#temple
0:35
Sensitive content
This media may contain sensitive content.

50 ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், குரால் பெருமாள் கோவிலில் ஆதிதிராவிட மக்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பியை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் வன்னியரசு #Kallakurichi | #Temple | #DistrictCollectorPadmaja | #SP | #MinisterVanniyarasu | #PolimerNews
Polimer News62,463 Aufrufe • vor 11 Tagen

" தனுஷுக்கு ஆதரவு கொடுக்க சொன்னா ஆதரவு கொடுப்போம்.. " - ஜெயிலர் 2 திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் சாதனை பெற்று வெற்றி பெற வேண்டி மதுரை திருப்பரங்குன்றத்தில் ரஜினி ரசிகர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து மண்சோறு சாப்பிட்டு வழிபாடு.. #Madurai | #Rajinikanth | #Jailer | #Temple | #RajiniFans | #PolimerNews
Polimer News65,069 Aufrufe • vor 13 Tagen

”மேல எல்லாம் வேணாம்பா நான் கீழயே உக்காந்துக்கிறேன்..” கனக துர்கா கோவிலில் தான் அமர போடப்பட்ட சிறிய நாற்காலியை வேண்டாம் என ஓரமாக வைத்துவிட்டு தரையில் அமர்ந்த முதலமைச்சர் விஜய்.! #AndhraPradesh | #Vijayawada | #TVK | #CMVijay | #Temple | #KanakaDurgaTemple | #PolimerNews
Polimer News68,715 Aufrufe • vor 14 Tagen

