#thalaivar

thalaivar75's profile picture

எந்த நாய் டா என் #Thalaivar க்கு பொறாமைன்னு சொன்னவன் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ அவர் தங்கம் டா.. பாருங்க டா.. விஜய அவன் அப்பா அம்மா கூட இப்படி பாராட்டி இருக்க மாட்டார்கள்.. தலைவர் சாமி வெற்றி விழாவில்.. "இங்க வந்திருக்கிறார் இளைய தளபதி விஜய்... ​அவரு நேரடியா பாக்குறதுக்கும், ஸ்கிரீன்ல பாக்குறதுக்கும் இன்னொரு அவதாரம்தான். ​"இந்த குழந்தை, இந்த பையன் இன்னமேல் இப்படியா?" அப்படின்னு சொல்ற டான்ஸ், ஃபைட் எல்லாமே. ​அதுக்கப்புறம் வந்து இந்த ரீசன்ட்டா அவரு 'வசீகரா'-ன்னு சொல்லி படத்தைப் பாத்தேன். நானே அவருக்கு போன் பண்ணி சொன்னேன்: "ஆக்சன் ஹீரோ காமெடி பண்றது ரொம்ப கஷ்டம். அது செஞ்சா கூட ஜனங்க எடுத்துக்கணும். அந்த டைமிங் சென்ஸ் எக்ஸலண்ட்டா இருக்கு விஜய்கிட்ட". ​கீப் இட் அப் விஜய். .. ​அதுக்கப்புறம் நம்ம சூர்யா. ​நான் வந்து பெங்களூர்ல யாருக்கும் தெரியாம மாறுவேஷத்துல வந்து 'காக்க காக்க' பாத்தேன். இங்கதானே சொல்லிட்டு இருந்தாங்க, இங்க பாக்கல, அங்க போய் பாத்தேன் நானு. ​படத்தைப் பாத்து இதுவரைக்கும் எத்தனையோ ஹீரோஸ் வந்து ஐ.பி.எஸ் பண்ணிருக்காங்க. பட் இந்த மாதிரி ஐ.பி.எஸ் யாருமே பண்ணது கிடையாது. ஈவன் டெல்லியில இருக்கிற யாருமே ஆகட்டும், உங்களைப் பாக்கும்போதே நாமளும் இப்படி இருக்கணும்னு நினைக்கணும் ஐ.பி.எஸ் ஆபீசர்ஸே! அந்த மாதிரி அந்த கேரக்டர் போர்ட்ரே பண்ணிருக்காங்க. நாட் ஒன்லி எ பிஸிக்கல் எக்ஸ்பிரஷன், ஈவன் ஹிஸ் பாடி லாங்குவேஜ் ஆல்சோ. ​சூர்யா வந்து வளர்ந்திருக்கிறது எனக்கு ரொம்ப ஆச்சரியம். ஃபர்ஸ்ட் படம் பாத்தேன், டான்ஸ் தெரியல, ஃபைட் தெரியல. இப்ப பாத்தேன் சொன்னா தூள் பண்றாங்க. வெரி நைஸ்.. அந்தந்த காலகட்டத்துல யாரு வந்து நெறைய ஹிட்ஸ் குடுக்குறாங்களோ, யாரு படம் வந்து நெறைய பணத்துக்கு போகுதோ, யாருக்கு வந்து நெறைய ஜனங்க விரும்பி பாக்குறாங்களோ, யாரு படம் வாங்கினா யாருக்கும் லாஸ் வராதோ — அவன்தான் சூப்பர் ஸ்டார்! ​எத்தனையோ சூப்பர் ஸ்டார் இருக்கீங்க, எல்லாரும் சூப்பர் ஸ்டார் ஆகலாம். ​நான் அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் பாக்கல. கண்ணுல வந்து ப்ளிங்கர்ஸ் (Blinkers)... ப்ளிங்கர்ஸ் போட்டு என் பாதையில நான் போயிட்டு இருப்பேன். எனக்கு எதிரியும் நான்தான், எனக்கு நண்பனும் நான்தான். ​என்னுடைய படம்தான் எனக்கு எதிரி, என்னுடைய படம்தான் எனக்கு ரசிப்பு. என்னுடைய படத்துக்குத்தான் நான் காம்பெடிஷன், மத்தவங்க படத்துக்கு நான் காம்பெடிஷன் இல்ல. ​இப்போ எனக்கு காம்பெடிஷன் படையப்பா. படையப்பாவோட பெரிய ஹிட் குடுக்கணும். சூர்யாவுக்கு காம்பெடிஷன் காக்க காக்க, அதோட பெரிய ஹிட் குடுக்கணும். விஜய்க்கு வந்து ஒரு பிரண்ட்ஸ், இல்ல ஒரு காதலுக்கு மரியாதை. ​அந்த இதுல நீங்க போயிட்டே இருந்தா நீங்களும் வளர்ந்துட்டே இருப்பீங்க. நேச்சுரலி ஒரு இடத்துக்கு வந்து சேர்ந்திருவீங்க. இது தான் அவர்.. அவர் என்றுமே சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு ஆசை பட்டது இல்லை.. நாங்க தான் அதை விட்டுக் கொடுக்க மாட்டோம்... எல்லா மொழியிலும் சூப்பர்ஸ்டார் இருக்காங்க... ஆனால் சூப்பர்ஸ்டார்ன்னு சொன்னா முதலில் யார் நியாபகம் வரும்.. என் #Thalaivar தான்.. So..மூடிட்டு போய் உன் கேவலமான ஆட்சி நடத்தும் தற்குறி தலைவனை போய் கேள்வி கேளுங்கள் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ #Superstar #Rajinikanth #ThalaivarNirandharam #ThalaivarForLife #Jailer2IndustryBlockbuster

Thalaivar 🔥 🔥

75,651 views • 2 days ago