#temple
0:35
Sensitive content
This media may contain sensitive content.

"சூரியன் மறையும் நேரத்தில் ஆகாயத்தில் பறந்த முதலமைச்சர் விஜய்.." மதுரையில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்..! #Madurai | #CMVijay | #MeenakshiAmmanTemple | #Temple | #TVK | #CMJosephVijay | #PolimerNews
Polimer News216,568 просмотров • 29 дней назад

50 ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், குரால் பெருமாள் கோவிலில் ஆதிதிராவிட மக்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பியை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் வன்னியரசு #Kallakurichi | #Temple | #DistrictCollectorPadmaja | #SP | #MinisterVanniyarasu | #PolimerNews
Polimer News62,463 просмотров • 11 дней назад

" தனுஷுக்கு ஆதரவு கொடுக்க சொன்னா ஆதரவு கொடுப்போம்.. " - ஜெயிலர் 2 திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் சாதனை பெற்று வெற்றி பெற வேண்டி மதுரை திருப்பரங்குன்றத்தில் ரஜினி ரசிகர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து மண்சோறு சாப்பிட்டு வழிபாடு.. #Madurai | #Rajinikanth | #Jailer | #Temple | #RajiniFans | #PolimerNews
Polimer News65,069 просмотров • 13 дней назад

”மேல எல்லாம் வேணாம்பா நான் கீழயே உக்காந்துக்கிறேன்..” கனக துர்கா கோவிலில் தான் அமர போடப்பட்ட சிறிய நாற்காலியை வேண்டாம் என ஓரமாக வைத்துவிட்டு தரையில் அமர்ந்த முதலமைச்சர் விஜய்.! #AndhraPradesh | #Vijayawada | #TVK | #CMVijay | #Temple | #KanakaDurgaTemple | #PolimerNews
Polimer News68,715 просмотров • 14 дней назад

