"எங்களுக்கு இலவசப் பயணம் வேண்டாம், பணம் வேண்டும் என்றாலும் வாங்கிக்கொள்ளுங்கள்! ஆனால் பெண்களை மதித்து பேருந்து நிறுத்தத்தில் முறைப்படி நிறுத்தி ஏற்றிச் செல்லுங்கள்." - ராமநாதபுரத்தில் கண்ணீருடன் பெண் ஆதங்கம் இது குறித்து உங்கள் கருத்து என்ன? #CMVijay | #TNGovt | #GovtBus | #Ramanathapuram | #ShareWithVikatan
66,947 次观看
தஞ்சாவூரில் உள்ள A to Z மருத்துவமனை நிர்வாகப் பஞ்சாயத்து தொடர்பான விவகாரத்தில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுகுமாறன் வீட்டில் வைத்து ரூ. 3.25 கோடி ரொக்கப் பணமாகவும், ரூ. 1.75 கோடிக்கு காசோலையாகவும் வழங்கப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Thanjavur | #VikatanReels | #TNLocalNews
34,863 次观看
சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் ராகுல் காந்தியின் 'மாணவர்களின் குரல்' நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசும்போதே நிறைய மாணவர்கள் கலைந்து செல்ல ஆரம்பித்தனர். இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று மாணவர்களை வெளியே விடாமல் தடுக்கும் காவல்துறையினர். #RahulGandhi | #Congress | #VikatanReels
71,392 次观看
"அ.ம.மு.க எம்எல்ஏ திரு.காமராஜ் தன் முழு சுயநினைவுடன் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு கடிதம் எழுதிய வீடியோ இது. இது டி.டி.வி. தினகரன் முழு ஒப்புதலுடன் நடந்தது. “கடிதம் எழுதவில்லை” என்பது முழுப் பொய்; தினகரன் தவறான தகவல் பரப்புகிறார். யாருடனும் பேரம் பேசத் தேவையில்லை." என தமிழக வெற்றிக் கழகம் விளக்கம் #TVKVijay | #TTVDinakaran | #Kamaraj | #AMMK
544,870 次观看
'எது மன்மத நன்றியா?' கள்ளக்குறிச்சி தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ சொன்ன நன்றி; எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் கொடுத்த ரியாக்ஷன்!
141,113 次观看
இதை முதலில் எதிர்க்கட்சி தலைவருக்கு சொல்லி கொடுங்க! - அமைச்சர் ரமேஷ் #TVK | #UdhayanidhiStalin | #Ramesh
கட்டுக்கடங்காத கூட்டம் - சென்னையில் ஹிப் ஹாப் தமிழா நிகழ்ச்சி ரத்து!
66,444 次观看
காரைக்குடியில் ‘TVK, TVK’ எனக் கோஷம் போட்ட பள்ளிக்குழந்தைகள்... ரசித்து பார்த்த அமைச்சர் பிரபு... சர்ச்சையாகும் வைரல் வீடியோ! #TKPrabhu | #Karaikudi | #TVK | #VikatanReels
63,247 次观看
‘இன்னைக்கு அவர்தான் ஹீரோ!’ முதல்வர் விஜய் செய்த செயல் #VikatanReels
34,897 次观看
வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குடிசை கிராமத்தில் அனுமதியின்றி காளை விடும் விழா நடத்தப்பட்டதாகக் கூறி, கிராம மக்களை விரட்டியடித்தது போலீஸ். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் விஜயபாலனை எஸ்.ஐ சிவச்சந்திரன் கன்னத்தில் அறைந்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. #Kudisai | #Vellore | #TNLocalNews
147,087 次观看
மதுரை மக்களுடன் முதல்வர் விஜய் எடுத்த செல்ஃபி 🤳 #VikatanReels | #TMTMT | #Madurai
19,169 次观看
Racer Vijay on the track! #Vijay | #SilverStoneCircuit | #VikatanReels
25,873 次观看
மகாராஷ்டிரா மாநிலம் பன்வேலில் உள்ள அங்கன்வாடி மையத்தில், பெண் ஊழியர் ஒருவர் அங்கன்வாடி சிறுமியைக் காலால் உதைத்துத் தள்ளிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மகாராஷ்டிர அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். #Panvel | #Maharashtra | #ChildAbuse | #Anganwadi | #VikatanReels
56,621 次观看
London Silverstone circuit-ல் நடிகர்/ரேசர் அஜித்தை பார்த்ததும் ஓடி வந்து கட்டியணைத்து முதல்வர் விஜய்! #CMVijay | #SilverstoneCircuit | #LeMansCup | #AjithKumarRacing | #AjithKumar | #VikatanReels
18,955 次观看
தனது கைக்குழந்தையுடன் சட்டப்பேரவைக்கு வந்த திருவிக நகர் எம்.எல்.ஏ பல்லவி! #MLAPallavi | #TVK | #TNAssembly | #VikatanReels
28,758 次观看
'திமுக பற்றி கண்ணதாசன் Short and Sweet-ஆ சொன்னது...' - முதல்வர் விஜய் #CMVijay | #TNAssembly | #VikatanReels
17,554 次观看
'என் காரை எடுத்துட்டு போங்க, ஆனா...' எடப்பாடி பழனிசாமி, தனது காரில் எறச் சென்றது குறித்து அன்று சட்டசபையில் உதயநிதி சொன்னது! #UdhayanidhiStalin | #EPS | #Car | #VikatanReels
24,870 次观看
Silverstone circuitல் ரேஸைத் தொடங்கி வைப்பதற்கு முன்பு ட்ராக்கில் போஸ் கொடுத்த முதல்வர் விஜய்! #VikatanReels