக்கவில்லை.. விஜய் அண்ணா mind voice.. ஆட்சியை களைங்கடா.. திரும்ப 200 சீட் ஓட வரேன்... அங்க இருக்காரு அண்ணா 😍😍🔥🔥
Subha145,547 Aufrufe • vor 3 Monaten

இன்னும் தோற்றால் பயிற்சிலேயே இருக்காரு.. ஆனால் பேட்டி எடுத்தவர்.. மினிஸ்டர் ஆகிட்டாரு 😂😂
Subha78,597 Aufrufe • vor 1 Monat

ஒரே ட்விட்டர் full ah இன்னிக்கு விஜய் அண்ணா trisha பத்தி தா கதறல்... யார் என்ன சொன்னாலும் நம்பிட்டு போஸ்ட் போடறீங்க.. திரிஷாவும் அண்ணாவும் தனித் தனி வாகனங்களில் தான் வந்துள்ளார்கள்... இல்லை முடியலனா.. Accept it and move on.. அவ்ளோ தான் இந்த வீடியோ morning பார்த்தேன்.. போஸ்ட் போட வேண்டாம்ன்னு நினைச்சேன்... #ajith #cmvijay #trisha #ajithkumar
Subha149,651 Aufrufe • vor 4 Monaten

ஒரே ஒரு வீட்டுக்கு 7 லட்சத்தில் சிமெண்ட் ரோடு #dmk அப்போ யாரு தான் vote போட்டது.. எல்லாரும் திட்டிட்டு இருக்கீங்க 😂😂😂
Subha150,756 Aufrufe • vor 4 Monaten

DMK will create drama 💯.. diverting raids issues.. They will not share good things.. பைத்தியம் முத்தி போய் அலையுறாங்க
Subha116,906 Aufrufe • vor 3 Monaten

சட்டமன்றம் Live போட போறாங்க..திமுக கேக்குற கேள்விக்கு #tvk பதில் தெரியாம முழிச்சி expose ஆக போறாங்க.. எல்லாரும் சேந்து Ragging பண்ண போறோம் னு வாய் பேசுனாங்க.. இப்போ மொத ஆளா.. ஐயா live cut பண்ணுங்க.. நாங்க அசிங்கப்படுறத Reels cut பண்ணி போட்டு பரப்புறாங்கனு அழுதுட்டு இருக்காங்க..🤣🤣 மெல்டிங் பாய்ண்ட் ஊரே தத்தி பாத்ரூம்ல ஒளிஞ்சத பாத்து சிரிக்குது ஆனா இந்த 'ஹாஹா' காமெடி பண்றாரு.. திமுக காரன் Hype ஏத்துற விஷயம் ellam இப்டி தான் புஸ்ஸுன்னு போயிருது... 🤭 #dmk
Subha56,689 Aufrufe • vor 1 Monat

இதுக்கும் முட்டு கொடுக்க 300 திருட்டு கொத்தடிமைகளை வேலைக்கு வச்சு இருக்காங்க
Subha83,169 Aufrufe • vor 3 Monaten