
இந்துத்துவம் 🚩
@VVR_Krish • 44,147 subscribers
Јournalist Based on Chennai /ᴘʀᴏᴜᴅ ᴛᴏ ʙᴇ ᴀɴ BHARAT | (RSS)swayamsevak | Nationalist - KaniyaKumari🔥
Shorts
Videos

கத்திபாரா மேம்பாலத்திற்கு Fire விடுற உபிஸ்... குஜராத் மேம்பாலத்தை பாருங்க டா...🔥
இந்துத்துவம் 🚩249,042 Aufrufe • vor 2 Monaten

ஆண்ட கட்சி ஓட விட்ட பாஜகவின் வளர்ச்சி...1984..ல்... இது தான் பாஜக..🔥
இந்துத்துவம் 🚩464,753 Aufrufe • vor 5 Monaten

Route Mafia எச்சை தானம்.... நடிகர் ரஜினிகாந்த் மனைவி திருமதி. லதா ரஜினிகாந்த் #மக்கள்மேடை என்ற அமைப்பை கடந்த மார்ச் 7 ம் தேதியே துவங்கி விட்டார்.. ஆனால் டிவிகே- வின் Polimer News News Tamil 24x7 திட்டமிட்டே நேற்று துவங்கியது போல் பரப்பிவிட்டது.. அனைவரும் சேர்ந்து ரஜினிகாந்த் அவர்களை திட்டி தீர்த்து விட்டனர். Google ல் தேடினாலே தகவல் கிடைத்து இருக்கும்...!!!
இந்துத்துவம் 🚩200,536 Aufrufe • vor 4 Monaten

ஒரு ரூ.2,500 கூட இல்லைய" - Oman Seaஇல் பறிபோன தமிழர் உயிர்.. Water Bottleஆல் உடலை காத்த துயரம்.. இவரின் உடலை மீட்ட வர தமிழக தவெக விஜய் அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை... ஆனால் முதல்வரே நடிகை சிம்ரன், சிம்புவை போன்ற தனது துறையை சார்ந்த திரைபிரபலங்களை அழைத்து கொண்டாடி வருகிறார்... நாதியற்ற தமிழன்..
இந்துத்துவம் 🚩75,854 Aufrufe • vor 4 Monaten

இந்த CJP அபிஜித் 13 வருசமா எங்க இருந்த....?? அமெரிக்காவிலிருந்து எப்படி எல்லாம் இதை பிரச்சினையை பெரிதுபடுத்தி இந்நாட்டை அவர்கள் சொல்வதைக் கேட்கும் நாடாக மாற்றுவதற்கு என்னென்ன திட்டம் தீட்ட வேண்டுமோ அத்தனை திட்டத்தையும் தீட்டி இங்கு வந்து போராட்டம் செய்து கொண்டிருக்கிறான்... அவனுக்கு அவன் கூட்டத்திற்கு வரும் ஆட்களுக்கும் பக்கத்து நாட்டில் இருந்து உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி zomato மூலம் போராட்டங்கள் நடைபெறும் இடத்திற்கு உணவு டெலிவரி செய்யப்படுகிறது.. வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி அனைத்தையும் தற்போதைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அது சம்பந்தமாக சட்ட இயற்றும் பொழுது அதை தடுப்பதற்காக நடைபெறும் வேலையை இவர்கள் அறக்கட்டளைக்கும் ஏதோ முறைகளில் பணம் வருவது போல் இருக்கிறது..
இந்துத்துவம் 🚩52,899 Aufrufe • vor 3 Monaten

டாஸ்மாக் முந்தி சென்ற வீரனின் தலை மாட்டியது.... ஓரு வேளை திராவிட மாடல் சதிய இருக்குமோ...😆
இந்துத்துவம் 🚩189,794 Aufrufe • vor 1 Jahr

திமுக கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் ஆளும் கேரளா மாநிலத்தில் சாலை தொடர்ந்து சேதமாகி வருவதால் PWD துறை ஜெர்மன் Technology மூலம் புதிய சாலை போட்டுள்ளது... திராவிட மாடல் 40 கோடி கட்டிய பாலம் ஓரு கனமழை-க்கு இடிந்து போகிறது.. அறிவோம் திருட்டு திராவிட மாடலை...!!!
இந்துத்துவம் 🚩139,030 Aufrufe • vor 1 Jahr

wrong side ல வந்தது பாய்... ஆனா பாய் கார்-காரனை பார்த்து திட்டுகிறார்... கடைசியில்..பாய்😆😆😆
இந்துத்துவம் 🚩115,394 Aufrufe • vor 1 Jahr

மொத ஆளா போயி பெஞ்சில சீட்ட பிடிச்சாலும்,..... வாத்தியார் வந்தா எந்திரிச்சித்தான ஆகனும் .. #NarendraModi🔥
இந்துத்துவம் 🚩40,743 Aufrufe • vor 4 Monaten

நாகர்கோவில் சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட சபரி வர்மன் இறுதி சடங்கு செய்யும் ஒன்றும் தெரியாத அவரது மகன்...!! இன்று வரையிலும் ஆறுதல் கூட சொல்லாத அந்த துறை முதல்வர்...!! கொன்றவன் வீட்டில் ஒவ்வொருத்தரும் பார்க்கும் வரை இந்த வீடியோ பரவட்டும்... ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் இந்த பாவம் போகாது......!!!
இந்துத்துவம் 🚩30,491 Aufrufe • vor 3 Monaten

300 கோடி - 400 கோடி பட்ஜெட்... இனியும் 10 ஆண்டுகள் ஆனாலும் தமிழ் சினிமா 1000 கோடியை கூட தாண்டது... சாதியை ஓழித்தது திராவிடம் தான் சொல்லிட்டு.. படத்தில் நசுக்கிட்டு பிதிக்கிட்டு என கதையை வைத்து உருட்டுவனுங்க....!! ⚡இந்து தெய்வங்களை இழிவுப்படுத்துவது.. ⚡மேடையில் கோவில் பற்றி பேசுவது. ⚡படத்தில் சாதி அடையாளங்களை சித்தரித்து காட்டுவது.. ஆனால் பக்கத்து மாநிலத்து காரன் அசால்ட்... 125 கோடியில் படத்தை எடுத்து 1000 கோடி வசூல் பன்னிவிட்டு போகிறான்.... எல்லாவற்றிற்கும் காரணம் : கடவுள் நம்பிக்கை..!!🙏🔥 #KantaraChapter1 #Goosebumps 💢⚡
இந்துத்துவம் 🚩73,886 Aufrufe • vor 1 Jahr