
Legend Saravanan
@yoursthelegend • 54,660 subscribers
Official Twitter Handle Of Actor Legend Saravanan. Official Instagram Handle🔗 https://t.co/LqAsqH82GZ
Shorts
Videos

எல்லா அப்பாவும் தான் பிள்ளைக்கு ஹீரோதான் டா. Glad to share my next #TheLegendSaravanaStoresProductions #ProductionNo2 Titled #LEADER ❤️🔥🔥💥 #LegendSaravanan #லீடர் Watch #LeaderGlimpse Tamil - Telugu - Malayalam - Kannada - #TrueLeader - A durai senthilkumar Directorial 🎬 A Ghibran Vaibodha Musical 🎵 See you in cinemas from April 2026 🔥 paayal rajput Andrea Jeremiah actor_shaam ILAN IYAL Santhosh Prathap Lal #AmrithaIyer Kalakeya Prabhakar vtvGanesh #AranthangiNisha #Jeyasmirtha Venkatesh S G Durairaj Pradeep E Ragav MaheshMathew Stunt choreographer Deepthi R J #Poorthi Rajasekaran Ks #SathishKumar T Uday Kumar #Kabilan Viveka Lyricist #Ambikapathy prathool.nt Think Music Nikil Murukan 𝗫 𝗡𝗼𝘁𝗶𝗳𝗶𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 #VelsDStudios PhantomFX #Knackstudios #PrasadFilmLabs Sound Vibe Studios Ambani.n.s.k #AaradhanaStudios Qube Studios
Legend Saravanan515,978 просмотров • 8 месяцев назад

#கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில், கர்மவீரர் கல்வி கடவுள் பெருந்தலைவர் #காமராஜர் அவர்களின் 124 வது பிறந்தநாளை முன்னிட்டு, தயாரிப்பாளர்/நடிகர் லெஜெண்ட் சரவணன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜர் சிலையை திறந்துவைத்தார்.
Legend Saravanan103,761 просмотров • 3 месяцев назад

அடுத்த படத்தின் அப்டேட்டை குழந்தைகளுடன் பகிர்ந்த தருணம் #Legend #Legendsaravanan Legend Saravanan
Legend Saravanan391,289 просмотров • 3 лет назад

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் இயக்குநர் Cheran Pandiyan , பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், சங்க நிர்வாகிகள் இயக்குநர் செல்வபாரதி மற்றும் இயக்குநர் நவீன் ஆகியோரை சந்தித்த போது...!! எழுத்தாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, சங்கத்தின் கௌரவ உறுப்பினராக இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் !
Legend Saravanan24,028 просмотров • 1 месяц назад

புது மணமக்களை வாழ்த்திய தருணம்… #TheLegend #Legend #LegendSaravanan Nikil Murukan
Legend Saravanan311,190 просмотров • 3 лет назад

இந்தியாவின் தலைசிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவரும், என் மீது பேரன்பும் பாசமும் கொண்டிருந்த திரு. பாக்யராஜ் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🏻
Legend Saravanan41,210 просмотров • 3 месяцев назад

தொழிலாளர்களின் வேண்டுகோளை ஏற்று ஆட்டோ ஓட்டி அவர்களை மகிழ்ச்சியாக்கிய தருணம்… #TheLegend #LegendSaravanan
Legend Saravanan193,013 просмотров • 3 лет назад

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் #TheLegend #LegendSaravanan
Legend Saravanan154,416 просмотров • 3 лет назад

All Set for #LegendsNext Process Started…. Revealing Soon… #Legend #LegendSaravanan #Anbanavan
Legend Saravanan63,274 просмотров • 2 лет назад

என்றென்றும் நம் நினைவில் வாழும் நடிகர் திலகம், பத்மஶ்ரீ, பத்ம பூஷன், செவாலியர் டாக்டர் சிவாஜி கணேசன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் உங்களில் ஒருவனாக நான் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நம் இளைய திலகம் பிரபு அவர்களின் அன்பு மகள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதுடன், உங்கள் அனைவரது வாழ்த்துகளையும் ஆசிகளையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. #TheLegend #LegendSarvanan #Anbanavan
Legend Saravanan43,926 просмотров • 2 лет назад