Video yükleniyor...

Video Yüklenemedi

Ana Sayfaya Dön

😂😂😂😂🔥🔥🔥🔥

80,696 görüntüleme • 5 ay önce •via X (Twitter)

19 Yorum

ஆதினி profil fotoğrafı
ஆதினி5 ay önce

சமஸ்கிருதத்திற்கு தமிழ்மொழி போட்ட பிச்சை பெருவாரியான சமஸ்கிருத சொற்களின் வேர்ச்சொல் தமிழில் இருந்து எடுக்கப்பட்டவை தமிழ் ஆய்வாளர் திரு.அருளியார் அவர்கள் ஆதாரத்துடன் விளக்குகிறார்

sam profil fotoğrafı
sam5 ay önce

Ambedkar wanted Sanskrit to be official language of India. In 1949, he and several others submitted an amendment to the Constituent Assembly proposing that Sanskrit serve as the official language of the Union. Thankfully it is defeated. He is not right always like some projected.

Ajmal Khan N S profil fotoğrafı
Ajmal Khan N S5 ay önce

உச்ச நீதிமன்றத்தில் இன்று காட்சியளித்த சாவர்க்கர்

armoa profil fotoğrafı
armoa5 ay önce

Sorry, i am sorry. சாவர்க்கர் புள்ள போல 😁😁😁😁

Bharath first (Unreserved) profil fotoğrafı
Bharath first (Unreserved)5 ay önce

247 எழுத்து என்பது தவறு டா. 12 உயிரெழுத்து, 18 மெய்யெழுத்து & 1 ஆயுத எழுத்து. ஆக மொத்தம் 31 எழுத்து தான். உயிரெழுத்தையும் மெய்யெழுத்தையும் கலந்த கலவை தான் மிச்ச எழுத்துகள்.

Raghavan Alagar profil fotoğrafı
Raghavan Alagar5 ay önce

டேய் தமிழ் ல 247 இருக்கு மூடிட்டு உக்காரு

Just saying profil fotoğrafı
Just saying5 ay önce

அம்பேத்கார் சமஸ்கிரதத்தை அதிகாரபூர்வ மொழியாக்க மசோதா கொண்டு வந்தாரா? இவர் சொல்வது உண்மையா?

Honey Badger profil fotoğrafı
Honey Badger5 ay önce

இனி இந்த கேடி நீதிபதி ய அவன் கண்ட்ரோல் ல கொண்டு வருவான்

Raj Devar 🇮🇳 profil fotoğrafı
Raj Devar 🇮🇳5 ay önce

He was only trying to say for the lack of enough words and vocabulary nearest possible english words are used thereby removing the actual intent and connotation of the original #Indian word.

Venkat profil fotoğrafı
Venkat5 ay önce

தமிழில் உயிர் எழுத்துகள் 12,மெய் எழுத்துகள் 18 ஆயுத எழுத்து 1 உயிர்மெய் எழுத்துகள்18x12=216 ஆக 247. சமஸ்கிருதத்தில் 16உயிரெழுத்துகள்,36 மெய் எழுத்துகள் உயிர்மெய் எழுத்துகள் 16x36. இந்த சின்ன விஷயம் கூடத்தெரிந்துகொள்ளமுற்படாத தற்குறிகள்.

ராஜ நாகம் ℝ𝕒𝕛𝕒 Nagam profil fotoğrafı
ராஜ நாகம் ℝ𝕒𝕛𝕒 Nagam5 ay önce

It is true Ambedkar wanted Sansrit to be the national language. Will the D-Stock and cheetas who hail Ambedkar comment about that ?

सतीश कुमार profil fotoğrafı
सतीश कुमार5 ay önce

😊👏👍

SaranSamurai profil fotoğrafı
SaranSamurai5 ay önce

That advocate needs more educated

Tony DiNozzo profil fotoğrafı
Tony DiNozzo5 ay önce

அங்கயும் தமிழன் தான் முதல் குரல்.

Walvekar🇮🇳 profil fotoğrafı
Walvekar🇮🇳5 ay önce

In that case sanskrit has more than 500 phonetics.

prasad profil fotoğrafı
prasad5 ay önce

Enna savakar mode ku poitaan

Walvekar🇮🇳 profil fotoğrafı
Walvekar🇮🇳5 ay önce

The advocate's perception is not completely understood by the bench. Comparison between two clashing languages vs characteristics of language. The Bench seems to be astray??

Chintan profil fotoğrafı
Chintan5 ay önce

Padutthae Vitttaan Iyya

t_es_la profil fotoğrafı
t_es_la5 ay önce

Deiii. Dravida tharkuris! Tamil ku kural kudutha mayira kudutha nu vaayala sonna pathadhu! Tamil eppadi patta Mozhi Linguistics science konjam aachum theriyanum!

Benzer Videolar