#karnataka

தசரா விழாவின் போது அதீத சத்தம் கேட்டு மிரண்ட சோமண்ணா யானை அம்பாரியை கீழே விழவைத்ததுடன் அங்கிருந்த வாகனங்களையும் சேதப்படுத்தியது. இதையடுத்து, யானையை கட்டுப்படுத்தும் வகையில் வனத்துறை மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தினர். #Karnataka | #Dasara | #Elephant | #PuthiyathalaimuraiTV
PttvOnlinenews69,182 次观看 • 15 天前











