#hazelshiny

Hazel Shiny, இயக்குநர் பிரபு சாலமன் அவர்களின் மகள் ஒரு குண்ட தூக்கி போட்டுட்டு அவங்க பாட்டுக்கு போய்ட்டாங்க இப்போ விஷயம் ரொம்ப பத்திகிட்டு இன்ஸ்டாகிராம் and ட்விட்டர் ல என்னடா இதுன்னு பாத்தா .. இரண்டு நாளா சந்து பக்கமெல்லாம் #HazelShiny பேருதான் ஓடிட்டு இருக்கு. 😭 . அப்படி என்னதான் இந்தப் புள்ள சொல்லிச்சு தேடிப் பார்த்தா, நம்ம கான காணும் காலங்கள் #DeepikaVenkatachalam கிட்ட ஒரண்டை இழுத்து வச்சிருக்கா போல. 😂 அவங்க பேசிய வீடியோல Deepika-னு எங்கேயுமே mention பண்ணல. ஆனா, நம்ம மக்கள் புரிந்து அதை தீபிகானு சேர்த்து வச்சு பேசனும்னு அதுக்கு எதப்லா ல சொல்லி வச்சிருக்கு .
Sathish109,646 views • 2 months ago

அவுங்க Husband -க்கு loyal ஆ இல்லை #hazelshiny #influencer #youtuber #Allegation #arrowroots
Arrowroots Media73,130 views • 2 months ago
1:01
Sensitive content
This media may contain sensitive content.
No more content to load
