
உத்தமவில்லன்
@villainuthaman • 7,314 subscribers
#கலைஞர் #திராவிடன் #திமுக #இசைப்பிரியன் நல்லா பேசு நல்லதையே பேசு
Shorts
Videos

ராயப்பேட்டை சார்மினார் பிரியாணிக்கடை, பட்டப்பகலிலேயே கத்தியை காட்டி மிரட்டி தாக்குதல் நடத்தி கொள்ளை அடிக்கிறானுங்க சட்டம் ஒழுங்கு மயிரு மாதிரி இருக்கு இந்த தற்குறிகள் ஆட்சியில.. திமுக ஆட்சியை குறை சொன்ன பு மவனுங்க எல்லாம் வாயில என்னடா பழம் வச்சிருக்கிங்க...
உத்தமவில்லன்198,047 просмотров • 4 дней назад

தற்குறிகளுக்கு புரியுற மாதிரி நல்ல கதையாவே சொல்லிட்டாரு... ஆனாலும் முட்டா தற்குறிகளுக்கு புரியாது 😂
உத்தமவில்லன்62,724 просмотров • 8 дней назад

கன்டக்டர் கிட்ட இருந்து ஃப்ரீ டிக்கெட்டை வாங்குறதுக்கு கூட மேல் வலிச்சு போய் திரிஞ்சாளுங்கனா என்ன பண்றது.. இதனால அந்த கன்டக்டருக்கு தான் பிரச்சனை.. அதான் செக்கிங் புடிச்சு இறக்கி விட்டுருக்காப்ள... இந்த முட்டா தற்குறிங்க தான் தற்குறிகளுக்கு ஓட்டு போட்டுருக்குதுங்க 🤧
உத்தமவில்லன்130,212 просмотров • 18 дней назад

வெளியூர்ல இருந்து ஆட்கள இறக்கியும் இப்படி வெறிச்சோடி போயிருச்சே... இது நமத்து போன பொரின்னு மக்களுக்கு புரிஞ்சுடுச்சு
உத்தமவில்லன்134,767 просмотров • 1 месяц назад

அவாளுக்கு அவாளே பூண்டு வெங்காயம் போடாம சமைக்கிறாலாம்... இருந்துட்டு போகட்டும்.. அதுக்குன்னு பறிமார்றவா இப்படியா பாடியை காமிச்சுண்டு பறிமார்றது... சட்டையை போட்டு நூலை கூட தூக்கி வெளிய போட்டுங்கோங்க ஓய்... யாரு கேட்க போறா... பி.கு: இதுல ஒரு தியேட்டர் சங்கி இருக்கான் 😌
உத்தமவில்லன்125,392 просмотров • 1 месяц назад

எனக்கு 4 பிள்ளைக இருந்தும் கஞ்சி ஊத்தல, ஆனா அதுக எல்லாம் மாற்றம்னு சொல்லிட்டு திரியுதுங்க... எனக்கு உரிமைத்தொகையும் உதவித்தொகையும் கொடுத்தது கலைஞரும் அவரு புள்ளையும் தான் இதுதான் மாற்றம்.. வாழ்வில் யாரும் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்று பார்த்து பார்த்து திட்டங்களை கொண்டு வந்தது திராவிட முன்னேற்றக் கழகம், ஆனால் இந்த திட்டங்களை கூட ஒழுங்காக தொடர முடியாமல் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்களுக்கு பணத்தை ஒழுங்காக செலுத்தாமல் அவர்களை அலைய வைத்தது தான் தற்குறி அரசு.... #DMKDharapuram #DMKMaduranthakam
உத்தமவில்லன்48,695 просмотров • 1 месяц назад

பஸ்ல வந்த அணிலு, விஜய்க்கு ஓட்டு போடனும்னு சொல்லி பேசிட்டு வந்ததில்லாம, இப்போ என்ன செஞ்சுருக்காங்க அது இதுன்னு மரியாதை இல்லாம இப்ப இருக்கிற அரசை பேசிருக்கும் போல... ஒரு டீச்சர் பொறுமை காக்க முடியாம அணில்களுக்கு பாடம் எடுத்துட்டாங்க 👌😂 கூடிய சீக்கிரத்துல அணில்களோட மன்னிப்பு வீடியோவை எதிர்பார்க்கலாம் 😂 #தற்குறிஸ்
உத்தமவில்லன்270,220 просмотров • 6 месяцев назад

கும்பமேளா முடிந்து ஊருக்கு போக ரயல்வே ஸ்டேஷன் வந்தா, ஒரு பெட்டியில் 2 பேர் மட்டும் இருந்ததை கண்ட பக்தர்கள் அவர்களை விரட்டிவிட்டு அந்த பெட்டியில் ஏறி கதவை பூட்டிக் கொண்டு வண்டி புறப்பட காத்திருந்தனர். ரயில் எப்படி கிளம்பும். அவர்கள் ஏறியது என்ஜின். விரட்டியது ரயில் டிரைவர்களை... 😂😂 #Kumbamela
உத்தமவில்லன்394,105 просмотров • 1 год назад

இப்படி ஒரு கோமாளி கூட்டத்தை எங்கேயாவது பார்ததுண்டா யுவர் ஆனர் 😂 #தற்குறி_விஜய்_கழகம்
உத்தமவில்லன்143,805 просмотров • 8 месяцев назад

வியாபார நேரத்துல வந்து வியாபாரத்தை கெடுக்காத போடா புந்தனு சொல்றாங்க.. இது கூட புரியாம நிக்கிறான் தற்குறி 😂
உத்தமவில்லன்123,650 просмотров • 7 месяцев назад

எப்பா டேய் சத்தியமா சொல்றேன் பாம்குமாரா இருக்குறது ரொம்ப ரொம்ப கஷ்டம்
உத்தமவில்லன்108,966 просмотров • 7 месяцев назад

இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல 🔥 இதப்பாத்துட்டு எத்தனை சங்கி கதற போறானுங்களோ... #NoNationalLanguage #HindiImpose
உத்தமவில்லன்263,074 просмотров • 1 год назад

பாண்டே கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட் தவெகவுக்கு உறுதியா 200+ தொகுதிகள் 😱 அடேய் உபிஸ் நீங்க செத்*ங்கடா.. 😰
உத்தமவில்லன்88,941 просмотров • 7 месяцев назад

பொன்ராஜ் சொன்னதுல எந்த தப்பும் இல்லைனு இந்த Vulgar warriors நிரூபிச்சிட்டே இருக்காளுங்க... #தற்குறி_விஜய்_கழகம்
உத்தமவில்லன்84,687 просмотров • 7 месяцев назад