
விஜயபாரதி
@viji_91 • 4,441 subscribers
Belongs to Dravidian Stock
Shorts
Videos

3,000 திரையரங்குகளில் ஜனநாயகன்! : CM ட்ரோல் பண்ணாதானடா case போடுவீங்க, த்தா படம் வரட்டும்டா
விஜயபாரதி215,054 Aufrufe • vor 3 Monaten

சேகர் பாபுவ ஆயிரம் குறை சொல்லலாம்..ஆனா கோவில் விசயம்னு வந்துட்டா அந்த ஆளு மாதிரி ஒருத்தன் பொறந்து தான் வரணும் வருசா வருசம் திருவாரூர்ல தேர் ஓடும்.. அப்படி ஏற்பாடு பண்ணிருப்பாரு.. வக்காளி ஆட்சிக்கு வந்து முதல் கும்பாபிஷேகம்.. மதுரையே காறி துப்புது.. மாற்றம் மயிராட்டம் இருக்கு
விஜயபாரதி88,397 Aufrufe • vor 1 Monat

ஆயிரம் தான் செந்தமிழன் சீமான் மேல விமர்சனம் இருந்தாலும் இந்த நக்கல்லாம் ஏத்துக்க முடியலடா டேய் 3 மாசம் முன்ன பக்கத்து தெருவுல இருக்கவனுக்கு கூட நீ யாருனு தெரியாது… நீலாம் சீமான பேசுற பாரு கலைஞர் சொன்னது தான்… காத்து நிக்கும் போது குப்பை கோபுரத்தில இருந்து கீழ விழும்
விஜயபாரதி76,015 Aufrufe • vor 1 Monat

முதல்வர் வயசுல பாதி தான் மேயருக்கு வயசு இருக்கும்..ஆனா மேயருக்கு இருக்க அரசியல் புரிதல்ல பாதி கூட முதல்வருக்கு இல்ல தலைவர் என்றால் என்னவென்றே தெரியாமல் பிரச்சனை வரும் போது ஓடி ஒளிந்து கொள்வது தலைமைக்கு அழகு அல்ல😂 சென்னை மாநகராட்சி கூட்டத்தில வச்சே முரட்டு அடி😂 Priya
விஜயபாரதி26,216 Aufrufe • vor 1 Monat

உங்க தாத்தனுக்கு தாத்தா சும்மா இருந்த காலத்தில ஆந்திரால ஆரம்பிச்சு கன்னியாகுமரி வரை இருந்த madras presidencyக்கே முதல்வரா இருந்தவர் குடும்பம் பிடிஆர் குடும்பம் அப்படிபட்ட குடும்பத்தையே மிரட்டிருக்கானுக.. இம்புட்டு ஆட்டம் ஆகாதுடா… ஜெ.வயே ஊதுபத்தி உருட்ட விட்ட ஊரு இது
விஜயபாரதி26,471 Aufrufe • vor 1 Monat

1st ballல defenceலாம் ஆடல.. இறங்குன உடனேயே அடி பொளக்க ஆரம்பிச்சிட்டாரு M.K.Stalin 💥💥💥
விஜயபாரதி19,074 Aufrufe • vor 1 Monat