
Villivakkam J Aswin
@VillivakamAswin • 6,195 subscribers
வில்லிவாக்கம் ஜெ. அஸ்வின் https://t.co/2Yf6K54klx., | மாநில இணை ஒருங்கிணைப்பாளர் - தமிழக வெற்றிக் கழகம்
Shorts
Videos

“வழக்கறிஞர் நெல்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடந்ததாக கூறப்படும் தாக்குதல் சம்பவம் குறித்து வெளியாகும் தகவல்கள் மிகவும் கவலைக்கிடமானவை. கருத்து வேறுபாடு என்பது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் தான், ஆனால் அதற்காக வன்முறையை தேர்வு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இந்த விவகாரத்தில் Tamil Nadu Police உடனடி நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.” #Nelson #NTK
Villivakkam J Aswin34,805 Aufrufe • vor 5 Monaten

அடடே… 🤣 இப்போ புரியுது… தேர்தலில் தோற்ற பிறகும் சில “PEN நிறுவனம்” விசுவாசிகள் ஏன் full-time ஆக திமுகவுக்காக overtime வேலை பார்த்துட்டு இருக்காங்கன்னு! ஒரு வீடியோவில் குழந்தைகளிடம் “என்ன சாப்பிட பிடிக்கும்?”ன்னு கேட்டா, அவங்க “இட்லி சாம்பார்”ன்னு சொல்றாங்க… அதையே வாங்கி கொடுத்து அவர்களோட உட்கார்ந்து சாப்பிடுறார் அண்ணன் அமைச்சர் Aadhav Arjuna . ❤️ அவர் கேட்டப்போ “எனக்கு பிரெட் ஜாம் தான் பிடிக்கும்”ன்னு சொல்றார்… அதையே அவர் சாப்பிடுறார். இதுல கூட சில திமுக IT Wing copy paste accounts: “ஏன் அவருக்கு வேற சாப்பாடு? இது சரிசமமா?”ன்னு கதறுறாங்க. டேய்… குழந்தைகள் கேட்டதை வாங்கி கொடுத்தாலும் பிரச்சனை… அவருக்கு பிடிச்சதை அவர் சாப்பிட்டாலும் பிரச்சனை… அடுத்தது என்ன? “ஏன் தண்ணீர் குடிச்சார்?”ன்னு debate வைக்கப்போறீங்களா? அதுவும் ஒரே மாதிரி caption… ஒரே மாதிரி post… பார்த்தவுடனே தெரியும் — “PEN company template forwarded successfully!” உண்மையிலேயே உங்க நிலைமையை பார்த்தா சிரிப்பா இருக்கு… மக்கள் மத்தியில் தலைவர் ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழக வெற்றி கழகத்துக்கும் கிடைக்கிற ஆதரவை பார்த்து panic modeல போயிட்டீங்க. 🔥 ஒரு மாதத்திலேயே மக்கள் ஆதரவு இவ்வளவு பெருகுறதே உங்களுக்கு தூக்கமே வர விடல போல. “இதே வேகத்தில் போனால் இன்னும் 20-30 வருடம் TVK-வை அசைக்க முடியாது”ன்னு தெரிஞ்சதால தான் இப்படிப்பட்ட cheap propaganda. 😌 தேர்தலில் ஏன் தோற்றீங்க? மக்கள் ஏன் வெறுத்தாங்க? ஊழலை எப்படி நிறுத்தலாம்? இதையெல்லாம் யோசிக்காமல், யார் இட்லி சாப்பிட்டாங்க… யார் பிரெட் ஜாம் சாப்பிட்டாங்கன்னு analysis பண்ணிட்டு இருக்குற நிலைமை பார்த்தா… திமுகவை எதிர்க்க யாரும் தேவையில்லை… திமுகவும் அதன் “PEN நிறுவனம்” கூட்டணியும் போதும்! 🤣 DMK IT WING
Villivakkam J Aswin30,151 Aufrufe • vor 5 Monaten

