Loading video...
Video Failed to Load
Dear Nanbas and Nanbis... ❤️
33 Comments

நம்புறோம் நண்பா ஆனா இப்படி கிளப்பி விடுறாங்களே.. அப்போ பதில் சொல்லித்தான ஆகணும்.. அதனாலதான் கேள்வி கேட்டது பதில் குடுத்துட்டிங்க இப்போ எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும் @madan3 👌🏻

இதுக்கு நீ.... எடப்பாடி கூவத்தூரில் பார்த்த வேலை பார்க்கலாம்

தற்குறி கழகத்தினர் பார்க்க வேண்டாம்

Just trusting ur loyalty ❤️deleting that tweet bro...cheers 👍

Vaanguna Kaasuku Nalla Nakura

Nanbas and Nanbis...iam not ready to give any rehabilitation to any of you for your mistake..So Fcuk off says @actorvijay

(1)கரூர்க்கு முன்பான ஓர் இடத்தில் தம்மை பார்க்க வந்த ரசிக வெறியர்களை பார்க்க இயலாத வகையில் மின்விளக்குகளை அணைத்து கேரவனை நகர்த்தி அவர்கள் அனைவரையும் கரூர்க்கு பின்தொடர வைத்தது. (2)கரூர் வேலுச்சாமிபுரம் கூட்டத்திற்கு குறித்த நேரத்தை விட மிக மிக மிக என மிகவும் தாமதமாக வந்தது. 1/2

ஒரு சில நேரத்தில் தலைவனே குற்றம் சுமத்தும் இந்த உலகத்தில் நம்மளா எம்மாத்திரம் தானாக முன்வந்து பேசாவிட்டால் உண்மைதான் ஆகிவிடும் விளக்கத்திற்கு நன்றி👌🏻

தோழர் ஒரு சிலர் புரிதல் இல்லாமல் விமர்சனம் செய்து இருக்கலாம் அவர்களுக்கு தெளிவுபடுத்துவது நம்முடைய கடமை. பெரும்பாலுமான விஜய் ரசிகர்கள் , தொண்டர்கள் உங்களை ஆதரிக்கிறார்கள். @madan3 உங்களுடைய பதிலுக்கு நன்றி

திமுக IT wing strategy theriyama, madhan ta clarification kekkura namma anilkalukku😤

Yarra believe panrathu nu theiryala bro ..

முட்டு கவுரி இவ்வளவு நாள் எந்த பொந்துள ஒழிஞ்சிருந்தான் ஓடுகாலி பய

நம்ம வகையறாடா அவசர பட்டு அடிச்சிட்டீங்களேடா..

Yaara neengalam cringe pannitu🤮🤮 insta Pakkam kelambunga da

அரசியலுக்கும் சினிமா மாயைக்கும் வித்தியாசம் தெரியாத தற்குறி கூட்டம், சில்லறை வாங்கிட்டு வேலை செய்யுது

Nee freeya vidu mathan unna theriyatha எங்களுக்கு

Tharkuri thirumba cinema scene a thookkittu varathada!!

இந்த சந்தேகம் ஏன் வருதுனா உங்களுடன் ஸ்டாலின் அப்படின்ற கேம்ப்க்கு உங்க வீடியோ வந்தது அதும் ஒரு சந்தேகம்

Apoo ithu nee illa madhanuuu Una mathri irukan ya ivanum 🤔🤔

#KarurStampede by vijay

நல்லது,, நாங்க கூட தவறாக நினைச்சுட்டோம் திருட்டு பயலுக காசுக்கு கவுந்துட்டியோ என்னமோன்னு

Watched Leo 3 times in theatre🫣 can’t able to look at this creature for one min now

Adaa yaru yaa... Oreyyy matter thirumba thirumba pesitu iruka. Evano yedho soldran. Vidu. We trust you 🤝🤝🤝... 🖖🖖🖖

❤️

Free ah vidunge Neh .. we always trust you.. Ignore negative

😆😆😆😆

Enna context ne terila namalum edhachum poduvom we believe you anna 🤗

Unfollowed you in all platforms you are just a paid promotion guy

@vjkumaresann We trust you MG 🖖❤️

Bro we trust you 200%……..i know u well ❤️🫂 I’m OG MG fan from 2019💥🔥

Vidu na pathukalam

😹😹

இந்த sceneல அடுத்து “இத நான் பன்னல, ஆனா இந்த விஷயம் உண்மை”னு வருமே 😳



