Video wird geladen...

Video konnte nicht geladen werden

Zur Startseite

82,343 Aufrufe • vor 24 Tagen •via X (Twitter)

16 Kommentare

Profilbild von Dr. Dhandu Singh
Dr. Dhandu Singhvor 24 Tagen

Naatoda mudhalamaicharaa

Profilbild von VANDU MURUGAA
VANDU MURUGAAvor 24 Tagen

Enna da chatgpt unmayana aambala maariye pesuthu🥶

Profilbild von ❤️‍🔥°ட்வீட்🐦காதலன்°❤️‍🔥
❤️‍🔥°ட்வீட்🐦காதலன்°❤️‍🔥vor 24 Tagen

AI பொண்ணு வாய்ஸ் விட பையன் வாய்ஸ் ரியலா இருக்கு

Profilbild von Jayaprakash
Jayaprakashvor 23 Tagen

AI கூட நிம்மதியா இருக்க விட மாட்றாலுங்க🤧

Profilbild von ❤️‍🔥°ட்வீட்🐦காதலன்°❤️‍🔥
❤️‍🔥°ட்வீட்🐦காதலன்°❤️‍🔥vor 23 Tagen

😂😂

Profilbild von Raj
Rajvor 24 Tagen

Adengappa... ithu phone call nu engalala kandupidika mudiyathunga

Profilbild von I'm negan
I'm neganvor 24 Tagen

இந்த பொன்ன எனக்கு கல்யாணம் பண்ணி வை bro 😍

Profilbild von ❤️‍🔥°ட்வீட்🐦காதலன்°❤️‍🔥
❤️‍🔥°ட்வீட்🐦காதலன்°❤️‍🔥vor 24 Tagen

தம்பி தப்பு

Profilbild von X User
X Uservor 24 Tagen

ஒரு நாள் Chat gpt உயிரோட வந்து யாரெல்லாம் கேள்வி கேட்டாங்களோ அவர்களை எல்லாம் விளக்கம் மாத்து கொண்டு அடிக்க போது.... ரொம்ப டார்ச்சர் பண்றீங்களா என்னைய.....

Profilbild von ❤️‍🔥°ட்வீட்🐦காதலன்°❤️‍🔥
❤️‍🔥°ட்வீட்🐦காதலன்°❤️‍🔥vor 23 Tagen

😅😅

Profilbild von SivakumarGnanavel
SivakumarGnanavelvor 24 Tagen

🖤❤️

Profilbild von skylab
skylabvor 24 Tagen

நம்ம நாடு இல்லை நமது மாநிலம்

Profilbild von Thala suresh
Thala sureshvor 24 Tagen

🤣🤣🤣

Profilbild von Kannama
Kannamavor 23 Tagen

தப்ப ஒத்துக்கிட்ட பிறகும் இவ்ளோ கேள்வி கேக்குற கொஞ்சம் கூட சூடு சொரணையே இல்லாம அவளை கண்ணா பின்னான்னு கெட்ட வார்த்தையில் திட்டாமல் என்ன டிசைன் இது🤦🏻‍♀️

Profilbild von ❤️‍🔥°ட்வீட்🐦காதலன்°❤️‍🔥
❤️‍🔥°ட்வீட்🐦காதலன்°❤️‍🔥vor 23 Tagen

புதுசா இருக்கு 😂

Profilbild von gokulathasan
gokulathasanvor 24 Tagen

This is normal bro, that's how LLM works. Neinga search pani fact check pani 2nd time kyakura varaikum, athu train aagina old data vechu fast response thaan kudukum

Ähnliche Videos