வில்லிவாக்கத்தில் ஜனநாயகத்திற்கு தடைகள் வில்லிவாக்கத்தை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சியை தடுக்க திமுக நிர்வாகிகள் தொடர்ந்து பிரச்சனைகள் உருவாக்கி வருகிறார்கள். கட்சியில் சேர விரும்பும் பொதுமக்களுடன் நடைபெற இருந்த சேர்க்கை நிகழ்ச்சிகளை கூட நடத்த முடியாதபடி தடைகள் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு தயாராக வைத்திருந்த இடங்களிலும் பிரச்சனைகள் செய்து, அந்த இடங்களை காலி செய்யுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. எத்தனை தடைகள் வந்தாலும் மக்கள் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் முன்னேறும். மாற்றம் நிச்சயம். TVK Vijay N Anand Aadhav Arjuna
Villivakkam J Aswin35,860 Aufrufe • vor 7 Monaten

வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி அண்ணா ஆதவ் அர்ஜுனா வெற்றி... 💥💥💥💥 TVK Vijay Aadhav Arjuna
Villivakkam J Aswin27,286 Aufrufe • vor 5 Monaten

Honourable CM VS Praggnanandha ❤️ CMOTamilNadu Praggnanandhaa
Villivakkam J Aswin15,177 Aufrufe • vor 4 Monaten

“எல்லாம் ஓட்டுக்காகன்னு சொல்றதுக்கு ஒரு சின்ன நினைவூட்டல்… இது நம்ம தமிழக வெற்றிக் கழகம் TVK Vijay தொடங்கின பிறகான வேலை இல்லை. பல ஆண்டுகளாக—even before TVK was formed—தளபதி விஜய் மக்கள் இயக்கமாக Thalapathy Vijay Makkal Iyakkham இருக்கும் பொழுது நாங்களே மழைக்காலங்களில் போலீஸ் அதிகாரிகள் முதல் பொதுமக்கள் வரை யாருக்கெல்லாம் உதவி வேண்டுமோ எல்லாருக்கும் ஓடி உதவி செய்ததுக்கு செய்தி காட்சி சாட்சியா இருக்கு. உதவி பண்றதுக்கு ஓட்டு தான் காரணம் இருந்திருந்தா, அந்த காலத்தில எப்படி நாங்கள்லாம் தண்ணீர்ல நின்று பணி செய்திருப்போம்? நாங்க செய்வது மக்கள் கொடுத்த அன்புக்காக. ஓட்டுக்கு இல்லை. இன்னும் புரியலைன்னா இன்னும் பத்து வருஷத்துக்கு முன்னாடி செஞ்ச வீடியோ கூட வச்சிருக்கேன் பாக்குறீங்களா Rajesh ?
Villivakkam J Aswin20,684 Aufrufe • vor 10 Monaten

இன்று மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த நாள். பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் தலைவர் TVK Vijay அவர்கள் நேரில் வந்து மக்களைச் சந்திக்க இருந்தார். பெரம்பூர் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்தபின் கொளத்தூருக்கு செல்லும் வழியில் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்பது தெளிவாக தெரியவந்தது. மக்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கருதியதால் வில்லிவாக்கம் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. இதனால் அங்கு காத்திருந்த பொதுமக்கள் வருத்தத்துடன் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த வருத்தமும், இந்த கோபமும் வீணாக போகாது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் நமது அண்ணன் Aadhav Arjuna அவர்களை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, மக்களின் உண்மையான உணர்வை காட்டுவோம். மக்களின் எழுச்சியை தடுக்க முயற்சிப்பதும், இப்படிப்பட்ட அரசியல் தந்திரங்களில் ஈடுபடுவதும் திமுகக்கு ஏற்றது அல்ல. மக்கள் எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருக்கிறார்கள். சரியான பதில் தேர்தல் நாளில் கிடைக்கும். வில்லிவாக்கம் எழும்… மக்கள் முடிவு பேசும்… வெற்றி நிச்சயம். TVK Party HQ CTR.Nirmalkumar Rajmohan JA
Villivakkam J Aswin10,909 Aufrufe • vor 6 Monaten
Keine weiteren Inhalte verfügbar